திங்கள், 18 அக்டோபர், 2021

இன்றைய இராசிபலன், திங்கள்கிழமை, 18.10.2021 பஞ்சாங்கம்

 இன்றைய இராசிபலன், திங்கள்கிழமை, 18.10.2021 பஞ்சாங்கம்

 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

இன்று, சாேம வாரப் பிரதாேஷம், சிவராத்திரி, துலாஸ்நான ஆரம்பம் உள்ளிட்ட சிறப்புக்களுடன் கூடிய இனிய திங்கட்கிழமையில் அம்பிகை சமேத   சிவ பெருமான், அருளோடு காலை வணக்கம்.

இன்று சந்திரனுக்குரிய சோமவாரத்தில் நந்தியெம்பெருமான், சிவ பெருமான், மற்றும் சந்திர பகவானை  வணங்கி அருள்பெறுவோம்.

⚪ஸ்ரீ சந்திர காயத்ரீ🌼

 🕉️ஓம் பத்மத்வஜாய வித்மஹே! ஹேமரூபாய தீமஹி!! தன்னோ சோமப் ப்ரசோதயாத்!!!🔯

💐💐💐💐💐💐💐💐💐💐



 🔯🕉ஶ்ரீராமஜெயம்🔯🕉.

பஞ்சாங்கம் ~ ஐப்பசி  ~ 02  

{18.10.2021}.- திங்கட்கிழமை

1.வருடம் ~ ப்லவ  வருடம். { ப்லவ நாம சம்வத்ஸரம்}.

2.அயனம் ~ தக்ஷிணாயனம்  .

3.ருது ~  ஸரத் ருதௌ.

4.மாதம் ~ ஐப்பசி ( துலா மாஸம்).

5.பக்ஷம் ~ சுக்ல   பக்ஷம்.

6.திதி ~ திரயோதசி இரவு 07.26 PM. வரை. பிறகு சதுர்த்தசி .

ஸ்ரார்த்த திதி ~ திரயோதசி  .

7.நாள்  ~ திங்கட்கிழமை {இந்து  வாஸரம்.}  ~~~                         

8. நக்ஷத்திரம் ~ பூரட்டாதி பகல் 12.54 PM . வரை. பிறகு உத்திரட்டாதி.

யோகம் ~ பகல் 12.54 PM வரை யோகம் சரி இல்லை . பிறகு சித்த யோகம்.

கரணம் ~ கௌலவம் , தைதுலம் .

நல்ல நேரம் ~  காலை 06.15 AM ~ 07.15 AM  & 04.45 PM ~ 05.45 PM.

ராகு காலம் ~  காலை 07.30 AM ~ 09.00 AM.

எமகண்டம் ~ காலை 10.30 ~12.00 PM.

குளிகை ~ பிற்பகல் 01.30 ~ 03.00  PM.

சூரிய உதயம் ~ காலை 06.02 AM.

சூரிய அஸ்தமனம்  ~ மாலை 05.48 PM.

சந்திராஷ்டமம் ~ ஆயில்யம் , மகம்  .

சூலம் ~ கிழக்கு .

பரிகாரம் ~ தயிர் .

இன்று ~ பிரதோஷம்  . 🙏🙏  

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

⚪திங்கள் ஓரைகளின் காலம்🌼

காலை 🔔🔔✅

6-7.   சந்திரன்.💚  👈சுபம்  ✅
 7-8.   சனி        ❤👈அசுபம் ❌
 8-9. குரு.          💚   👈சுபம்   ✅
 9-10. .செவ்வா.❤ 👈அசுபம் ❌
 10-11. சூரியன்.❤ 👈அசுபம் ❌
 11-12. சுக்கிரன்.💚  👈சுபம் ✅

பிற்பகல் 🔔🔔

12-1. புதன்.     💚   👈சுபம்  ✅
 1-2. சந்திரன்.💚  👈சுபம்  ✅
 2-3. சனி        ❤👈அசுபம் ❌

மாலை 🔔🔔

 3-4. குரு.          💚   👈சுபம்   ✅
 4-5. செவ்வா.❤ 👈அசுபம் ❌
 5-6. சூரியன்.❤ 👈அசுபம் ❌
 6-7. சுக்கிரன்.💚  👈சுபம் ✅

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

💐💐💐💐💐💐💐💐💐💐

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக