திங்கள், 11 அக்டோபர், 2021

இன்றைய இராசிபலன், திங்கள்கிழமை, 11.10.2021 பஞ்சாங்கம்

 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

இன்று, ஷஷ்டி விரதம் மற்றும் நவராத்திரியுடன் கூடிய இனிய திங்கட்கிழமையில் அம்பிகை சமேத   சிவ பெருமான், அருளோடு காலை வணக்கம்.

இன்று சந்திரனுக்குரிய சோமவாரத்தில் முருகப்பெருமான், அம்பிகை சமேத சிவ பெருமான், மற்றும் சந்திர பகவானை  வணங்கி அருள்பெறுவோம்.

⚪ஸ்ரீ சந்திர காயத்ரீ🌼

 🕉️ஓம் பத்மத்வஜாய வித்மஹே! ஹேமரூபாய தீமஹி!! தன்னோ சோமப் ப்ரசோதயாத்!!!🔯

💐💐💐💐💐💐💐💐💐💐


 

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🕉️ஸ்ரீ ராமஜெயம்

🕉️பஞ்சாங்கம்
 
11.10.2021

திங்கட்கிழமை
 
வருடம் ~ ப்லவ (பிலவ - ப்லவ நாம சம்வத்ஸரம்}

அயனம் ~ தக்ஷிணாயனம்

ருது ~ வர்ஷ ருது

மாதம்/தேதி ~ புரட்டாசி 25 {கன்யா(பாத்ரபத)மாசம்}

பக்ஷம்~ சுக்ல பக்ஷம்

திதி ~ பஞ்சமி காலை 7.00 am மணி வரை பிறகு ஷஷ்டி (ஸ்ரார்த திதி= ஷஷ்ட்யாம்)

நாள் ~ திங்கட்கிழமை (சோம வாஸரம்}
 
நட்சத்திரம்~ கேட்டை (ஜேய்ஷ்டா) மாலை 5.53 pm வரை பிறகு மூலம் (மூலா)

யோகம் ~ சுப யோகம் (சௌபாக்ய, சோபன யோகம்)
 
கரணம் ~ கௌலவ, தைதில, கரிஜ கரணம்

சந்திராஷ்டமம் ~ பரணி (அபபரணி),  கார்த்திகை (க்ருத்திகா)
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்

ஷஷ்டி விரதம்
===============
ராகு காலம் ~ காலை ~ 7.30 - 9.00 am
 
எமகண்டம் ~ காலை 10.30 ~ 12.00 Noon

குளிகை ~ மாலை 1.30 ~ 3.00 pm

நல்ல நேரம் ~ காலை 6.15 ~ 7.15 am  , மாலை 4.45 ~ 5.45 pm

சூரிய உதயம் ~ காலை 6.02 am
 
சூரியாஸ்தமனம் ~ மாலை 5.48 pm
===============
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

⚪திங்கள் ஓரைகளின் காலம்🌼

காலை 🔔🔔✅

6-7.   சந்திரன்.💚  👈சுபம்  ✅
 7-8.   சனி        ❤👈அசுபம் ❌
 8-9. குரு.          💚   👈சுபம்   ✅
 9-10. .செவ்வா.❤ 👈அசுபம் ❌
 10-11. சூரியன்.❤ 👈அசுபம் ❌
 11-12. சுக்கிரன்.💚  👈சுபம் ✅

பிற்பகல் 🔔🔔

12-1. புதன்.     💚   👈சுபம்  ✅
 1-2. சந்திரன்.💚  👈சுபம்  ✅
 2-3. சனி        ❤👈அசுபம் ❌

மாலை 🔔🔔

 3-4. குரு.          💚   👈சுபம்   ✅
 4-5. செவ்வா.❤ 👈அசுபம் ❌
 5-6. சூரியன்.❤ 👈அசுபம் ❌
 6-7. சுக்கிரன்.💚  👈சுபம் ✅

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

💐💐💐💐💐💐💐💐💐💐

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


🕉️ராசிபலன்கள்


🗓️11-10-2021⏳


🌼திங்கட்கிழமை🌼


🕉️மேஷம்

அக்டோபர் 11, 2021

விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். போட்டிகளில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோக பணிகளில் திறமைக்கேற்ப வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் காணப்படும். எந்த ஒரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அனுபவங்கள் மேம்படக்கூடிய நாள்.

அதிர்ஷ்ட திசை :  தெற்கு

அதிர்ஷ்ட எண் :  8

அதிர்ஷ்ட நிறம் :  பொன் நிறம்

அஸ்வினி :  மகிழ்ச்சியான நாள்.

பரணி : திறமைகள் வெளிப்படும்.

கிருத்திகை  :  சுறுசுறுப்பான நாள்.

---------------------------------------
🕉️ரிஷபம்

அக்டோபர் 11, 2021

குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். வாகன பயணங்களில் நிதானம் தேவை. வியாபார பணிகளில் புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். தனவரவுகளில் இழுபறியான சூழ்நிலைகள் காணப்படும். உடன் பணிபுரிபவர்களின் மூலம் பொறுப்புகளும், அலைச்சலும் ஏற்படும். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை :  தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் :  3

அதிர்ஷ்ட நிறம் :  பிங்க் நிறம்

கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.

ரோகிணி : பயணங்களில் நிதானம் வேண்டும்.

மிருகசீரிஷம் :  இழுபறிகள் ஏற்படும்.

---------------------------------------
🕉️மிதுனம்

அக்டோபர் 11, 2021

எண்ணங்களில் புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பணி நிமிர்த்தமான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நீண்ட கால முதலீடுகள் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.நன்மைகள் உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை :  தெற்கு

அதிர்ஷ்ட எண் :  8

அதிர்ஷ்ட நிறம் :  சந்தன நிறம்

மிருகசீரிஷம் :  மாற்றமான நாள்.

திருவாதிரை : கவனம் வேண்டும்

புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------
🕉️கடகம்

அக்டோபர் 11, 2021

மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். இளைய உடன்பிறப்புகளின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் நன்மையான செய்திகள் கிடைக்கும். சிக்கனத்துடன் செயல்படுவது சேமிப்புகளை மேம்படுத்தும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.

அதிர்ஷ்ட திசை :  கிழக்கு

அதிர்ஷ்ட எண் :  9

அதிர்ஷ்ட நிறம் :  இளஞ்சிவப்பு

புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.

பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.

ஆயில்யம் : சேமிப்புகள் மேம்படும்.

---------------------------------------
🕉️சிம்மம்

அக்டோபர் 11, 2021

எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவுபெறும். பொன், பொருள் சேர்க்கைகள் சிலருக்கு உண்டாகும். மேன்மை பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை :  வடக்கு

அதிர்ஷ்ட எண் :  6

அதிர்ஷ்ட நிறம் :  அடர் பச்சை

மகம் : உதவிகள் கிடைக்கும்.

பூரம் : இழுபறிகள் குறையும்.

உத்திரம் : அனுகூலமான நாள்.

---------------------------------------
🕉️கன்னி

அக்டோபர் 11, 2021

குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். தொழில் நிமிர்த்தமான வெளியூர் பயணங்களில் சுபச்செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். திட்டமிட்ட சில காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். மறைமுகமாக இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருப்தி உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை :  மேற்கு

அதிர்ஷ்ட எண் :  5

அதிர்ஷ்ட நிறம் :  வெளிர் சிவப்பு

உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.

அஸ்தம் : காரிய சித்தி உண்டாகும்.

சித்திரை : போட்டிகள் குறையும்.

---------------------------------------
🕉️துலாம்

அக்டோபர் 11, 2021

நண்பர்களின் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். வியாபார பணிகளில் இருந்துவந்த இடையூறுகள் அகலும். உற்சாகமான மனநிலையுடன் காணப்படுவீர்கள். தேவையில்லாத வாதங்கள் மற்றும் பிரச்சனைகள் நீங்கும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகங்கள் சிலருக்கு சாதகமாக அமையும். செல்வாக்கு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை :  கிழக்கு

அதிர்ஷ்ட எண் :  2

அதிர்ஷ்ட நிறம் :  இளம் பச்சை

சித்திரை :  பொறுப்புகள் குறையும்.

சுவாதி : உற்சாகமான நாள்.

விசாகம் : அறிமுகம் சாதகமாகும்.

---------------------------------------
🕉️விருச்சிகம்

அக்டோபர் 11, 2021

கொடுக்கல், வாங்கலில் திருப்திகரமான சூழ்நிலைகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு கிடைக்கும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் மேம்படும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். சிந்தனைகள் அதிகரிக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை :  தெற்கு

அதிர்ஷ்ட எண் :  1

அதிர்ஷ்ட நிறம் :  வெண் மஞ்சள்

விசாகம் :  திருப்திகரமான நாள்.

அனுஷம் : லாபம் அதிகரிக்கும்.

கேட்டை : ஒத்துழைப்புகள் மேம்படும்.

---------------------------------------
🕉️தனுசு

அக்டோபர் 11, 2021

வாழ்க்கைத்துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். வியாபாரம் நிமிர்த்தமான வெளியூர் தொடர்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். அலுவலக பணிகளில் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும். முதலீடுகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை :  தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் :  5

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

மூலம் : மகிழ்ச்சியான நாள்.

பூராடம் : முன்னேற்றம் ஏற்படும்.

உத்திராடம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.

---------------------------------------
🕉️மகரம்

அக்டோபர் 11, 2021

பூர்வீக சொத்துக்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்களின் மூலம் வரவுகள் அதிகரிக்கும். விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை :  வடக்கு

அதிர்ஷ்ட எண் :  7

அதிர்ஷ்ட நிறம் :  வெளிர் நீலம்

உத்திராடம் : நெருக்கடிகள் குறையும்.

திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும்.

அவிட்டம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

---------------------------------------
🕉️கும்பம்

அக்டோபர் 11, 2021

அரசு தொடர்பான செயல்பாடுகளில் பணிகள் நிறைவேறும். வியாபார பணிகளில் இழுபறியான வரவுகள் கிடைக்கும்.நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.  புத்திர வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பமும், அமைதியின்மையும் ஏற்பட்டு நீங்கும். இழுபறிகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை :  மேற்கு

அதிர்ஷ்ட எண் :  6

அதிர்ஷ்ட நிறம் :  வெள்ளை நிறம்

அவிட்டம் :  பணிகள் நிறைவேறும்.

சதயம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

பூரட்டாதி : குழப்பம் ஏற்படும்.

---------------------------------------
🕉️மீனம்

அக்டோபர் 11, 2021

உறவினர்களின் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் உருவாகும். வியாபார ரீதியாக இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். நண்பர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை :  கிழக்கு

அதிர்ஷ்ட எண் :  3

அதிர்ஷ்ட நிறம் :  ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

உத்திரட்டாதி : வாய்ப்புகள் ஏற்படும்.

ரேவதி : மாற்றங்கள் பிறக்கும்.

---------------------------------------
💐💐💐💐💐💐💐💐💐💐

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக