சனி, 16 அக்டோபர், 2021

இன்றைய இராசிபலன், சனிக்கிழமை, 16.10.2021, பஞ்சாங்கம்

இன்றைய இராசிபலன், சனிக்கிழமை, 16.10.2021, பஞ்சாங்கம்

 ❄️🌻🌻🌻🌻🌻🌻🌻🌻❄️

இன்று, ஸர்வ ஏகாதசி மற்றும் புரட்டாசி கடைசி சனிக்கிழமையுடன் கூடிய இனிய சனிக்கிழமை நந்நாளில், மஹா விஷ்ணு, சிவ பெருமான் மற்றும் சனீஸ்வர பகவானை வணங்கி எல்லா வளமும் பெறுவோம்.


🕉️ஓம் காகத்வஜாய வித்மஹே! கட்க ஹஸ்தாய தீமஹி!! தன்னோ மந்தப்ரஸோதயாத்!!!🔯

💐💐💐💐💐💐💐💐💐💐



 🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵

🕉️சனிக்கிழமை ஹோரை🔯

காலை 🔔🔔

6-7.   சனி..   ❤👈அசுபம் ❌
 7-8. குரு.     💚   👈சுபம்   ✔
 8-9. செவ்வா.❤ 👈அசுபம் ❌
 9-10. .சூரியன்.❤ 👈அசுபம் ❌
 10-11. சுக்கிரன்.💚  👈சுபம் ✔
 11-12. புதன்.     💚   👈சுபம்  ✔

பிற்பகல் 🔔🔔

12-1. சந்திரன்.💚  👈சுபம்  ✔
 1-2. சனி..   ❤👈அசுபம் ❌
 2-3. குரு.     💚   👈சுபம்   ✔

மாலை 🔔🔔

 3-4. செவ்வா.❤ 👈அசுபம் ❌
 4-5. சூரியன்.❤ 👈அசுபம் ❌
 5-6. சுக்கிரன்.💚  👈சுபம் ✔
 6-7. புதன்.     💚   👈சுபம்  ✔

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

💐💐💐💐💐💐💐💐💐💐

 🔯🕉ஶ்ரீராமஜெயம்🔯🕉.

பஞ்சாங்கம்  ~ புரட்டாசி  ~ 30 ~

(16.10.2021}  சனிக்கிழமை.

1.வருடம் ~ ப்லவ வருடம். (ப்லவ நாம சம்வத்ஸரம்}.

2.அயனம் ~ தக்ஷிணாயனம்  .

3.ருது ~ வர்ஷ ருதௌ.

4.மாதம் ~ புரட்டாசி  ( கன்யா மாஸம்).  

5.பக்ஷம்~சுக்ல பக்ஷம்.

6.திதி ~ ஏகாதசி இரவு 08.01 PM. வரை. பிறகு துவாதசி
ஸ்ரார்த்த திதி ~ ஏகாதசி  .

7.நாள்  ~ சனிக்கிழமை {ஸ்திரவாஸரம் }~~       
8.நக்ஷத்திரம் ~ அவிட்டம் பகல் 12.28 PM. வரை. பிறகு சதயம் .

யோகம் ~ சித்த ,அமிர்த யோகம் .

கரணம் ~  வணிஜை , பத்ரம் .

நல்ல நேரம் ~ காலை 7.45 AM ~ 08.45 AM & 04.45 PM ~ 05.45 PM.

ராகு காலம் ~  காலை 09.00 ~ 10.30 AM.

எமகண்டம் ~ பிற்பகல்  01.30 ~ 03.00 PM.

குளிகை ~ காலை 06.00 ~ 07.30 AM.

சூரிய உதயம் ~  காலை 06.02 AM.

சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.49  PM.

சந்திராஷ்டமம் ~ புனர்பூசம் , பூசம்.

சூலம் ~ கிழக்கு

பரிகாரம் ~  தயிர் .

இன்று ~ ஏகாதசி விரதம் .🙏🙏     

 ❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️


🕉️ராசிபலன்கள்



🗓️16-10-2021⏳


🔵சனிக்கிழமை❄️


🕉️மேஷம்

அக்டோபர் 16, 2021

குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சேமிப்புகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அஸ்வினி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

பரணி : கருத்து வேறுபாடுகள் குறையும்.

கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------
🕉️ரிஷபம்

அக்டோபர் 16, 2021

வியாபார பணிகளில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கௌரவப் பொறுப்புகளின் மூலம் தனவரவுகள் ஏற்படும். மருத்துவம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல் புதுவிதமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும். நன்மை உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : தனவரவுகள் உண்டாகும்.

ரோகிணி : சாதகமான நாள்.

மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
---------------------------------------
🕉️மிதுனம்

அக்டோபர் 16, 2021

மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். ஆன்மிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். பெரியோர்களிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். புதுவிதமான கற்பனை ஏற்பட்டு நீங்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் பொருளாதாரமும், மாற்றமான சூழ்நிலைகளும் உண்டாகும். சுகபோகங்கள் அதிகரிக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

மிருகசீரிஷம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.

திருவாதிரை : நம்பிக்கை அதிகரிக்கும்.

புனர்பூசம் : மாற்றமான நாள்.
---------------------------------------
🕉️கடகம்

அக்டோபர் 16, 2021

எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த சில பணிகள் காலதாமதமாக நிறைவுபெறும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகளின் மூலம் மனதில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். சாதகமற்ற நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

புனர்பூசம் : சேமிப்புகள் குறையும்.

பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.

ஆயில்யம் : காலதாமதம் ஏற்படும்.
---------------------------------------
🕉️சிம்மம்

அக்டோபர் 16, 2021

வியாபார பணிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இறைவழிபாடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் நபர்களின் தன்மைகளை அறிந்து செயல்படுவீர்கள். பலவிதமான குழப்பங்களிலிருந்து தெளிவும், புத்துணர்ச்சியும் உண்டாகும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் லாபம் அடைவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

பூரம் : புரிதல் ஏற்படும்.

உத்திரம் : புத்துணர்ச்சியான நாள்.
---------------------------------------
🕉️கன்னி

அக்டோபர் 16, 2021

உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். வேகத்தைவிட விவேகமான சிந்தனைகள் நன்மையை ஏற்படுத்தும். தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். எதிர்பார்த்த சில பொறுப்புகளும், உயர் பதவிகளும் கிடைக்கும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். திடீர் மாற்றங்கள் உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : நிதானத்துடன் செயல்படவும்.

அஸ்தம் : இழுபறிகள் குறையும்.

சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------
🕉️துலாம்

அக்டோபர் 16, 2021

பூர்வீக சொத்துக்களின் மூலம் சில மாற்றங்கள் ஏற்படும். மனதில் இருந்துவந்த நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு உண்டாகும். நுணுக்கமான சில விஷயங்களின் மூலம் தனவரவுகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு மந்தத்தன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் இனம்புரியாத எண்ணங்கள் ஏற்பட்டு நீங்கும். புதுமையான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

சித்திரை : தெளிவு உண்டாகும்.

சுவாதி : தனவரவுகள் அதிகரிக்கும்.

விசாகம் : மந்தத்தன்மை உண்டாகும்.
---------------------------------------
🕉️விருச்சிகம்

அக்டோபர் 16, 2021

அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வாகனப் பயணங்களின் மூலம் மேன்மை உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வாசனை திரவியம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். ஆதரவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

விசாகம் : இழுபறிகள் குறையும்.

அனுஷம் : மேன்மையான நாள்.

கேட்டை : லாபம் உண்டாகும்.
---------------------------------------
🕉️தனுசு

அக்டோபர் 16, 2021

திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். தாயாரிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். நண்பர்களின் வழியில் சாதகமான சூழல் உண்டாகும். விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : திட்டங்கள் நிறைவேறும்.

பூராடம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.

உத்திராடம் : நெருக்கடிகள் குறையும்.
---------------------------------------
🕉️மகரம்

அக்டோபர் 16, 2021

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். புதுவிதமான பொருட்கள் மற்றும் ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இசை சார்ந்த பணிகளில் சில நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். எழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் புதுவிதமான வாய்ப்புகள் உண்டாகும். சிந்தித்து செயலாற்ற வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

திருவோணம் : நுட்பங்களை அறிவீர்கள்.

அவிட்டம் : வாய்ப்புகள் உண்டாகும்.
---------------------------------------
🕉️கும்பம்

அக்டோபர் 16, 2021

தவறிய சில பொருட்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் புதுவிதமான சூழ்நிலைகள் உண்டாகும். சிறு வருவாய்களையும் பாதுகாப்பது தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். ஒத்துழைப்பு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.

சதயம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

பூரட்டாதி : எண்ணங்கள் மேலோங்கும்.
---------------------------------------
🕉️மீனம்

அக்டோபர் 16, 2021

செய்யும் முயற்சிகளில் புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுபவங்களை பெறுவீர்கள். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அவ்வப்போது பழைய சிந்தனைகளின் மூலம் ஒருவிதமான குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். செல்வாக்கு அதிகரிக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

பூரட்டாதி : புதுமையான நாள்

உத்திரட்டாதி : அனுபவம் உண்டாகும்.

ரேவதி : குழப்பங்கள் ஏற்படும்.
---------------------------------------
💐💐💐💐💐💐💐💐💐💐

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக