வியாழன், 21 அக்டோபர், 2021

இன்றைய இராசிபலன், வியாழக்கிழமை, 21.10.2021 பஞ்சாங்கம்

இன்றைய இராசிபலன், வியாழக்கிழமை, 21.10.2021 பஞ்சாங்கம்

 🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡

🕉️இன்று, இனிய வியாழன் நந்நாளில் அனை வருக்கும் குருவணக்கம், இன்றைய தினம் அனைவரும், மஹா விஷ்ணு,  சிவ பெருமான், மற்றும் குரு பகவான் அனுகிரகத்தால் நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் பெற்று வாழ்க நலமாக குரு பகவான் அருள் ஆசியுடன் இனிய அன்பான வியாழக்கிழமை காலை வணக்கம்.🔯

ஓம் வரூஷத்வஜாய வித்மஹே! ஹ்ரூனிஹஸ்தாய தீமஹி!! தன்னோ குருப்ரஸோதயாத்!!!

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯


  🕉️🔯ஸ்ரீராமஜெயம்✡️
📖 🕉️பஞ்சாங்கம்: ~
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🌺 ஐப்பசி: ~ 04.
🌼 { 21.10. 2021 }
🌸 வியாழக்கிழமை.

🕉️ 1) வருடம் ~ ப்லவ வருடம். { ப்லவ நாம ஸம்வத்ஸரம்}

🩸 2) அயனம்: ~ தக்ஷிணாயணம் .

🪵 3) ருது: ~ ஸரத் ருதௌ.

💠 4) மாதம்: ~ ஐப்பசி.
 ( துலா- மாஸம்.)

🦆 5) பக்ஷம்: ~  கிருஷ்ண பக்ஷம், - சமநோக்கு நாள்.

♨️ 6) திதி: - இரவு:~ 10.19. வரை பிரதமை, - பின்பு துவிதியை.

🔷 ஸ்ரார்த்த திதி: ~ கிருஷ்ண பிரதமை.

☸️ 7) நாள்:~  வியாழக்கிழமை  { குரு வாஸரம் } ~~

🌟 8) நக்ஷத்திரம்:~.
மாலை: 05.11.வரை அஸ்வினி, பின்பு பரணி.

🦋 நாம யோகம்: &  யோகம்:
இரவு: 10.30.வரை வஜ்ரம், பின்பு சித்தி.

❄️ காலை: 06.01 வரை யோகம் சரியில்லை, பின்பு மாலை: 05.11. வரை அமிர்தயோகம், பிறகு சித்தயோகம்.

🍄 கரணம்:  ~ 03.00 - 04.30.
காலை: 09.35. வரை பாலவம், பின்பு இரவு: 10.19. வரை கௌலவம், பின்பு தைதுலம்.

🦚 நல்ல நேரம்:
காலை: ~ 10.45 - 11.45. AM.
*மாலை: ~   -----------------------

🧶 கௌரி- நல்ல நேரம்.
மாலை: ~ 06.30 - 07.30. PM.

🌐 ராகு காலம்:
பிற்பகல்: ~ 01.30 - 03.00. PM

🐃 எமகண்டம்:
காலை: ~ 06.00 - 07.30  AM.

⛺ குளிகை:
காலை: ~ 09.00 -10.30 AM.

🌅 சூரிய உதயம்:
காலை: ~ 06.02 - AM.

🌠 சூரிய அஸ்தமனம்:
மாலை: ~ 05.42- PM.

🔘 சந்திராஷ்டம நட்சத்திரம்:
 உத்திரம், & அஸ்தம்.

🏵️ சூலம் : தெற்கு.

🍚 பரிகாரம்:  தைலம்.

🏮 இன்றைய சிறப்பு: 🙏🙏🏻 ⬇️⬇️

🍂🍂 திருமூலர் நாயனார் குருபூஜை.

🦜 இஷ்டி காலம்.
---------------------------------------

🥀🥀 ஐப்பசி: ~ 04.
( 21.10. 2021)   வியாழக்கிழமை:

🚩 தின சிறப்புக்கள்: 🚩
---------------------------------------

🔯 சந்திராஷ்டம ராசி:

💥 முழுவதும் - கன்னி.
---------------------------------------

🛕 திருக்கோயில் திருவிழா.

🌷 உத்திரமாயூரம் வள்ளலார் சன்னதியில் சுவாமி சந்திரசேகர் வாகனத்தில் புறப்பாடு.

🌷 கரூர் தான்தோன்றி ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள் ஆடும் பல்லக்கில் பவனி.

🌷 ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி வாகனத்தில் புறப்பாடு.

🌷 திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
---------------------------------------

🙏🙏 வழிபாடு:

🧘🧘‍♂ குருமார்களை வழிபட சுபிட்சம் உண்டாகும்.
---------------------------------------

🥁 எதற்கெல்லாம் சிறப்பு...?

🌟 வாகனம் வாங்க உகந்த நாள்.

🌟 பதவியேற்க ஏற்ற நாள்.

🌟 அபிஷேகம் செய்ய சிறந்த நாள்.

🌟 மருந்து சாப்பிடுவதற்கு நல்ல நாள்.
---------------------------------------

♊லக்ன நேரம்:

⚛️மேஷ லக்னம்:
05.53 PM முதல் 07.16 PM வரை.
⚛️ரிஷப லக்னம்:
 07.17 PM முதல் 09.18 PM வரை.
⚛️மிதுன லக்னம்:
09.19 PM முதல் 11.30 PM வரை.
⚛️கடக லக்னம்:
11.31 AM முதல் 01.39 AM வரை.
⚛️சிம்ம லக்னம்:
01.40 AM முதல் 03.42 AM வரை.
⚛️கன்னி லக்னம்:
03.43 AM முதல் 05.44 AM வரை.
⚛️துலாம் லக்னம்:
05.45 AM முதல் 07.54 AM வரை.
⚛️விருச்சிக லக்னம்:
 07.55 AM முதல் 10.06 AM வரை.
⚛️தனுசு லக்னம்:
 10.07 AM முதல் 12.13 PM வரை.
⚛️மகர லக்னம்:
12.14 PM முதல் 02.07 PM வரை.
⚛️கும்ப லக்னம்:
02.08 PM முதல் 03.48 PM வரை.
⚛️மீன லக்னம்:
03.49 PM முதல் 05.28 PM வரை.

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

🚩வியாழன் கிழமை- ஓரை
⛲ஓரைகளின் காலங்கள்.

♓♓♓♓♓♓♓♓♓♓♓

🌄காலை 🔔🔔

6-7.   குரு.     💚   👈சுபம்   ✅
 7-8. செவ்வா.❤ 👈அசுபம் ❌
 8-9. சூரியன்.❤ 👈அசுபம் ❌
 9-10. சுக்கிரன்.💚  👈சுபம் ✅
 10-11. புதன்.     💚   👈சுபம்  ✅
 11-12. சந்திரன்.💚  👈சுபம்  ✅

🌞பிற்பகல் 🔔🔔

12-1. சனி..   ❤👈அசுபம் ❌
 1-2. குரு.     💚   👈சுபம்   ✅
 2-3. செவ்வா.❤ 👈அசுபம் ❌

🌠மாலை 🔔🔔

 3-4. சூரியன்.❤ 👈அசுபம் ❌
 4-5. சுக்கிரன்.💚  👈சுபம் ✅
 5-6. புதன்.     💚   👈சுபம்  ✅
 6-7. சந்திரன்.💚  👈சுபம்  ✅

🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐

🌻 ஓரை என்றால் என்ன..?

💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.

💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.

♋♋♋♋♋♋♋♋♋♋♋

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻


🕉️ராசிபலன்கள்


🗓️21-10-2021⏳


🟡வியாழக்கிழமை🌻


🕉️மேஷம்

அக்டோபர் 21, 2021

மனதில் பழைய சிந்தனைகள் மற்றும் நினைவுகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வியாபார பணிகளில் விவேகத்துடன் செயல்படுவதன் மூலம் லாபம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வதன் மூலம் பகையை தவிர்க்க இயலும். சகிப்புத்தன்மை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அஸ்வினி : சிந்தனைகள் அதிகரிக்கும்.

பரணி : விட்டுக்கொடுத்து செல்லவும்.

கிருத்திகை : லாபம் அதிகரிக்கும்.
--------------------------------------
🕉️ரிஷபம்

அக்டோபர் 21, 2021

எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். சமூகப்பணிகளில் நிதானம் அவசியமாகும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். புதிய நபர்களிடம் கனிவாக பழகுவது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். உத்தியோக பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் ஏற்படும். சஞ்சலங்கள் மிகுந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

கிருத்திகை : அலைச்சல்கள் உண்டாகும்.

ரோகிணி : கனிவு வேண்டும்.

மிருகசீரிஷம் : இழுபறியான நாள்.
---------------------------------------
🕉️மிதுனம்

அக்டோபர் 21, 2021

உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்வேகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

மிருகசீரிஷம் : புத்துணர்ச்சியான நாள்.

திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.

புனர்பூசம் : பழைய பாக்கிகள் வசூலாகும்.
---------------------------------------
🕉️கடகம்

அக்டோபர் 21, 2021

அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். கலைப் பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சிறப்புகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

புனர்பூசம் : ஆதாயம் ஏற்படும்.

பூசம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.

ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
🕉️சிம்மம்

அக்டோபர் 21, 2021

உறவினர்களின் வருகையினால் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் மந்தத்தன்மை ஏற்பட்டு நீங்கும். குடும்ப பெரியோர்களிடம் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். ஒப்பந்த பணிகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். செல்வாக்கு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : கலகலப்பான நாள்.

பூரம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

உத்திரம் : லாபகரமான நாள்.
---------------------------------------
🕉️கன்னி

அக்டோபர் 21, 2021

எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில பணிகள் காலதாமதமாக நிறைவேறும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். முன்கோபத்தால் சிலரின் நட்புகளையும் இழப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : காலதாமதம் உண்டாகும்.

அஸ்தம் : நெருக்கடிகளை சமாளிப்பீர்கள்.

சித்திரை : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
🕉️துலாம்

அக்டோபர் 21, 2021

செயல்படுத்தும் அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியான பணிகளில் லாபம் மேம்படும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுக்களில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பேச்சுக்களால் ஆதாயம் உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : மாற்றங்கள் ஏற்படும்.

சுவாதி : அறிமுகம் உண்டாகும்.

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
🕉️விருச்சிகம்

அக்டோபர் 21, 2021

உணர்வுப்பூர்வமாக பேசுவதைவிட சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது நல்லது. குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தவறிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். இனம்புரியாத சிந்தனைகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

விசாகம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

அனுஷம் : புரிதல் உண்டாகும்.

கேட்டை : சாதகமான நாள்.
---------------------------------------
🕉️தனுசு

அக்டோபர் 21, 2021

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். அனுபவம் மிகுந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

பூராடம் : தனவரவுகள் கிடைக்கும்.

உத்திராடம் : பொறுப்புகள் குறையும்.
---------------------------------------
🕉️மகரம்

அக்டோபர் 21, 2021

மனதை உறுத்தி வந்த சில விஷயங்களுக்கு தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வியாபார பணிகளில் வேலையாட்களின் மாற்றம் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். பயணங்கள் கைகூடும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : முடிவுகளை எடுப்பீர்கள்.

திருவோணம் : ஆதாயம் உண்டாகும்.

அவிட்டம் : இழுபறிகள் குறையும்.
---------------------------------------
🕉️கும்பம்

அக்டோபர் 21, 2021

எண்ணிய பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். தாயாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபார பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். ஒத்துழைப்பு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.

சதயம் : திருப்தியான நாள்.

பூரட்டாதி : வெற்றி உண்டாகும்.
---------------------------------------
🕉️மீனம்

அக்டோபர் 21, 2021

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். பொருட்சேர்க்கை உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

பூரட்டாதி : எண்ணங்களை அறிவீர்கள்.

உத்திரட்டாதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.

ரேவதி : அறிமுகம் ஏற்படும்.
---------------------------------------
💐💐💐💐💐💐💐💐💐💐


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக