வியாழன், 4 பிப்ரவரி, 2021

இன்றைய ராசிபலன் 04.02.2021

 🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡


*🕉️இன்று, ஸ்ரீகால பைரவர் வழிபாட்டுக்கு உகந்த, தேய்பிறை அஷ்டமியுடன் கூடிய இனிய வியாழன் நந்நாளில் அனை வருக்கும் குருவணக்கம், இன்றைய தினம் அனைவரும், கால பைரவர், மற்றும் குரு பகவான் அனுகிரகத்தால் நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் பெற்று வாழ்க நலமாக குரு பகவான் அருள் ஆசியுடன் இனிய அன்பான வியாழக்கிழமை காலை வணக்கம்.🔯*


*ஓம் வரூஷத்வஜாய வித்மஹே! ஹ்ரூனிஹஸ்தாய தீமஹி!! தன்னோ குருப்ரஸோதயாத்!!!*


🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯


*🔯🕉ஶ்ரீராமஜெயம்🔯🕉* 


*பஞ்சாங்கம் ~ தை ~ 22* ~ 

 

*{04.02.2021}*


*வியாழக்கிழமை*


*1.வருடம் ~ ஸார்வரி வருடம். { ஸார்வரி நாம ஸம்வத்ஸரம்}*


*2.அயனம் ~ உத்தராயணம் .*


*3.ருது ~ ஹேமந்த  ருதௌ.*


*4.மாதம் ~ தை ( மகர மாஸம்)*


*5.பக்ஷம் ~ கிருஷ்ண  பக்ஷம்.*


*6.திதி ~ ஸப்தமி பிற்பகல் 02.03 PM. வரை. பிறகு அஷ்டமி.*


*ஸ்ரார்த்த திதி ~ திதித்துவயம்.*


*7.நாள்*~  *வியாழக்கிழமை { குரு வாஸரம் }* ~~~~~~~~~~ 


*8.நக்ஷத்திரம் ~ சுவாதி  .*


*யோகம் ~ அமிர்த ,சித்த யோகம் .*


*கரணம் ~ பவம் , பாலவம்.*


*நல்ல நேரம் ~ காலை   10.30 AM ~ 11.30 AM. & 12.30 M ~ 01.30 PM ...........*


*ராகு காலம் ~  பிற்பகல் 01.30 ~ 03.00 PM.*


*எமகண்டம் ~ காலை 06.00 ~  07.30  AM.* 


*குளிகை ~ காலை 09.00 ~10.30 AM.*


*சூரிய உதயம் ~ காலை 06.36 AM.*


*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.11 PM.*


*சந்திராஷ்டமம் ~ உத்திரட்டாதி , ரேவதி  .*


*சூலம் ~  தெற்கு.*


*பரிகாரம் ~ தைலம்.*


*இன்று ~ .*                                               

*🔯🕉 SRI  RAMAJEYAM.🔯🕉*


*PANCHCHAANGAM* ~ 


*THAI ~ 22 ~ (04.02.2021) THURSDAY*


*1.YEAR ~ SAARVARI VARUDAM {SAARVARI NAMA SAMVASTHRAIM}*

*2.AYANAM ~ UTHTHARAAYANAM.* 

*3. RUTHU ~ HEMANTHTHA RUTHU.*

*4.MONTH ~ THAI (MAKARA MAASAM)*  

*5. PAKSHAM ~ KRISHNA PAKSHAM.*

*6.THITHI ~ SABTHAMI UPTO 02.03 PM. AFTERWARDS ASHTAMI.*

*SRAARTHTHA THITHI ~ THITHI DUVAYAM.*

*7.DAY ~ THURSDAY(  GURU VAASARAM.)*

*8.NAKSHATHRAM ~ SWAADHI*


*YOGAM ~ AMIRDHA, SIDHDHA YOGAM.*

*KARANAM ~ BHAVAM ,BAALAVAM.*


*RAGU KALAM ~  01.30 PM ~ 03.00 PM.*

*YEMAGANDAM ~ 06.00 ~ 07.30 AM.*

*KULIGAI ~ 09.00 AM ~ 10.30 AM.*


*GOOD TIME ~  10.30 AM ~11.30 AM &  12.30  PM ~ 01.30 PM.*


*SUN RISE ~ 06.36 AM.*

*SUN SET ~ 06.11 PM.*


*CHANTHRASHTAMAM ~ UTHTHIRATTAADHI, REVATHI .*

*SOOLAM. ~  SOUTH*.

*PARIGAARAM ~ GINGELY OIL.*


*TODAY ~  .*


⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️


*🚩💫 🕉 தின காயத்ரி 🕉💫🚩*


*💫04/02/2021வியாழக்கிழமை*


*🔔விநாயகர் காயத்ரி*


ஓம் தத்புருஷாய வித்மஹே

வக்ர துண்டாய தீமஹி

தந்நோ தந்தி : ப்ரசோதயாத்


*🔔காயத்ரி மந்திரம்*


ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்..!


*🔯இன்றைய கிழமை காயத்திரி*


*🔔குரு காயத்ரி*


ஓம் குருதேவாய வித்மஹே

பரப்ரஹ்மாய தீமஹி

தன்னோ குருஹ் ப்ரசோதயாத்


*🔯இன்றைய பக்திதிதி நித்யா காயத்திரி.*


*🔔*⚜9குலசுந்தரி (சப்தமி)*


ஓம் குலஸுந்தர்யை வித்மஹே

காமேஸ்வர்யை தீமஹி

தன்னோ சக்தி ப்ரசோதயாத்.


*⚜பலன்கள்:* இந்த தேவியின் அபூர்வ அருளால் இவளை பூஜிப்பவர்கள் சர்வ ஞானமும் அடைவர். செல்வ வளமும், சொத்துக்கள் சேர்க்கையும் கிட்டும்


*🔯இன்றைய தின நட்சத்திரம்*


*🔔15.சுவாதி நட்சத்திரம் :*


ஓம் காமசாராயை வித்மஹே மகாநிஷ்டாயை தீமஹி தன்னோ சுவாதி ப்ரசோதயாத்


*🔯நவகிரக மந்திரம்,*


ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச

குரு(ர்) சுக்ர சனைப்யச்ச ராஹவே கேதவே நமஹ:

⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️


⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️


*🔯தேய்பிறை அஷ்டமி வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள்...!!*

*🔯பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள்.*


 *🔯தேய்பிறை அஷ்டமி வழிபாடு ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும்.*


அந்நாள் பைரவாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று வழங்கப்பட்டு சிறப்பு பெறுகிறது.

 

சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு.

 

ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஐந்து தனித்தனி அகல் எடுத்துக் கொண்டு ஒரு அகலில் நல்லெண்ணெய். இன்னொரு அகலில் இலுப்ப எண்ணெய். மற்றொன்றில் விளக்கு எண்ணெய். அடுத்ததில் பசு நெய். அடுத்த அகலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பைரவ சுவாமியை நோக்கி அகலின் திரி முகம் வைத்து தனித்தனியாக ஏற்ற வேண்டும்.

 

ஒரு அகலில் ஏற்றிய நெருப்பில் இருந்து இன்னொரு தீபம் ஏற்றக்கூடாது, (ஒவ்வொரு எண்ணெய் கொண்டு எரியும் தீபத்தின் சக்தி வெவ்வேறாகும், ஒன்று இன்னுமொன்றோடு சேரக்கூடாது சக்தி மோதல் உண்டாகும்) இவ்வாறு தனித்தனியாக ஏற்றி வழிபட்டால் தீராத பிரச்சனையும் தீரும். காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும்.

⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️

🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡


   *🕉️வியாழக்கிழமை ஹோரை🔯*


காலை 🔔🔔


6-7.   குரு.     💚   👈சுபம்   ✅

 7-8. செவ்வா.❤ 👈அசுபம் ❌

 8-9. சூரியன்.❤ 👈அசுபம் ❌

 9-10. சுக்கிரன்.💚  👈சுபம் ✅

 10-11. புதன்.     💚   👈சுபம்  ✅

 11-12. சந்திரன்.💚  👈சுபம்  ✅


பிற்பகல் 🔔🔔


12-1. சனி..   ❤👈அசுபம் ❌

 1-2. குரு.     💚   👈சுபம்   ✅

 2-3. செவ்வா.❤ 👈அசுபம் ❌


மாலை 🔔🔔


 3-4. சூரியன்.❤ 👈அசுபம் ❌

 4-5. சுக்கிரன்.💚  👈சுபம் ✅

 5-6. புதன்.     💚   👈சுபம்  ✅

 6-7. சந்திரன்.💚  👈சுபம்  ✅


நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.


💐💐💐💐💐💐💐💐💐💐


🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻


*🕉️ராசி பலன்கள்*


*🗓️04-02-2021⏳*


*🟡வியாழக்கிழமை🌻*


*🕉️மேஷம்*


பிப்ரவரி 04, 2021


தை 22 - வியாழன்


சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். தம்பதிகளுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் ஆதாயமான சூழ்நிலைகள் உண்டாகும். போட்டித்தேர்வுகளில் பங்கேற்று பரிசுகளை பெறுவீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்


அஸ்வினி : பாராட்டுகளை பெறுவீர்கள்.


பரணி : தனவரவுகள் கிடைக்கும்.


கிருத்திகை : ஆதாயமான நாள். 

---------------------------------------

*🕉️ரிஷபம்*


பிப்ரவரி 04, 2021


தை 22 - வியாழன்


மனதில் மாற்றமான சிந்தனைகள் தோன்றும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழக்கவழக்கங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எண்ணங்கள் ஈடேறும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்


கிருத்திகை : சிந்தனைகள் தோன்றும்.


ரோகிணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


மிருகசீரிஷம் : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------

*🕉️மிதுனம்*


பிப்ரவரி 04, 2021


தை 22 - வியாழன்


வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தநிலை படிப்படியாக குறையும். உறவினர்களின் வருகையால் சுபச்செலவுகள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளும், ஆதரவுகளும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


மிருகசீரிஷம் : சுபச்செலவுகள் உண்டாகும். 


திருவாதிரை : ஆலோசனைகள் கிடைக்கும்.


புனர்பூசம் : அலைச்சல்கள் ஏற்படும்.

---------------------------------------

*🕉️கடகம்*


பிப்ரவரி 04, 2021


தை 22 - வியாழன்


உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். வாகனப் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். தேவையற்ற செலவுகளை குறைப்பதன் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் மத்திமமான பலன்கள் உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.


பூசம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.


ஆயில்யம் : சாதகமான நாள்.

---------------------------------------

*🕉️சிம்மம்*


பிப்ரவரி 04, 2021


தை 22 - வியாழன்


உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் புதிய உத்வேகத்துடன் காணப்படுவீர்கள். மனதில் தன்னம்பிக்கையுடன் புதிய செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


மகம் : தன்னம்பிக்கை உண்டாகும்.


பூரம் : உதவிகள் கிடைக்கும்.


உத்திரம் : அனுகூலமான நாள்.

---------------------------------------

*🕉️கன்னி*


பிப்ரவரி 04, 2021


தை 22 - வியாழன்


மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி நிம்மதியான சூழல் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் தனவரவுகள் மேம்படும். எதிர்பார்த்த உதவிகள் எண்ணிய விதத்தில் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த விதத்தில் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.


அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்


உத்திரம் : நிம்மதியான நாள்.


அஸ்தம் : தனவரவுகள் மேம்படும்.


சித்திரை : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------

*🕉️துலாம்*


பிப்ரவரி 04, 2021


தை 22 - வியாழன்


உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் உயர்வான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் தோன்றும் தேவையற்ற சிந்தனைகளால் குழப்பமான சூழல் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். காப்பீடு தொடர்பான செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்


சித்திரை : கருத்து வேறுபாடுகள் குறையும்.


சுவாதி : குழப்பமான நாள்.


விசாகம் : மேன்மை உண்டாகும்.

---------------------------------------

*🕉️விருச்சகம்*


பிப்ரவரி 04, 2021


தை 22 - வியாழன்


உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். தம்பதிகளுக்கிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். சுயதொழில் தொடர்பான முதலீடுகள் மேம்படும். மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


விசாகம் : சோர்வு நீங்கும்.


அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


கேட்டை : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

---------------------------------------

*🕉️தனுசு*


பிப்ரவரி 04, 2021


தை 22 - வியாழன்


மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்களின் மூலம் நன்மை ஏற்படும். வாரிசுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மனம் மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். வங்கி தொடர்பான பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்


மூலம் : புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.


பூராடம் : மனம் மகிழ்வீர்கள்.


உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------

*🕉️மகரம்*


பிப்ரவரி 04, 2021


தை 22 - வியாழன்


உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அலுவலகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்


உத்திராடம் : சுபிட்சம் ஏற்படும்.


திருவோணம் : ஆதரவான நாள்.


அவிட்டம் : தீர்வு கிடைக்கும்.

---------------------------------------

*🕉️கும்பம்*


பிப்ரவரி 04, 2021


தை 22 - வியாழன்


குடும்பத்தில் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தனவரவுகள் எதிர்பார்த்தபடி அமையும். பயணங்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் எண்ணங்கள் ஈடேறும். உயர் அதிகாரிகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்


அவிட்டம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


சதயம் : முன்னேற்றம் உண்டாகும்.


பூரட்டாதி : சாதகமான நாள்.

---------------------------------------

*🕉️மீனம்*


பிப்ரவரி 04, 2021


தை 22 - வியாழன்


எளிதில் முடியும் என எதிர்பார்த்த காரியங்கள் கூட காலதாமதமாக நிறைவேறும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அலைச்சலுக்கு பின்பு கிடைக்கும். செய்யும் செயல்களில் கவனத்துடன் செயல்படவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளின் மூலம் மனவருத்தங்கள் நேரிடும். பேச்சுக்களில் பொறுமையை கடைபிடிப்பது அவசியமாகும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


பூரட்டாதி : காலதாமதம் உண்டாகும்.


உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.


ரேவதி : மனவருத்தங்கள் நேரிடும்.

---------------------------------------

💐💐💐💐💐💐💐💐💐💐

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக