ஞாயிறு, 3 அக்டோபர், 2021

இன்றைய இராசிபலன், ஞாயிற்றுகிழமை, 03.10.2021 பஞ்சாங்கம்

இன்றைய இராசிபலன், ஞாயிற்றுகிழமை, 03.10.2021 பஞ்சாங்கம்

 ☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

இன்று, இனிய ஞாயிறில் சிவபெருமான் அருளோடு இனிய காலை வணக்கம்.

இன்றைய தினம் சிவ வழிபாட்டுடன், ஸூர்ய வழிபாடும்  செய்து மேன்மை அடைவாேம்.

🟠ஓம் ஆதித்யாய வித்மஹே! பாஸ்கராய தீமஹி!! தன்னோ மார்தண்டப்ரஸோதயாத்!!!🟠

🔯தினமும் பஞ்சாங்கம் ஏன் வாசிக்க வேண்டும்?

 🕉️1) திதி- திதியைச் சொன்னால் ஐஸ்வர்யம் கிடைக்கும்.

🕉️2) வாரம்-வாரத்தைச் சொன்னால் ஆயுள் வளரும்.
 🕉️3)நக்ஷத்திரம்-நக்ஷத்திரத்தைச் சொன்னால் பாபம் நீங்கும்.

🕉️4)யோகம்-யோகத்தைச் சொன்னால் ரோகம் (வியாதி) நீங்கும்.

🕉️5)கரணம்-கரணத்தைச் சொன்னால் காரியம் சித்தியாகும்.

💐💐💐💐💐💐💐💐💐💐



🔯🕉ஶ்ரீராமஜெயம்🔯🕉.

பஞ்சாங்கம்  ~ புரட்டாசி ~ 17 ~
{03.10.2021}

ஞாயிற்றுக்கிழமை.

1.வருடம் ~ ப்லவ  வருடம். ( ப்லவ நாம சம்வத்ஸரம்}.

2.அயனம் ~ தக்ஷிணாயனம் .

3.ருது ~ வர்ஷ  ருதௌ.

4.மாதம் ~ புரட்டாசி  ( கன்யா மாஸம்).  

5.பக்ஷம் - கிருஷ்ண பக்ஷம்.

6.திதி ~ துவாதசி இரவு 08.44 PM. வரை. பிறகு திரயோதசி.

ஸ்ரார்த்த திதி ~ துவாதசி .

7.நாள்  ~ ஞாயிற்றுக்கிழமை  { பாநு வாஸரம் }  ~~~        

8.நக்ஷத்திரம் ~ மகம் .

யோகம் ~  யோகம் சரி இல்லை  .

கரணம் ~ கௌலவம் , தைதுலம் .

நல்ல நேரம் ~ காலை 06.15 AM ~ 07.15 AM & 01.30 PM ~ 02.00 PM.

 ராகு காலம் ~  மாலை 04.30 PM ~ 06.00 PM.

எமகண்டம் ~ பகல்  12.00 PM ~ 01.30 PM.

குளிகை ~ பிற்பகல் 03.00 PM ~ 04.30 PM.

சூரிய உதயம் ~ காலை 06.02 AM.

சூரிய அஸ்தமனம் ~ மாலை  05.57 PM.

சந்திராஷ்டமம் ~ திருவோணம் .

சூலம் ~ மேற்கு

பரிகாரம் ~  வெல்லம்.

🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞

ஞாயிற்றுக்கிழமை ஹோரை

காலை 🔔🔔

6-7.   சூரியன்.❤ 👈அசுபம் ❌
 7-8. சுக்கிரன்.💚  👈சுபம் ✔
 8-9. புதன்.     💚   👈சுபம்  ✔
 9-10. .சந்திரன்.💚  👈சுபம்  ✔
 10-11. சனி..   ❤👈அசுபம் ❌
 11-12. குரு.     💚   👈சுபம்   ✔

பிற்பகல் 🔔🔔

12-1. செவ்வா.❤ 👈அசுபம் ❌
 1-2. சூரியன்.❤ 👈அசுபம் ❌
 2-3. சுக்கிரன்.💚  👈சுபம் ✔

மாலை 🔔🔔

 3-4. புதன்.     💚   👈சுபம்  ✔
 4-5. சந்திரன்.💚  👈சுபம்  ✔
 5-6. சனி..   ❤👈அசுபம் ❌
 6-7. குரு.     💚   👈சுபம்   ✔

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

💐💐💐💐💐💐💐💐💐

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️


🕉️ராசிபலன்கள்


🗓️03-10-2021⏳


☀️ஞாயிற்றுக்கிழமை☀️


🕉️மேஷம்

அக்டோபர் 03, 2021

கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டாகும். மனதில் குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழல் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆதாயம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை  :  தெற்கு

அதிர்ஷ்ட எண்  :  4

அதிர்ஷ்ட நிறம்  :  பொன் நிறம்

அஸ்வினி :  லாபம் உண்டாகும்.

பரணி :  சிந்தனைகள் அதிகரிக்கும்.

கிருத்திகை :  ஆதரவான நாள்.
---------------------------------------
🕉️ரிஷபம்

அக்டோபர் 03, 2021

எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் விரயங்கள் ஏற்பட்டாலும் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். கால்நடை தொடர்பான விஷயங்களில் பொறுமையை கையாளவும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். சுகங்கள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை  :  தென்மேற்கு

அதிர்ஷ்ட எண்  :  6

அதிர்ஷ்ட நிறம்  :  இளநீலம்

கிருத்திகை :  உற்சாகமான நாள்.

ரோகிணி :  பொறுமையை கையாளவும்.

மிருகசீரிஷம் :  ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
🕉️மிதுனம்

அக்டோபர் 03, 2021

உடன்பிறந்தவர்களின் வழியில் சாதகமான சூழல் ஏற்படும்.  சங்கீதம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு தனவரவுகள் மேம்படும். வழக்குகள் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சிகள் வெற்றி தரும் நாள்.

அதிர்ஷ்ட திசை  :  வடக்கு

அதிர்ஷ்ட எண்  :  9

அதிர்ஷ்ட நிறம்  :  கருஞ்சிவப்பு

மிருகசீரிஷம் :  சாதகமான நாள்.

திருவாதிரை :  வரவுகள் மேம்படும்.

புனர்பூசம் :  வாய்ப்புகள் உண்டாகும்.
---------------------------------------
🕉️கடகம்

அக்டோபர் 03, 2021

தனவரவுகளை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் மேம்படும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். கால்நடைகளின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மக்கள் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். எண்ணிய காரியங்கள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவேறும். வரவுகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை  :  மேற்கு

அதிர்ஷ்ட எண்  :  1

அதிர்ஷ்ட நிறம்  :  அடர் மஞ்சள்

புனர்பூசம் :  இலக்குகள் பிறக்கும்.

பூசம் :  அனுகூலமான நாள்.

ஆயில்யம் :  எண்ணங்கள் ஈடேறும்.
---------------------------------------
🕉️சிம்மம்

அக்டோபர் 03, 2021

இருப்பிடம் தொடர்பான பிரச்சனைகள் சற்று குறையும். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் செயல்பட்டால் லாபங்கள் மேம்படும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். வித்தியாசமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். காலதாமதமான நாள்.

அதிர்ஷ்ட திசை  :  தெற்கு

அதிர்ஷ்ட எண்  :  5

அதிர்ஷ்ட நிறம்  :  வெளிர் சிவப்பு

மகம் :  பிரச்சனைகள் குறையும்.

பூரம் :  மாற்றமான நாள்.

உத்திரம் :  ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------
🕉️கன்னி

அக்டோபர் 03, 2021

பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். மனதில் இருக்கக்கூடிய பல விஷயங்களுக்கு தெளிவும், புரிதலும் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படலாம். ரகசியமான செயல்பாடுகளை மேற்கொள்வீர்கள். முதலீடுகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை  :  வடமேற்கு

அதிர்ஷ்ட எண்  :  9

அதிர்ஷ்ட நிறம்  :  வெண் மஞ்சள்

உத்திரம் : முன்னேற்றமான நாள்.

அஸ்தம் :  தெளிவுகள் பிறக்கும்.

சித்திரை :  நெருக்கடியான நாள்.
---------------------------------------
🕉️துலாம்

அக்டோபர் 03, 2021

பாசனம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கும். சுபகாரியம் தொடர்பான செயல்களை முன்னின்று நடத்துவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். விருப்பமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகள் அதிகரிக்கும். புத்துணர்ச்சியான நாள்.

அதிர்ஷ்ட திசை  :  கிழக்கு

அதிர்ஷ்ட எண்  :  1

அதிர்ஷ்ட நிறம்  :  சிவப்பு நிறம்

சித்திரை :  தடைகள் நீங்கும்.

சுவாதி :  உதவிகள் சாதகமாகும்.

விசாகம் :  அபிவிருத்தியான நாள்.
---------------------------------------
🕉️விருச்சிகம்

அக்டோபர் 03, 2021

வெளியூர் தொடர்பான பயண சிந்தனைகள் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். இசை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விலை உயர்ந்த துணிகளை வாங்கி மகிழ்வீர்கள். காதில் அணியும் ஆபரணங்கள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். சுறுசுறுப்பான நாள்.

அதிர்ஷ்ட திசை  :  கிழக்கு

அதிர்ஷ்ட எண்  :  3

அதிர்ஷ்ட நிறம்  :  ஊதா நிறம்

விசாகம் :  தடைகளை அறிவீர்கள்.

அனுஷம் :  முன்னேற்றமான நாள்.

கேட்டை : பிரச்சனைகள் நீங்கும்.
---------------------------------------
🕉️தனுசு

அக்டோபர் 03, 2021

தந்தைவழி உறவினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் புதுவிதமான சூழ்நிலைகள் உருவாகும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவமும், லாபமும் ஏற்படும். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை  :  தெற்கு

அதிர்ஷ்ட எண்  :  5

அதிர்ஷ்ட நிறம்  :  சில்வர் நிறம்

மூலம் : ஆதரவுகள் கிடைக்கும்.

பூராடம் : மாற்றங்கள் உண்டாகும்.

உத்திராடம் : அனுபவம் கிடைக்கும்.
---------------------------------------
🕉️மகரம்

அக்டோபர் 03, 2021

உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். மனதில் தோன்றும் பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். கலை சார்ந்த துறைகளில் இழுபறியான சூழல் ஏற்படும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை  :  தென்மேற்கு

அதிர்ஷ்ட எண்  :  8

அதிர்ஷ்ட நிறம்  :  சந்தன நிறம்

உத்திராடம் : பொறுமை வேண்டும்.

திருவோணம் :  குழப்பங்கள் உண்டாகும்.

அவிட்டம் :  அனுசரித்து செல்லவும்.
---------------------------------------
🕉️கும்பம்

அக்டோபர் 03, 2021

மருத்துவ பொருட்கள் தொடர்பான விஷயங்களில் லாபங்கள் உண்டாகும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், சாதகமான சூழ்நிலைகளும் உருவாகும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை  :  வடக்கு

அதிர்ஷ்ட எண்  :  7

அதிர்ஷ்ட நிறம்  :  வெளிர் நீலம்

அவிட்டம் :  லாபங்கள் உண்டாகும்.

சதயம் :  தடைகள் குறையும்.

பூரட்டாதி :  சாதகமான நாள்.
---------------------------------------
🕉️மீனம்

அக்டோபர் 03, 2021

இழுபறியாக இருந்துவந்த சொத்து தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் தொழில் சார்ந்த முன்னேற்றங்கள் உண்டாகும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். காப்பகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சஞ்சலமான நாள்.

அதிர்ஷ்ட திசை  :  மேற்கு

அதிர்ஷ்ட எண்  :  6

அதிர்ஷ்ட நிறம்  :  வெளிர் பச்சை

பூரட்டாதி :  தீர்வு கிடைக்கும்.

உத்திரட்டாதி :  அதிர்ஷ்டகரமான நாள்.

ரேவதி : முன்னேற்றம் ஏற்படும்.
---------------------------------------
💐💐💐💐💐💐💐💐💐💐

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக