சனி, 9 அக்டோபர், 2021

இன்றைய இராசிபலன், சனிக்கிழமை, 09.10.2021, பஞ்சாங்கம்

 இன்றைய இராசிபலன், சனிக்கிழமை, 09.10.2021, பஞ்சாங்கம்

 ❄️🌻🌻🌻🌻🌻🌻🌻🌻❄️

இன்று, சதுர்த்தி விரதம், நவராத்திரி மூன்றாம் நாள் மற்றும் புரட்டாசி நான்காவது சனிக்கிழமையுடன் கூடிய இனிய சனிக்கிழமை நந்நாளில், மஹா கணபதி, மஹா விஷ்ணு, அம்பிகை மற்றும் சனீஸ்வர பகவானை வணங்கி எல்லா வளமும் பெறுவோம்.


🕉️ஓம் காகத்வஜாய வித்மஹே! கட்க ஹஸ்தாய தீமஹி!! தன்னோ மந்தப்ரஸோதயாத்!!!🔯

💐💐💐💐💐💐💐💐💐💐

 🔯🕉ஶ்ரீராமஜெயம்🔯🕉.

பஞ்சாங்கம்  ~ புரட்டாசி  ~ 23 ~

(09.10.2021}  சனிக்கிழமை.

1.வருடம் ~ ப்லவ வருடம். (ப்லவ நாம சம்வத்ஸரம்}.

2.அயனம் ~ தக்ஷிணாயனம்  .

3.ருது ~ வர்ஷ ருதௌ.

4.மாதம் ~ புரட்டாசி  ( கன்யா மாஸம்).  

5.பக்ஷம்~சுக்ல பக்ஷம்.

6.திதி ~ திரிதியை காலை 11.31 AM. வரை. பிறகு சதுர்த்தி
ஸ்ரார்த்த திதி ~ சதுர்த்தி  .

7.நாள்  ~ சனிக்கிழமை {ஸ்திரவாஸரம் }~~       
8.நக்ஷத்திரம் ~ விசாகம் இரவு 09.10 PM. வரை. பிறகு அனுஷம் .

யோகம் ~ சித்த யோகம் .

கரணம் ~ கரஜை , வணிஜை .

நல்ல நேரம் ~ காலை 7.45 AM ~ 08.45 AM & 04.45 PM ~ 05.45 PM.

ராகு காலம் ~  காலை 09.00 ~ 10.30 AM.

எமகண்டம் ~ பிற்பகல்  01.30 ~ 03.00 PM.

குளிகை ~ காலை 06.00 ~ 07.30 AM.

சூரிய உதயம் ~  காலை 06.02 AM.

சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.53  PM.

சந்திராஷ்டமம் ~ ரேவதி ,அஸ்வினி.

சூலம் ~ கிழக்கு

பரிகாரம் ~  தயிர் .

இன்று ~ சுக்ல சதுர்த்தி விரதம் .🙏🙏     



❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️


🕉️ராசிபலன்கள்


🗓️09-10-2021⏳


🔵சனிக்கிழமை❄️


🕉️மேஷம்

அக்டோபர் 09, 2021

வியாபார பணிகளில் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதங்கள் ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அஸ்வினி : நிதானம் வேண்டும்.

பரணி : சிந்தித்து செயல்படவும்.

கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------
🕉️ரிஷபம்

அக்டோபர் 09, 2021

மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வியாபார பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பதற்றமின்றி செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

கிருத்திகை : தெளிவான முடிவுகள் கிடைக்கும்.

ரோகிணி : முன்னேற்றமான நாள்.

மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
🕉️மிதுனம்

அக்டோபர் 09, 2021

நண்பர்களின் வழியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். புதுவிதமான சிந்தனைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

திருவாதிரை : நம்பிக்கை மேம்படும்.

புனர்பூசம் : மாற்றமான நாள்.
---------------------------------------
🕉️கடகம்

அக்டோபர் 09, 2021

உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். மனை சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு ஏற்படும். விரயங்கள் உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : புரிதல் மேம்படும்.

பூசம் : கவனம் வேண்டும்.

ஆயில்யம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------
🕉️சிம்மம்

அக்டோபர் 09, 2021

குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமையான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோக பணியில் இருந்துவந்த இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். ஆதாயம் உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : ஒற்றுமையான நாள்.

பூரம் : ஆசைகள் உண்டாகும்.

உத்திரம் : லாபம் மேம்படும்.
---------------------------------------
🕉️கன்னி

அக்டோபர் 09, 2021

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரங்களில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். சுகபோகங்கள் அதிகரிக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : ஈடுபாடு உண்டாகும்.

அஸ்தம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.

சித்திரை : உதவிகள் சாதகமாகும்.
---------------------------------------
🕉️துலாம்

அக்டோபர் 09, 2021

முயற்சிக்கேற்ற பாராட்டுகளும், அங்கீகாரங்களும் கிடைக்கும். இளைய சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். சொத்து சார்ந்த விஷயங்களில் லாபம் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் அமையும். உடல்நலம் சார்ந்த செயல்பாடுகளில் சற்று விழிப்புணர்வு வேண்டும். நேர்மையுடன் செயல்படக்கூடிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : பாராட்டுகள் கிடைக்கும்.

சுவாதி : ஆதரவான நாள்.

விசாகம் : விழிப்புணர்வு வேண்டும்.
---------------------------------------
🕉️விருச்சிகம்

அக்டோபர் 09, 2021

குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கல்வி தொடர்பான பணிகளில் சில விரயங்கள் உண்டாகும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். வாகனப் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். சிந்தனைகள் அதிகரிக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

விசாகம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

அனுஷம் : விரயங்கள் உண்டாகும்.

கேட்டை : முதலீடுகள் அதிகரிக்கும்.
---------------------------------------
🕉️தனுசு

அக்டோபர் 09, 2021

செய்யும் முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். சொத்துக்கள் விற்பது, வாங்குவது தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். குடும்ப பெரியோர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை வெற்றி கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். எண்ணங்கள் ஈடேறும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

மூலம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

பூராடம் : ஆதாயம் உண்டாகும்.

உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
---------------------------------------
🕉️மகரம்

அக்டோபர் 09, 2021

உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். எழுத்து சார்ந்த துறைகளில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். குடும்ப உறுப்பினர்களிடம் அவ்வப்போது சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். லாபகரமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : பொறுமை வேண்டும்.

திருவோணம் : சாதகமான நாள்.

அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
---------------------------------------
🕉️கும்பம்

அக்டோபர் 09, 2021

எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு தேவையான பணிகளை செய்து கொடுத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவுபெறும். தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

அவிட்டம் : அதிர்ஷ்டகரமான நாள்.

சதயம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
🕉️மீனம்

அக்டோபர் 09, 2021

நிர்வாகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் நன்மை உண்டாகும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பொருட்சேர்க்கை ஏற்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

உத்திரட்டாதி : நன்மையான நாள்.

ரேவதி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
---------------------------------------
💐💐💐💐💐💐💐💐💐💐

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக