செவ்வாய், 19 அக்டோபர், 2021

இன்றைய இராசிபலன், செவ்வாய்கிழமை, 19.10.2021 பஞ்சாங்கம்

இன்றைய இராசிபலன், செவ்வாய்கிழமை, 19.10.2021 பஞ்சாங்கம்

 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

🔴இன்று, இனிய செவ்வாயில் நல் வணக்கம், இன்றைய தினம், எம்பெருமான் முருகப் பெருமான், மற்றும் அங்காரக பகவானையும் வணங்கி மேண்மை அடைவாேம்.🌸


🕉️ஓம் தத்புருஷாய வித் மஹே! மஹேஸ்வர புத்ராய தீமஹி!! தன்னோ ஷண்முகப்ரஸோதயாத்!!!🌸

🔴ஸ்ரீசெவ்வாய் காயத்ரீ🔴

🕉️ஓம் வீரத்பவாஜாய வித்மஹே! விக்னஹஸ்தாய தீமஹி!! தன்னோ பௌமப் ப்ரஸோதயாத்!!!🔯

💐💐💐💐💐💐💐💐💐💐


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

  🔴செவ்வாய்க்கிழமை ஓரை🔴


காலை 🔔🔔

6-7.செவ்வா.❤ 👈  அசுபம் ❌
 7-8.சூரியன் ❤👈  அசுபம் ❌
 8-9.சுக்கிரன்.💚  👈 சுபம்  ✅
 9-10.புதன்.   💚    👈சுபம்   ✅
 10-11.சந்திரன்.💚👈  சுபம்  ✅
 11-12.சனி.  ❤  👈  அசுபம் ❌

பிற்பகல் 🔔🔔

 12-1.குரு.     💚   👈 சுபம்  ✅
 1-2.செவ்வா.❤ 👈  அசுபம் ❌
 2-3.சூரியன்.❤ 👈  அசுபம் ❌

மாலை 🔔🔔

 3-4.சுக்கிரன்.💚  👈 சுபம்  ✅
 4-5.புதன்.     💚   👈  சுபம்  ✅
 5-6.சந்திரன்.💚  👈  சுபம்  ✅
 6-7.சனி..       ❤👈 அசுபம் ❌

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

💐💐💐💐💐💐💐💐💐💐

🕉️ஸ்ரீ ராமஜெயம்

🕉️பஞ்சாங்கம்

19.10.2021

செவ்வாய் கிழமை

வருடம் ~ ப்லவ (பிலவ - ப்லவ நாம சம்வத்ஸரம்}

அயனம் ~ தக்ஷிணாயனம்

ருது ~  சரத் ருது

மாதம்~ ஐப்பசி 2  {துலா(அஷ்வின்)மாசம்}

பக்ஷம்~ சுக்ல பக்ஷம்

திதி ~ இரவு 7.55 pm மணி வரை சதுர்த்தசி பிறகு பௌர்ணமி (ஸ்ரார்த திதி = சதுர்த்தஸ்யாம்)

நாள் ~ செவ்வாய்கிழமை (பௌம வாஸரம்}
 
நட்சத்திரம்~ உத்திரட்டாதிதி (உத்திரப்ரோஷ்டபத) மதியம் 1.52 pm வரை பிறகு ரேவதி (ரேவதி)

யோகம் ~ சுப யோகம் (வ்யாகட, ஹர்ஷண யோகம்)
   
கரணம் ~  கரிஜ, வணிஜ, விஷ்டி கரணம்

சந்திராஷ்டமம் ~ மகம் (மக), பூரம் (பூர்வபல்குனி)

சூலம் : வடக்கு
 
பரிகாரம் : பால்
===============
ராகு காலம் ~ மாலை 3.00 - 4.30 pm

எமகண்டம் ~ காலை 9.00 - 10.30  am

குளிகை ~ மதியம் 12.00- 1.30  pm

நல்ல நேரம் ~ 7.45 ~ 8.45 am and 4.45~ 5.45 pm

சூரிய உதயம் ~ காலை 6.03 am

சூரியாஸ்தமனம் ~ மாலை 5.44 pm
===============
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


🕉️ராசிபலன்கள்


🗓️19-10-2021⏳


🔴செவ்வாய்கிழமை🌸


🕉️மேஷம்

அக்டோபர் 19, 2021

வியாபாரத்தில் கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சாதுர்யமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

அஸ்வினி :  உதவிகள் கிடைக்கும்.

பரணி :  மாற்றமான நாள்.

கிருத்திகை :  ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------
🕉️ரிஷபம்

அக்டோபர் 19, 2021

நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளின் தனித்திறமைகளை புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும்.புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

கிருத்திகை :  திறமைகளை அறிவீர்கள்.

ரோகிணி :  ஒத்துழைப்பு கிடைக்கும்.

மிருகசீரிஷம் :  அறிமுகங்கள் உண்டாகும்.
--------------------------------------
🕉️மிதுனம்

அக்டோபர் 19, 2021

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். மனை தொடர்பான விஷயங்களில் லாபம் ஏற்படும். கல்வி சார்ந்த பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த  தனவரவுகள் கிடைக்கும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கனவு நனவாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மிருகசீரிஷம் :  புதுமையான நாள்.

திருவாதிரை :  வாய்ப்புகள் உண்டாகும்.

புனர்பூசம் :  வரவுகள் கிடைக்கும்.
---------------------------------------
🕉️கடகம்

அக்டோபர் 19, 2021

உடன்பிறந்தவர்களிடம் பேசும் பொழுது நிதானம் வேண்டும். மறைமுகமான முயற்சிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மக்கள் தொடர்புத் துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். அதிகாரப் பதவிகளில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். சிறு தூர பயணங்கள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

புனர்பூசம் :  நிதானம் வேண்டும்.

பூசம் :  முன்னேற்றமான நாள்.

ஆயில்யம் :  மாற்றங்கள் உண்டாகும்.
---------------------------------------
🕉️சிம்மம்

அக்டோபர் 19, 2021

உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையில்லாத கோபத்தினை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பார்த்திருந்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். காலம் தவறி உணவு உண்பதைத் தவிர்ப்பது நல்லது. தேவையில்லாத சிந்தனைகள் மற்றும் கனவுகளின் மூலம் குழப்பங்கள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

மகம் :  அனுசரித்து செல்லவும்.

பூரம் :  காலதாமதம் ஏற்படும்.

உத்திரம் :  குழப்பமான நாள்.
---------------------------------------
🕉️கன்னி

அக்டோபர் 19, 2021

வியாபார பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் தீர்வு காண்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்க பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

உத்திரம் :  அறிமுகம் உண்டாகும்.

அஸ்தம் :  வேறுபாடுகள் குறையும்.

சித்திரை :  அங்கீகாரம் கிடைக்கும்.
---------------------------------------
🕉️துலாம்

அக்டோபர் 19, 2021

தாய்வழி உறவினர்களால் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். உடனிருப்பவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கால்நடைகள் விஷயத்தில் சிந்தித்து செயல்படுதல் நல்லது. கீர்த்தி உண்டாகும் நாள்

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

சித்திரை :  விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

சுவாதி :  விவாதங்களை தவிர்க்கவும்.

விசாகம் :  சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
🕉️விருச்சிகம்

அக்டோபர் 19, 2021

மனதில் நேர்மறை சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத திடீர் உதவிகள் சிலருக்கு கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார நிமிர்த்தமாக புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  கௌரவப் பொறுப்புகளின் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும். திடீர் யோகம்  கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் :  சிந்தனைகள் மேம்படும்.

அனுஷம் :  ஒத்துழைப்பு கிடைக்கும்.

கேட்டை :  மதிப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------
🕉️தனுசு

அக்டோபர் 19, 2021

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். நண்பர்களின் ஆலோசனைகள் நல்ல பலனை அளிக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த  மறைமுக பிரச்சனைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் அமையும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

மூலம் :  ஆலோசனைகள் கிடைக்கும்.

பூராடம் :  பிரச்சனைகள் குறையும்.

உத்திராடம் :  ஒற்றுமை உண்டாகும்.
---------------------------------------
🕉️மகரம்

அக்டோபர் 19, 2021

புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். திறமைக்கேற்ப பாராட்டுகளும், உதவிகளும் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சொத்து பிரச்சனை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.  தடைபட்ட வேலைகள் முடியும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பாசநிறம்

உத்திராடம் :  முடிவுகள் சாதகமாகும்.

திருவோணம் :  உதவிகள் கிடைக்கும்.

அவிட்டம் :  சிந்தனைகள் மேம்படும்.
---------------------------------------
🕉️கும்பம்

அக்டோபர் 19, 2021

குடும்ப உறுப்பினர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆடம்பர பொருட்களின் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான வேலை விஷயங்களில் புதுவிதமான வாய்ப்புகள் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் நீங்கி வருமானம் அதிகரிக்கும். ஆதாயம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

அவிட்டம் :  சுபச்செய்திகள் கிடைக்கும்.

சதயம் :  ஈடுபாடு அதிகரிக்கும்.

பூரட்டாதி :  ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------
🕉️மீனம்

அக்டோபர் 19, 2021

உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். அரசு மூலம் நடைபெற வேண்டிய காரியங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் அனுபவங்கள் உண்டாகும். கூட்டாளிகளிடம் இருந்துவந்த  கருத்து வேறுபாடுகள் குறையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். சஞ்சலமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

பூரட்டாதி :  பொறுப்புகள் அதிகரிக்கும்.

உத்திரட்டாதி :  அனுபவங்கள் உண்டாகும்.

ரேவதி :  வேறுபாடுகள் குறையும்.
---------------------------------------
💐💐💐💐💐💐💐💐💐💐


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக