வெள்ளிக்கிழமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளிக்கிழமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 அக்டோபர், 2021

இன்றைய இராசிபலன், வெள்ளிக்கிழமை, 22.10.2021 பஞ்சாங்கம்

 இன்றைய இராசிபலன், வெள்ளிக்கிழமை, 22.10.2021 பஞ்சாங்கம்

 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

இன்று, இனிய வெள்ளிக்கிழமை  நந்நாளில், அம்பிகை சமேத சிவ பெருமான்,  மஹா லக்ஷ்மி, மற்றும் சுக்ர பகவானை வழிபட்டு மேண்மை அடைவோம்.


🕉️சுக்ர காயத்ரீ:⚛️

🕉️ஓம் தத் புருஷாய வித்மஹே! ஸ்வேத வர்ணாய தீமஹி!! தன்னோ சுக்ரப்ரஸோதயாத்!!! 🔯.

💐💐💐💐💐💐💐💐💐💐



 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

இன்று, இனிய வெள்ளிக்கிழமை  நந்நாளில், அம்பிகை சமேத சிவ பெருமான்,  மஹா லக்ஷ்மி, மற்றும் சுக்ர பகவானை வழிபட்டு மேண்மை அடைவோம்.


🕉️சுக்ர காயத்ரீ:⚛️

🕉️ஓம் தத் புருஷாய வித்மஹே! ஸ்வேத வர்ணாய தீமஹி!! தன்னோ சுக்ரப்ரஸோதயாத்!!! 🔯.

💐💐💐💐💐💐💐💐💐💐

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

⚪வெள்ளிக்கிழமை ஹோரை🌼

காலை 🔔🔔

6-7.   சுக்கிரன்.💚  👈சுபம் ✅
 7-8. புதன்.     💚   👈சுபம்  ✅
 8-9. சந்திரன்.💚  👈சுபம்  ✅
 9-10. சனி..   ❤👈அசுபம் ❌
 10-11. குரு.     💚   👈சுபம்   ✅
 11-12. செவ்வா.❤ 👈அசுபம் ❌

பிற்பகல் 🔔🔔

12-1.  சூரியன்.❤ 👈அசுபம் ❌
 1-2. சுக்கிரன்.💚  👈சுபம் ✅
 2-3. புதன்.     💚   👈சுபம்  ✅

மாலை 🔔🔔
 3-4. சந்திரன்.💚  👈சுபம்  ✅
 4-5. சனி..   ❤👈அசுபம் ❌
 5-6. குரு.     💚   👈சுபம்   ✅.
 6-7. செவ்வா.❤ 👈அசுபம் ❌

 நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

💐💐💐💐💐💐💐💐💐💐

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


🕉️ராசிபலன்கள்


🗓️22-10-2021⏳


🌼வெள்ளிக்கிழமை🌼


🕉️மேஷம்

அக்டோபர் 22, 2021

சொத்துக்கள் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனதில் பழைய நினைவுகளின் மூலம் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.

பரணி : பொருட்சேர்க்கை உண்டாகும்.

கிருத்திகை : குழப்பங்கள் நீங்கும்.
---------------------------------------
🕉️ரிஷபம்

அக்டோபர் 22, 2021

பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். உத்தியோகம் சார்ந்த செயல்பாடுகளில் புதிய அனுபவம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வாக்குவாதங்கள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுதந்திரமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.

ரோகிணி : அனுபவம் உண்டாகும்.

மிருகசீரிஷம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
---------------------------------------
🕉️மிதுனம்

அக்டோபர் 22, 2021

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். புதுவிதமான சிந்தனைகள் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். ஆசைகள் நிறைவேறும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.

திருவாதிரை : நெருக்கடிகள் குறையும்.

புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------
🕉️கடகம்

அக்டோபர் 22, 2021

மனை சார்ந்த விவகாரங்களில் தனவரவுகள் மேம்படும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். முன்னேற்றமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

புனர்பூசம் : தனவரவுகள் மேம்படும்.

பூசம் : ஈடுபாடு அதிகரிக்கும்.

ஆயில்யம் : சிந்தனைகள் உண்டாகும்.
---------------------------------------
🕉️சிம்மம்

அக்டோபர் 22, 2021

மனதில் புதுவிதமான சிந்தனைகளும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் வேலையாட்கள் தொடர்பான செயல்பாடுகளில் கலந்து ஆலோசித்து புதிய முடிவுகளை எடுப்பது நல்லது. உதவிகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மகம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

பூரம் : திருப்தியான நாள்.

உத்திரம் : ஆலோசனைகள் வேண்டும்.
---------------------------------------
🕉️கன்னி

அக்டோபர் 22, 2021

வியாபார பணிகளில் வேலையாட்களிடம் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த சில முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். பணம் சம்பந்தமான கொடுக்கல், வாங்கலில் நிதானம் வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

அஸ்தம் : காலதாமதம் உண்டாகும்.

சித்திரை : நிதானம் வேண்டும்.
---------------------------------------
🕉️துலாம்

அக்டோபர் 22, 2021

சுபகாரிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கும். பணம் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு பொன், பொருள் வாங்கும் சூழ்நிலைகள் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அறிமுகம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

சித்திரை : தடைகள் நீங்கும்.

சுவாதி : நம்பிக்கை அதிகரிக்கும்.

விசாகம் : தீர்வு காண்பீர்கள்.
---------------------------------------
🕉️விருச்சிகம்

அக்டோபர் 22, 2021

பிரபலமானவர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மேன்மையான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : உதவிகள் கிடைக்கும்.

அனுஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.

கேட்டை : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
🕉️தனுசு

அக்டோபர் 22, 2021

அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் மேம்படும். உடன்பிறந்தவர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். வங்கி சேமிப்புகள் உயரும். புதுமையான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மூலம் : ஒப்பந்தங்கள் கைகூடும்.

பூராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

உத்திராடம் : தனவரவுகள் மேம்படும்.
---------------------------------------
🕉️மகரம்

அக்டோபர் 22, 2021

வெளியூர் தொடர்புகளின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வேலை தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் சுபச்செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். அனுபவமுள்ள பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதில் புதிய மாற்றங்கள் உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : முன்னேற்றமான நாள்.

திருவோணம் : லாபம் கிடைக்கும்.

அவிட்டம் : மாற்றங்கள் உண்டாகும்.
---------------------------------------
🕉️கும்பம்

அக்டோபர் 22, 2021

செய்கின்ற முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசுத்துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். ஆதரவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : வெற்றிகரமான நாள்.

சதயம் : மகிழ்ச்சி உண்டாகும்.

பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
🕉️மீனம்

அக்டோபர் 22, 2021

உடல் நிலையில் சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தேவையற்ற செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. கடன் பிரச்சனைகள் நீங்கும். மற்றவர்களின் செயல்பாடுகளில் கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

உத்திரட்டாதி : அனுகூலமான நாள்.

ரேவதி : செலவுகளை குறைக்கவும்.
---------------------------------------
💐💐💐💐💐💐💐💐💐💐

வெள்ளி, 15 அக்டோபர், 2021

இன்றைய இராசிபலன், வெள்ளிக்கிழமை, 15.10.2021 பஞ்சாங்கம்

 இன்றைய இராசிபலன், வெள்ளிக்கிழமை, 15.10.2021 பஞ்சாங்கம்

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

இன்று, விஜயதசமி, திருவோண விரதத்துடன் கூடிய இனிய வெள்ளிக்கிழமை  நந்நாளில், அம்பிகை சமேத சிவ பெருமான்,  மஹா லக்ஷ்மி சமேத மஹா விஷ்ணு, மற்றும் சுக்ர பகவானை வழிபட்டு மேண்மை அடைவோம்.


🕉️சுக்ர காயத்ரீ:⚛️

🕉️ஓம் தத் புருஷாய வித்மஹே! ஸ்வேத வர்ணாய தீமஹி!! தன்னோ சுக்ரப்ரஸோதயாத்!!! 🔯.

💐💐💐💐💐💐💐💐💐💐


 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

⚪வெள்ளிக்கிழமை ஹோரை🌼

காலை 🔔🔔

6-7.   சுக்கிரன்.💚  👈சுபம் ✅
 7-8. புதன்.     💚   👈சுபம்  ✅
 8-9. சந்திரன்.💚  👈சுபம்  ✅
 9-10. சனி..   ❤👈அசுபம் ❌
 10-11. குரு.     💚   👈சுபம்   ✅
 11-12. செவ்வா.❤ 👈அசுபம் ❌

பிற்பகல் 🔔🔔

12-1.  சூரியன்.❤ 👈அசுபம் ❌
 1-2. சுக்கிரன்.💚  👈சுபம் ✅
 2-3. புதன்.     💚   👈சுபம்  ✅

மாலை 🔔🔔
 3-4. சந்திரன்.💚  👈சுபம்  ✅
 4-5. சனி..   ❤👈அசுபம் ❌
 5-6. குரு.     💚   👈சுபம்   ✅.
 6-7. செவ்வா.❤ 👈அசுபம் ❌

 நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

💐💐💐💐💐💐💐💐💐💐

 🔯🕉ஶ்ரீராமஜயம்🔯🕉 .
 
பஞ்சாங்கம் ~ புரட்டாசி  ~ 29 ~

{15.10.2021}
வெள்ளிக்கிழமை.

1.வருடம் ~ ப்லவ வருடம். { ப்லவ நாம சம்வத்ஸரம்}

2.அயனம் ~ தக்ஷிணாயனம்.

3.ருது ~ வர்ஷ   ருதௌ.

4.மாதம் ~ புரட்டாசி  ( கன்யா மாஸம்).

5.பக்ஷம் ~  சுக்ல பக்ஷம்.

6.திதி ~ தசமி இரவு  09.00 PM. வரை. பிறகு ஏகாதசி   .

ஸ்ரார்த்த திதி ~ தசமி  .

7.நாள்  ~~  வெள்ளிக்கிழமை ~ {ப்ருஹு வாஸரம்} ~~~~~          

8.நக்ஷத்திரம் ~ திருவோணம் பகல் 12.56 PM. வரை. பிறகு அவிட்டம் .

யோகம் ~ பகல் 12.56 PM. வரை சரி இல்லை. பிறகு சித்த யோகம் .

கரணம் ~ தைதுலம் , கரஜை .

நல்ல நேரம் ~ பகல்  09.15 PM ~ 10.15 AM & 01.45 PM ~ 02.45 PM.

ராகு காலம் ~   10.30 AM ~ 12.00 NOON.

எமகண்டம் ~ பிற்பகல் 03.00 ~  04.30  PM.

குளிகை ~ காலை 07.30 ~ 09.00 AM.

சூரிய உதயம்  ~ காலை 06.02 AM.

சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.50 PM.

சந்திராஷ்டமம் ~ திருவாதிரை , புனர்பூசம்  .

சூலம் ~  மேற்கு.                    
பரிகாரம் ~ வெல்லம்

இன்று - விஜயதசமி, டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாள். .🙏🙏    

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


🕉️ராசிபலன்கள்


🗓️15-10-2021⏳


🌼வெள்ளிக்கிழமை🌼


🕉️மேஷம்

அக்டோபர் 15, 2021

புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களின் மூலம் அனுபவம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். சுபவிரயங்கள் உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அஸ்வினி : வாய்ப்புகள் கிடைக்கும்.

பரணி : அனுபவம் ஏற்படும்.

கிருத்திகை : லாபம் உண்டாகும்.
---------------------------------------
🕉️ரிஷபம்

அக்டோபர் 15, 2021

குடும்ப உறுப்பினர்களிடம் உங்களின் மீதான நம்பிக்கையும், மதிப்புகளும் அதிகரிக்கும். அதிகார பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோக பணிகளில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். வசதி வாய்ப்புகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : நம்பிக்கை அதிகரிக்கும்.

ரோகிணி : அறிமுகம் ஏற்படும்.

மிருகசீரிஷம் : ஈடுபாடு உண்டாகும்.
---------------------------------------
🕉️மிதுனம்

அக்டோபர் 15, 2021

மற்றவர்களை நம்பி எந்தவொரு செயலையும் மேற்கொள்ளக்கூடாது என்பது பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வேலையாட்களிடம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. சகிப்புத் தன்மையுடன் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

திருவாதிரை : பிரச்சனைகள் ஏற்படும்.

புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
---------------------------------------
🕉️கடகம்

அக்டோபர் 15, 2021

செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். தாயாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விடாமுயற்சிகளின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். நன்மை உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : வெற்றிகரமான நாள்.

பூசம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

ஆயில்யம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------
🕉️சிம்மம்

அக்டோபர் 15, 2021

பேச்சுக்களில் சாமர்த்தியம் வெளிப்படும். பிள்ளைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மகம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

பூரம் : உதவிகள் கிடைக்கும்.

உத்திரம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
---------------------------------------
🕉️கன்னி

அக்டோபர் 15, 2021

பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். சகோதரர்களின் வழியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். சக ஊழியர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். தெளிவு ஏற்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

உத்திரம் : சாதகமான நாள்.

அஸ்தம் : இழுபறிகள் குறையும்.

சித்திரை : ஆசைகள் உண்டாகும்.
---------------------------------------
🕉️துலாம்

அக்டோபர் 15, 2021

சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஆதரவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

சித்திரை : புத்துணர்ச்சியான நாள்.

சுவாதி : பயணங்களை மேற்கொள்வீர்கள்.

விசாகம் : சிந்தனைகள் மேம்படும்.
---------------------------------------
🕉️விருச்சிகம்

அக்டோபர் 15, 2021

மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குழந்தைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சொத்துக்கள் சார்ந்த வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிக்கல்கள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

விசாகம் : எதிர்ப்புகள் குறையும்.

அனுஷம் : சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

கேட்டை : பொருட்சேர்க்கை உண்டாகும்.
---------------------------------------
🕉️தனுசு

அக்டோபர் 15, 2021

எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபார பணிகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும். கலை நுட்பமான செயல்பாடுகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். செலவுகளின் தன்மைகளை அறிந்து மேற்கொள்ளவும். ஒத்துழைப்பு அதிகரிக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மூலம் : சுறுசுறுப்பான நாள்.

பூராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------
🕉️மகரம்

அக்டோபர் 15, 2021

உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். எதிர்பாராத செய்திகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகளில் சிந்தித்து செயல்படவும். சிறு மற்றும் குறுந்தொழில் தொடர்பான புதிய முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவுகளை எடுக்கவும். குழப்பமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

உத்திராடம் : இன்னல்கள் குறையும்.

திருவோணம் : சிந்தித்து செயல்படவும்.

அவிட்டம் : ஆலோசனைகள் வேண்டும்.
---------------------------------------
🕉️கும்பம்

அக்டோபர் 15, 2021

நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் உண்டாகும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதுமையான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அவிட்டம் : தீர்வு கிடைக்கும்.

சதயம் : ஒத்துழைப்பான நாள்.

பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
---------------------------------------
🕉️மீனம்

அக்டோபர் 15, 2021

மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். புத்துணர்ச்சியான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

உத்திரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.

ரேவதி : இழுபறிகள் குறையும்.
---------------------------------------
💐💐💐💐💐💐💐💐💐💐

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

இன்றைய இராசிபலன், வெள்ளிக்கிழமை, 24.09.2021 பஞ்சாங்கம்

 இன்றைய இராசிபலன், வெள்ளிக்கிழமை, 24.09.2021 பஞ்சாங்கம்

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

இன்று, சங்கடஹர சதுர்த்தியுடன் கூடிய  இனிய வெள்ளிக்கிழமை  நந்நாளில், மஹா கணபதி, மஹா லக்ஷ்மி சமேத மஹா விஷ்ணு, அம்பிகை சமேத சிவ பெருமான், மற்றும் சுக்ர பகவானை வழிபட்டு மேண்மை அடைவோம்.


🕉️சுக்ர காயத்ரீ:⚛️

🕉️ஓம் தத் புருஷாய வித்மஹே! ஸ்வேத வர்ணாய தீமஹி!! தன்னோ சுக்ரப்ரஸோதயாத்!!! 🔯.

💐💐💐💐💐💐💐💐💐💐



🔯🕉ஶ்ரீராமஜெயம்🔯🕉 .
 
பஞ்சாங்கம் ~ புரட்டாசி  ~ 08 ~

{24.09.2021}
வெள்ளிக்கிழமை.

1.வருடம் ~ ப்லவ வருடம். { ப்லவ நாம சம்வத்ஸரம்}

2.அயனம் ~ தக்ஷிணாயனம்.

3.ருது ~ வர்ஷ   ருதௌ.

4.மாதம் ~ புரட்டாசி  ( கன்யா மாஸம்).

5.பக்ஷம் ~ கிருஷ்ண  பக்ஷம்.

6.திதி ~ திரிதியை  காலை  08.52  AM. வரை. பிறகு சதுர்த்தி  .

ஸ்ரார்த்த திதி ~ சதுர்த்தி .

7.நாள்  ~~  வெள்ளிக்கிழமை ~ {ப்ருஹு வாஸரம்} ~~~~~          

8.நக்ஷத்திரம் ~ அஸ்வினி காலை 10 .02 AM. வரை. பிறகு பரணி.

யோகம் ~ அமிர்த , சித்த யோகம் .

கரணம் ~  பத்ரம் , பவம் .

நல்ல நேரம் ~ காலை  09.15 AM ~ 10.15 AM & 04.45 PM ~ 05.45 PM.

ராகு காலம் ~  காலை 10.30 AM ~ 12.00 NOON.

எமகண்டம் ~ பிற்பகல் 03.00 ~  04.30  PM.

குளிகை ~ காலை 07.30 ~ 09.00 AM.

சூரிய உதயம்  ~ காலை 06.03 AM.

சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.04 PM.

சந்திராஷ்டமம் ~ ஹஸ்தம் .

சூலம் ~  மேற்கு.                    
பரிகாரம் ~ வெல்லம்

இன்று - சங்கட ஹர சதுர்த்தி .🙏🙏  

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

⚪வெள்ளிக்கிழமை ஹோரை🌼

காலை 🔔🔔

6-7.   சுக்கிரன்.💚  👈சுபம் ✅
 7-8. புதன்.     💚   👈சுபம்  ✅
 8-9. சந்திரன்.💚  👈சுபம்  ✅
 9-10. சனி..   ❤👈அசுபம் ❌
 10-11. குரு.     💚   👈சுபம்   ✅
 11-12. செவ்வா.❤ 👈அசுபம் ❌

பிற்பகல் 🔔🔔

12-1.  சூரியன்.❤ 👈அசுபம் ❌
 1-2. சுக்கிரன்.💚  👈சுபம் ✅
 2-3. புதன்.     💚   👈சுபம்  ✅

மாலை 🔔🔔
 3-4. சந்திரன்.💚  👈சுபம்  ✅
 4-5. சனி..   ❤👈அசுபம் ❌
 5-6. குரு.     💚   👈சுபம்   ✅.
 6-7. செவ்வா.❤ 👈அசுபம் ❌

 நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

💐💐💐💐💐💐💐💐💐💐

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


🕉️ராசிபலன்கள்


🌼வெள்ளிக்கிழமை🌼


🕉️மேஷம்

செப்டம்பர் 24, 2021

மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். நண்பர்களின் வழியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வர்த்தக பணிகளில் பொறுமை வேண்டும். வியாபார பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் புதுவிதமான சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அஸ்வினி :  சிக்கல்கள் குறையும்.

பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.

கிருத்திகை  :  மேன்மையான நாள்.
---------------------------------------
🕉️ரிஷபம்

செப்டம்பர் 24, 2021

தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். கூட்டு வியாபாரத்தில் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவங்களும், மாற்றங்களும் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

கிருத்திகை : புரிதல் ஏற்படும்.

ரோகிணி : பொறுப்புகள் குறையும்.

மிருகசீரிஷம் :  அனுபவம் உண்டாகும்.
---------------------------------------
🕉️மிதுனம்

செப்டம்பர் 24, 2021

வியாபாரம் தொடர்பான விஷயங்களில் லாபம் மேம்படும். பிறமொழி பேசும் நபர்களின் அறிமுகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த இழுபறியான சூழல் குறையும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் :  லாபம் மேம்படும்.

திருவாதிரை : அறிமுகம் உண்டாகும்.

புனர்பூசம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
---------------------------------------
🕉️கடகம்

செப்டம்பர் 24, 2021

எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முயற்சிக்கேற்ற முடிவுகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். உறவினர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

புனர்பூசம் : தனவரவுகள் உண்டாகும்.

பூசம் : மனம் மகிழ்வீர்கள்.

ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
🕉️சிம்மம்

செப்டம்பர் 24, 2021

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். எழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் அமையும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : கவனம் வேண்டும்.

பூரம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

உத்திரம் : அனுபவம் ஏற்படும்.
---------------------------------------
🕉️கன்னி

செப்டம்பர் 24, 2021

வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனமாக இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.

அஸ்தம் : விவாதங்களை தவிர்க்கவும்.

சித்திரை : கவனம் வேண்டும்.
---------------------------------------
🕉️துலாம்

செப்டம்பர் 24, 2021

மனதில் புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பயணங்கள் தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். எதிர்பாராத சில மாற்றங்களின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

சித்திரை :  சிந்தனைகள் மேம்படும்.

சுவாதி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

விசாகம் : அறிமுகம் ஏற்படும்.
---------------------------------------
🕉️விருச்சிகம்

செப்டம்பர் 24, 2021

குடும்ப உறுப்பினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட தூர பயணங்கள் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். குழந்தைகளின் வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆடம்பர பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் :  மகிழ்ச்சியான நாள்.

அனுஷம் : எண்ணங்கள் கைக்கூடும்.

கேட்டை : மேன்மை ஏற்படும்.
---------------------------------------
🕉️தனுசு

செப்டம்பர் 24, 2021

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பணி தொடர்பான பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். கூட்டாளிகளின் மூலம் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மூலம் : ஒற்றுமை உண்டாகும்.

பூராடம் : அனுபவம் ஏற்படும்.

உத்திராடம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------
🕉️மகரம்

செப்டம்பர் 24, 2021

உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

திருவோணம் : ஈடுபாடு உண்டாகும்.

அவிட்டம் : நிதானம் வேண்டும்.
---------------------------------------
🕉️கும்பம்

செப்டம்பர் 24, 2021

புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். எண்ணிய எண்ணங்களை செயல்வடிவில் மாற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

அவிட்டம் :  எண்ணங்கள் அதிகரிக்கும்.

சதயம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

பூரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.
---------------------------------------
🕉️மீனம்

செப்டம்பர் 24, 2021

பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் நிதானம் வேண்டும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த தடைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படுவது அவசியமாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

பூரட்டாதி : நிதானம் வேண்டும்.

உத்திரட்டாதி : தடைகள் அகலும்.

ரேவதி : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
💐💐💐💐💐💐💐💐💐💐