ஞாயிறு, 17 அக்டோபர், 2021

இன்றைய இராசிபலன், ஞாயிற்றுகிழமை, 17.10.2021 பஞ்சாங்கம்

இன்றைய இராசிபலன், ஞாயிற்றுகிழமை, 17.10.2021 பஞ்சாங்கம்

 ☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

இன்று, இனிய ஞாயிறில் (தனுர் ரவி 23.13, விஷு புண்ய காலம்),  சிவபெருமான் அருளோடு இனிய காலை வணக்கம்.

இன்றைய தினம் சிவ வழிபாட்டுடன், ஸூர்ய வழிபாடும்  செய்து மேன்மை அடைவாேம்.

🟠ஓம் ஆதித்யாய வித்மஹே! பாஸ்கராய தீமஹி!! தன்னோ மார்தண்டப்ரஸோதயாத்!!!🟠

🔯தினமும் பஞ்சாங்கம் ஏன் வாசிக்க வேண்டும்?

 🕉️1) திதி- திதியைச் சொன்னால் ஐஸ்வர்யம் கிடைக்கும்.

🕉️2) வாரம்-வாரத்தைச் சொன்னால் ஆயுள் வளரும்.
 🕉️3)நக்ஷத்திரம்-நக்ஷத்திரத்தைச் சொன்னால் பாபம் நீங்கும்.

🕉️4)யோகம்-யோகத்தைச் சொன்னால் ரோகம் (வியாதி) நீங்கும்.

🕉️5)கரணம்-கரணத்தைச் சொன்னால் காரியம் சித்தியாகும்.

💐💐💐💐💐💐💐💐💐💐



🔯🕉ஶ்ரீராமஜெயம்🔯🕉.

பஞ்சாங்கம்  ~ ஐப்பசி ~ 01 ~
{17.10.2021}

ஞாயிற்றுக்கிழமை.

1.வருடம் ~ ப்லவ  வருடம். ( ப்லவ நாம சம்வத்ஸரம்}.

2.அயனம் ~ தக்ஷிணாயனம் .

3.ருது ~  ஸரத்ருதௌ.

4.மாதம் ~ ஐப்பசி ( துலா மாஸம்).  

5.பக்ஷம் - சுக்ல  பக்ஷம்.

6.திதி ~ துவாதசி இரவு  07.29 PM. வரை. பிறகு திரயோதசி .

ஸ்ரார்த்த திதி ~ துவாதசி  .

7.நாள்  ~ ஞாயிற்றுக்கிழமை  { பாநு வாஸரம் }  ~~~        

8.நக்ஷத்திரம் ~ சதயம் பகல் 12.27 PM வரை. பிறகு பூரட்டாதி .

யோகம் ~ சித்த யோகம்   .

கரணம் ~ பவம் , பாலவம்.

நல்ல நேரம் ~ காலை 06.15 AM ~ 07.15 AM & 03.15 PM ~ 04.15 PM.

 ராகு காலம் ~  மாலை 04.30 PM ~ 06.00 PM.

எமகண்டம் ~ பகல்  12.00 PM ~ 01.30 PM.

குளிகை ~ பிற்பகல் 03.00 PM ~ 04.30 PM.

சூரிய உதயம் ~ காலை 06.02 AM.

சூரிய அஸ்தமனம் ~ மாலை  05.49 PM.

சந்திராஷ்டமம் ~ பூசம் , ஆயில்யம் .

சூலம் ~ மேற்கு

பரிகாரம் ~  வெல்லம்.

இன்று ~ துலா விஷு புண்யகாலம் , ஐப்பசி மாதப்பிறப்பு தர்ப்பணம்.🙏🙏        

🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞

ஞாயிற்றுக்கிழமை ஹோரை

காலை 🔔🔔

6-7.   சூரியன்.❤ 👈அசுபம் ❌
 7-8. சுக்கிரன்.💚  👈சுபம் ✔
 8-9. புதன்.     💚   👈சுபம்  ✔
 9-10. .சந்திரன்.💚  👈சுபம்  ✔
 10-11. சனி..   ❤👈அசுபம் ❌
 11-12. குரு.     💚   👈சுபம்   ✔

பிற்பகல் 🔔🔔

12-1. செவ்வா.❤ 👈அசுபம் ❌
 1-2. சூரியன்.❤ 👈அசுபம் ❌
 2-3. சுக்கிரன்.💚  👈சுபம் ✔

மாலை 🔔🔔

 3-4. புதன்.     💚   👈சுபம்  ✔
 4-5. சந்திரன்.💚  👈சுபம்  ✔
 5-6. சனி..   ❤👈அசுபம் ❌
 6-7. குரு.     💚   👈சுபம்   ✔

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

💐💐💐💐💐💐💐💐💐

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️


🕉️ராசிபலன்கள்


🗓️17-10-2021⏳


☀️ஞாயிற்றுக்கிழமை☀️


🕉️மேஷம்

அக்டோபர் 17, 2021

குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரிய செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் குறையும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை அதிகரிக்கும். அமைதியான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.

பரணி : தடைகள் குறையும்.

கிருத்திகை : சுதந்திரம் மேம்படும்.
---------------------------------------
🕉️ரிஷபம்

அக்டோபர் 17, 2021

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வாகனம் தொடர்பான பயணங்களில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வேலை மற்றும் முயற்சிகளுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். உயர்வு உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும்.

ரோகிணி : ஒற்றுமை அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
🕉️மிதுனம்

அக்டோபர் 17, 2021

வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். நிலுவையில் இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நம்பிக்கை உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.

திருவாதிரை : லாபம் மேம்படும்.

புனர்பூசம் : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
🕉️கடகம்

அக்டோபர் 17, 2021

உத்தியோகம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். தம்பதிகளுக்கிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் நிதானம் வேண்டும். முன்கோபமின்றி சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : கவனத்துடன் செயல்படவும்.

பூசம் : வாக்குவாதங்கள் ஏற்படும்.

ஆயில்யம் : நிதானம் வேண்டும்.
---------------------------------------
🕉️சிம்மம்

அக்டோபர் 17, 2021

மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். விவசாயம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : காரியங்கள் நிறைவேறும்.

பூரம் : ஆர்வம் உண்டாகும்.

உத்திரம் : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
🕉️கன்னி

அக்டோபர் 17, 2021

உத்தியோகம் தொடர்பான பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பாலின மக்கள் தொடர்பான விஷயங்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். உறவினர்களின் வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.

அஸ்தம் : தடைகள் நீங்கும்.

சித்திரை : உதவிகள் கிடைக்கும்.
---------------------------------------
🕉️துலாம்

அக்டோபர் 17, 2021

உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் கைகூடும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். அனுபவம் உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

சித்திரை : கருத்து வேறுபாடுகள் குறையும்.

சுவாதி : பயணங்கள் கைகூடும்.

விசாகம் : விழிப்புணர்வு வேண்டும்.
---------------------------------------
🕉️விருச்சிகம்

அக்டோபர் 17, 2021

பேச்சுக்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோக பணிகளில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். தன, தான்ய விருத்திக்கான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கும். சிந்தனைகளில் மாற்றங்கள் ஏற்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

விசாகம் : ஆதாயம் அடைவீர்கள்.

அனுஷம் : திறமைகள் வெளிப்படும்.

கேட்டை : இன்னல்கள் நீங்கும்.
---------------------------------------
🕉️தனுசு

அக்டோபர் 17, 2021

வீடு மற்றும் மனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். ஆதாயம் மேம்படக்கூடிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

மூலம் : கலகலப்பான நாள்.

பூராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

உத்திராடம் : சாதகமான நாள்.
---------------------------------------
🕉️மகரம்

அக்டோபர் 17, 2021

வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதுவிதமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திராடம் : லாபம் அதிகரிக்கும்.

திருவோணம் : முயற்சிகள் ஈடேறும்.

அவிட்டம் : நெருக்கம் அதிகரிக்கும்.
---------------------------------------
🕉️கும்பம்

அக்டோபர் 17, 2021

ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றங்கள் உண்டாகும். மனதில் தோன்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். சிந்தனைகள் உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

சதயம் : அறிமுகம் ஏற்படும்.

பூரட்டாதி : மாற்றமான நாள்.
---------------------------------------
🕉️மீனம்

அக்டோபர் 17, 2021

எதிர்பார்த்த சில வாய்ப்புகள் காலதாமதத்திற்கு பின்பே கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில செய்திகளின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அரசு சார்ந்த பணிகள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவுபெறும். நன்மை உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : முதலீடுகள் அதிகரிக்கும்.

உத்திரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.

ரேவதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------
💐💐💐💐💐💐💐💐💐💐

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக