புதன், 13 அக்டோபர், 2021

இன்றைய இராசிபலன், புதன்கிழமை, 13.10.2021 பஞ்சாங்கம்

இன்றைய இராசிபலன், புதன்கிழமை, 13.10.2021 பஞ்சாங்கம்

 ✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️

🕉️இன்று, துர்காஷ்டமியுடன் கூடிய இனிய புதன் நந்நாளில், துர்க்கை, மஹா விஷ்ணு, மற்றும் புதன் பகவானை வணங்கி மேண்மை அடைவாேம்.🕉️

🕉️ஓம் நாராயணாய வித்மஹே! ஸ்ரீனிவாஸாய தீமஹி!! தன்னோ விஷ்ணுப்ரஸோதயாத்!!!🕉️

🕉️ஓம் கஜத்வஜாய வித்மஹே! ஸுக ஹஸ்தாய தீமஹி! தன்னோ ஸெளமியப்ரஸோதயாத்!!!🕉️

💐💐💐💐💐💐💐💐💐💐



🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢

      🕉️ஹோரை புதன்கிழமை🔯


காலை 🔔🔔

6-7.புதன்.      💚    👈சுபம்  ✅
 7-8.சந்திரன்.💚👈சுபம்   ✅
 8-9. சனி..      ❤👈அசுபம் ❌
 9-10.குரு.      💚   👈சுபம் ✅
 10-11. செவ்வா.❤ 👈அசுபம் ❌
 11-12. சூரியன்.❤ 👈அசுபம் ❌

பிற்பகல் 🔔🔔

 12-1. சுக்கிரன்.💚  👈சுபம் ✅
 1-2. புதன்.     💚   👈சுபம்  ✅
 2-3. சந்திரன்.💚  👈சுபம்  ✅

மாலை 🔔🔔
 3-4. சனி..       ❤👈அசுபம் ❌
 4-5. குரு.     💚   👈சுபம்   ✅
 5-6. செவ்வா.❤ 👈அசுபம் ❌
 6-7. சூரியன்.❤ 👈அசுபம் ❌

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦

🕉🔯ஶ்ரீராமஜெயம்.🔯🕉

பஞ்சாங்கம் ~ புரட்டாசி~ 27~

{13.10.2021}

 புதன்கிழமை.

1.வருடம் ~ ப்லவ வருடம். {ப்லவ நாம சம்வத்ஸரம்}.

2.அயனம் ~ தக்ஷிணாயனம்  .

3.ருது ~ வர்ஷ  ருதௌ.

4.மாதம் ~ புரட்டாசி ( கன்யா மாஸம்).

5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.

6. திதி ~ அஷ்டமி  .                            

ஸ்ரார்த்த திதி ~ அஷ்டமி .

7.நாள்  ~  புதன்கிழமை { ஸௌம்யவாஸரம்}  ~~~          

8.நக்ஷத்திரம் ~ பூராடம் பிற்பகல் 02.57 PM. வரை. பிறகு உத்திராடம் .

யோகம் ~  யோகம் சரி இல்லை .

கரணம் ~  பத்ரம் , பவம் .

நல்ல நேரம் ~   காலை 09.15 AM ~ 10.15 AM ~  & 04.45 PM ~ 05.45 PM.

ராகு காலம் ~  பிற்பகல் 12.00  ~  01.30 PM .

எமகண்டம் ~ காலை  07.30 ~ 09.00 AM.

குளிகை  ~  10.30 AM ~ 12.00 NOON.


சூரிய உதயம். ~ காலை 06.02 AM.

சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.51 PM.

சந்திராஷ்ட்டமம் ~ ரோகிணி , மிருகஸீர்ஷம் .

சூலம் ~ வடக்கு.

பரிகாரம் ~ பால்

இன்று ~ நவராத்திரி அஷ்டமி .🙏🙏      

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀


🕉️ராசிபலன்கள்


🗓️13-10-2021⏳


🟢புதன்கிழமை🍀


"🕉️மேஷம்*

அக்டோபர் 13, 2021

வியாபார பணிகளில் புதுவிதமான மாற்றங்களை செய்வதன் மூலம் லாபம் உண்டாகும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் கூறுவதை குறைத்துக்கொள்வது நல்லது. குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். முயற்சிகள் அதிகரிக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அஸ்வினி : மாற்றமான நாள்.

பரணி : நிதானம் வேண்டும்.

கிருத்திகை : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
---------------------------------------
🕉️ரிஷபம்

அக்டோபர் 13, 2021

செய்யும் காரியங்களில் தாமதங்கள் உண்டாகும். பொழுதுபோக்கிற்காக பேசும் சில விஷயங்களில் நிதானம் வேண்டும். உறவினர்களின் வழியில் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும். எண்ணங்களில் நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

கிருத்திகை : தாமதங்கள் உண்டாகும்.

ரோகிணி : அனுசரித்து செல்லவும்.

மிருகசீரிஷம் : ஏற்ற, இறக்கமான நாள்.
---------------------------------------
🕉️மிதுனம்

அக்டோபர் 13, 2021

வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். செல்வாக்கு அதிகரிக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.

திருவாதிரை : சாதகமான நாள்.

புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
---------------------------------------
🕉️கடகம்

அக்டோபர் 13, 2021

மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். சுபவிரயங்கள் உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.

பூசம் : உதவிகள் கிடைக்கும்.

ஆயில்யம் : கவனம் வேண்டும்.
---------------------------------------
🕉️சிம்மம்

அக்டோபர் 13, 2021

மனதில் புதுவிதமான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வியாபார ரீதியான அலைச்சல்கள் உண்டாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். சுகபோகங்கள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

பூரம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.

உத்திரம் : நெருக்கடிகள் குறையும்.
---------------------------------------
🕉️கன்னி

அக்டோபர் 13, 2021

செயல்பாடுகளில் சுதந்திர தன்மை அதிகரிக்கும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். எதிர்பார்த்த சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். புதிய வேலை தொடர்பான சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வெற்றிகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : சுதந்திர தன்மை அதிகரிக்கும்.

அஸ்தம் : இழுபறிகள் குறையும்.

சித்திரை : சாதகமான நாள்.
---------------------------------------
🕉️துலாம்

அக்டோபர் 13, 2021

எண்ணிய காரியங்களை செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வீடு மற்றும் வாகன பராமரிப்பு செலவுகள் ஏற்பட்டு நீங்கும். தனவரவுகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : பயணங்கள் சாதகமாகும்.

சுவாதி : உதவிகள் கிடைக்கும்.

விசாகம் : தனவரவுகள் மேம்படும்.
---------------------------------------
🕉️விருச்சிகம்

அக்டோபர் 13, 2021

வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது அவசியமாகும். பொன், பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் உதவிகளால் சிறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : பொறுமை வேண்டும்.

அனுஷம் : சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும்.

கேட்டை : தீர்வு கிடைக்கும்.
---------------------------------------
🕉️தனுசு

அக்டோபர் 13, 2021

வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் மேம்படும். தந்தைவழி உறவினர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். பழைய சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். சஞ்சலங்கள் மிகுந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : ஆதரவு கிடைக்கும்.

பூராடம் : அலைச்சல்கள் ஏற்படும்.

உத்திராடம் : சோர்வு நீங்கும்.
---------------------------------------
🕉️மகரம்

அக்டோபர் 13, 2021

உடல் நிலையில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். வியாபார பணிகளில் வெளியூர் தொடர்புகளின் மூலம் அனுகூலம் உண்டாகும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். செயல்பாடுகளில் கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : மந்தமான நாள்.

திருவோணம் : அனுகூலம் உண்டாகும்.

அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------
🕉️கும்பம்

அக்டோபர் 13, 2021

வாழ்க்கைத்துணையின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த வாய்ப்புகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகள் கைகூடும். புத்துணர்ச்சியான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அவிட்டம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

சதயம் : பிரச்சனைகள் நீங்கும்.

பூரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.
---------------------------------------
🕉️மீனம்

அக்டோபர் 13, 2021

நண்பர்களின் உதவிகளால் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புரிதலும், ஒத்துழைப்பும் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.

உத்திரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும்.

ரேவதி : ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------
💐💐💐💐💐💐💐💐💐💐

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக