திங்கள், 8 பிப்ரவரி, 2021

இன்றைய ராசிபலன் 08.02.2021

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
*இன்று, மத்வ, வைஷ்ணவ ஏகாதசி விரதத்துடன் கூடிய இனிய திங்கட்கிழமையில், மஹா விஷ்ணு, அம்பிகை சமேத சிவ பெருமான், அருளோடு காலை வணக்கம்.*
*இன்று சந்திரனுக்குரிய சோமவாரத்தில் அம்பிகை, சிவ பெருமான், மற்றும் சந்திர பகவானை வணங்கி அருள்பெறுவோம்.*
*⚪ஸ்ரீ சந்திர காயத்ரீ🌼*
*🕉️ஓம் பத்மத்வஜாய வித்மஹே! ஹேமரூபாய தீமஹி!! தன்னோ சோமப் ப்ரசோதயாத்!!!🔯*
💐💐💐💐💐💐💐💐💐💐
*🔯🕉ஶ்ரீராமஜெயம்🔯🕉.*
*பஞ்சாங்கம்* ~ *தை ~ 26*
*{08.02.2021}*.- *திங்கட்கிழமை*
*1.வருடம் ~ ஸார்வரி வருடம். { ஸார்வரி நாம சம்வத்ஸரம்}.*
*2.அயனம் ~ உத்தராயணம் .*
*3.ருது ~ ஹேமந்த ருதௌ.*
*4.மாதம் ~ தை (மகர மாஸம்).*
*5.பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்.*
*6.திதி ~ துவாதசி .*
*ஸ்ரார்த்த திதி ~ துவாதசி .*
*7.நாள் ~ திங்கட்கிழமை {இந்து வாஸரம்.} ~~~~~~~*
*8. நக்ஷத்திரம் ~ மூலம் பிற்பகல் 03.51 PM. வரை. பிறகு பூராடம் .*
*யோகம் ~ அமிர்த,சித்த யோகம்.*
*கரணம் ~ கௌலவம் , தைதுலம் .*
*நல்ல நேரம் ~ காலை 06.30 AM ~ 07.30 AM & 04.30 PM ~ 05.30 PM.*
*ராகு காலம் ~ காலை 07.30 AM ~ 09.00 AM.*
*எமகண்டம் ~ காலை 10.30 ~12.00 PM.*
*குளிகை ~ பிற்பகல் 01.30 ~ 03.00 PM.*
*சூரிய உதயம் ~ காலை 06.35 AM.*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.13 PM.*
*சந்திராஷ்டமம் ~ கார்த்திகை, ரோகிணி .*
*சூலம் ~ கிழக்கு.*
*பரிகாரம் ~ தயிர்.*
*இன்று ~ வைஷ்ணவ ஏகாதசி விரதம் .* 🙏🙏
*🔯🕉SRI RAMAJEYAM🕉🔯*
*PANCHCHAANGAM*~
*THAI ~ 26 ~ (08.02.2021) MONDAY*
*1.YEAR ~ SAARVARI VARUDAM {SAARVARI NAMA SAMVATHSARAM}*.
*2.AYANAM ~ UTHTHARAAYANAM.*
*3. RUTHU ~ HEMANTHA RUTHU.*
*4.M0NTH} ~ THAI { MAKARA MAASAM}*
*5.PAKSHAM ~ KRISHNA PAKSHAM.*
*6.THITHI ~ DUVADHASI .*
*SRAARTHTHA THITHI~ DUVADHASI.*
*7.DAY ~MONDAY ( INDHU VAASARAM).*
*8 NAKSHATHRAM ~ MOOLAM UPTO 03.51 PM. AFTERWARDS POORAADAM.*
*YOGAM ~ AMIRDHA, SIDHDHA YOGAM.*
*KARANAM - KAULAVAM, TAITULAM .*
*RAGU KALAM ~ 07.30 ~09.00 AM.*
*YEMAGANDAM ~ 10.30 ~12.00 PM.*
*KULIGAI ~ 01.30 ~ 03.00 PM.*
*GOOD TIME ~ 06.30 AM TO 07.30 AM & 04.30 PM ~ 05.30 PM.*
*SUN RISE ~ 06.35 AM.*
*SUN SET~ 06.13 PM.*
*CHANTHRASHTAMAM ~ KAARTHIGAI, ROHINI .*
*SOOLAM ~ EAST.*
*PARIGAARAM. ~ CURD*
*TODAY* ~ *VAISHNAVA EKADHASI UPAVAS*
🙏🙏🙏🙏
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
*🚩💫 🕉 தின காயத்ரி 🕉💫🚩*
*💫08/02/2021திங்கள்க்கிழமை*
*🔔விநாயகர் காயத்ரி*
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி : ப்ரசோதயாத்
*🔔காயத்ரி மந்திரம்*
ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்..!
*🔯இன்றைய கிழமை காயத்திரி*
*🔔சந்திரன் காயத்ரி*
ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேமரூபாய தீமஹி
தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்
*🔯இன்றைய பக்திதிதி நித்யா காயத்திரி.*
*🔔4பேருண்டா நித்யா(துவாதசி)*
ஓம் பேருண்டாயை வித்மஹே
விஷஹராயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்
*⚜பலன்கள்:* விஷ ஆபத்துகளில் இருந்து மீளலாம்
*🔯இன்றைய தின நட்சத்திரம்*
*🔔19,மூலம் நட்சத்திரம் 😘
(03:51pm வரை)
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே மஹப்ராஜையை தீமஹி தன்னோ மூலாப் ப்ரசோதயாத்
*🔯நவகிரக மந்திரம்,*
ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச
குரு(ர்) சுக்ர சனைப்யச்ச ராஹவே கேதவே நமஹ:
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
வேலையில் சிக்கல்கள் தீர்ந்து பதவி உயர்வு சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம் கிடைக்க புதன் கிழமை ராகு காலத்தில் புளியோதரை நைவேத்தியம் செய்து துர்க்கை வழிபாடு செய்யவும்
வறுமை நீங்க ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சர்க்கரை பொங்கலும் கல்வி தடைகள் நீங்க திங்கள் அன்று ராகு காலத்தில் வெண்பொங்கலும் நைவேத்தியம் செய்து வழிபடவும்
வியாதிகள் நீங்க வெள்ளியன்று ராகு காலத்தில் தேங்காய் சாதமும் தொழில் தடைகள் விலகி தொழில் சிறக்க சனிக்கிழமை ராகு காலத்தில் காய்கறிகள் கலந்த சாதமும் நைவேத்தியம் செய்து வழிபடலாம்
சிவனுக்குரிய பிரதோஷத்துக்கு சனிக்கிழமை முக்கியம்.அதுபோல விநாயகருக்குரிய சங்கடஹர சதுர்த்தி செவ்வாய் கிழமை வந்தால் சிறப்பு.அங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவானுக்கு விநாயகர் ஒருமுறை சாபவிமோசனம் கொடுத்தார்.அப்போது விநாயகப் பெருமானே எனக்குரிய செவ்வாய்கிழமையும் தங்களுக்குரிய சதுர்த்தி திதியும்சேரும்நாளில் யார் தங்களை வழிபட்டாலும் செவ்வாய்தோஷம் பாதிக்காது என வாக்களித்தார் .எனவே செவ்வாய் கிழமைவரும் சங்கடஹர சதுர்த்தி யில் விநாயகரை வழிபட செவ்வாய் தோஷம் நீங்கும்
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
*⚪திங்கள் ஓரைகளின் காலம்🌼*
காலை 🔔🔔✅
6-7. சந்திரன்.💚 👈சுபம் ✅
7-8. சனி ❤👈அசுபம் ❌
8-9. குரு. 💚 👈சுபம் ✅
9-10. .செவ்வா.❤ 👈அசுபம் ❌
10-11. சூரியன்.❤ 👈அசுபம் ❌
11-12. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
பிற்பகல் 🔔🔔
12-1. புதன். 💚 👈சுபம் ✅
1-2. சந்திரன்.💚 👈சுபம் ✅
2-3. சனி ❤👈அசுபம் ❌
மாலை 🔔🔔
3-4. குரு. 💚 👈சுபம் ✅
4-5. செவ்வா.❤ 👈அசுபம் ❌
5-6. சூரியன்.❤ 👈அசுபம் ❌
6-7. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..
💐💐💐💐💐💐💐💐💐💐
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
*🕉️ராசி பலன்கள்*
*🗓️08-02-2021⏳*
*🌼திங்கட்கிழமை🌼*
*🕉️மேஷம்*
பிப்ரவரி 08, 2021
தை 26 - திங்கள்
மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களிடம் உரையாடும் பொழுது சிந்தித்து செயல்படுவதன் மூலம் தேவையற்ற பகையை தவிர்க்க இயலும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த பொறுப்புகளும், உயர்வுகளும் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : ஆதரவு கிடைக்கும்.
கிருத்திகை : உயர்வான நாள்.
---------------------------------------
*🕉️ரிஷபம்*
பிப்ரவரி 08, 2021
தை 26 - திங்கள்
குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் மேம்படும். மனதிற்கு நெருக்கமானவர்களின் செயல்பாடுகளில் சற்று தள்ளி இருந்து ஆலோசனைகளை கூறுவது நன்மையளிக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு மறையும். நண்பர்களின் மூலம் விரயங்களும், அலைச்சல்களும் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
ரோகிணி : அலைச்சல்கள் மேம்படும்.
மிருகசீரிஷம் : வாக்குவாதங்கள் ஏற்படும்.
---------------------------------------
*🕉️மிதுனம்*
பிப்ரவரி 08, 2021
தை 26 - திங்கள்
எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். வாரிசுகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகளுக்கு தீர்வும், தெளிவும் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் புரிதல் உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான உடைமைகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : பயணங்கள் சாதகமாகும்.
திருவாதிரை : புரிதல் உண்டாகும்.
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
---------------------------------------
*🕉️கடகம்*
பிப்ரவரி 08, 2021
தை 26 - திங்கள்
மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். புத்திக்கூர்மையுடன் செயல்பட்டு லாபம் அடைவீர்கள். மாணவர்கள் பயணங்களின்போது சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். வித்தியாசமான கற்பனைகள் மனதில் ஏற்பட்டு மறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
புனர்பூசம் : எண்ணங்கள் நிறைவேறும்.
பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
ஆயில்யம் : லாபம் மேம்படும்.
---------------------------------------
*🕉️சிம்மம்*
பிப்ரவரி 08, 2021
தை 26 - திங்கள்
வாரிசுகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உறவினர்களின் மூலம் தேவையற்ற இன்னல்கள் ஏற்பட்டு மறையும். தேவைகளை அறிந்து செயல்படுவதன் மூலம் பண நெருக்கடிகள் குறையும். பயணங்கள் தொடர்பான முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பூர்வீகம் தொடர்பான சொத்துக்களில் பொறுமையுடன் செயல்படுவது அவசியமாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
பூரம் : நெருக்கடிகள் குறையும்.
உத்திரம் : மந்தமான நாள்.
---------------------------------------
*🕉️கன்னி*
பிப்ரவரி 08, 2021
தை 26 - திங்கள்
குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சிறு இடையூறுகளுக்கு பின்பு கிடைக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். பயணங்களின்போது கவனமாக இருக்கவும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
உத்திரம் : கவனம் வேண்டும்.
அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.
சித்திரை : அனுகூலமான நாள்.
---------------------------------------
*🕉️துலாம்*
பிப்ரவரி 08, 2021
தை 26 - திங்கள்
மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் சுபச்செய்திகள் கிடைக்கும். பெரியவர்களிடத்தில் நன்மதிப்பு அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். நவீன தொழில்நுட்ப கருவிகள் வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.
சுவாதி : நன்மதிப்பு மேம்படும்.
விசாகம் : எண்ணங்கள் கைகூடும்.
---------------------------------------
*🕉️விருச்சகம்*
பிப்ரவரி 08, 2021
தை 26 - திங்கள்
எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வாழ்க்கைத்துணைவர் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் அதிகரிக்கும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மனதிற்கு பிடித்தவாறு விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதாரம் சார்ந்த இன்னல்கள் படிப்படியாக குறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
அனுஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
கேட்டை : இன்னல்கள் குறையும்.
---------------------------------------
*🕉️தனுசு*
பிப்ரவரி 08, 2021
தை 26 - திங்கள்
உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். கொடுக்கல், வாங்கலில் கவனத்துடன் செயல்பட்டால் லாபம் மேம்படும். சுபகாரியங்கள் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சிலருக்கு வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் தடைபட்டு வந்த முதலீடுகள் சார்ந்த முயற்சிகள் ஈடேறும். பிறமொழி மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : விழிப்புணர்வு வேண்டும்.
பூராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
உத்திராடம் : முயற்சிகள் ஈடேறும்.
---------------------------------------
*🕉️மகரம்*
பிப்ரவரி 08, 2021
தை 26 - திங்கள்
பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் மத்திமமான சூழ்நிலைகள் உண்டாகும். உடலில் ஒருவிதமான சோர்வும், செயல்பாடுகளில் பொறுப்பின்மையும் ஏற்படும். எதிர்பார்த்த ஆதரவு காலதாமதமாக கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் குறையும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : சோர்வு உண்டாகும்.
திருவோணம் : பொறுப்புகள் குறையும்.
அவிட்டம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------
*🕉️கும்பம்*
பிப்ரவரி 08, 2021
தை 26 - திங்கள்
வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபமும், வாடிக்கையாளர்களின் ஆதரவும் மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். புதிய செயல்பாடுகளில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அவிட்டம் : ஆதரவு மேம்படும்.
சதயம் : மனமகிழ்ச்சியான நாள்.
பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------
*🕉️மீனம்*
பிப்ரவரி 08, 2021
தை 26 - திங்கள்
மனதில் புதிய நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். எதிர்பார்த்த வங்கி கடன் உதவிகள் கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான கல்வி பயிலும் மாணவர்களுக்கு திறமைக்கேற்ப பாராட்டுகளும், அங்கீகாரமும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : புத்துணர்ச்சி உண்டாகும்.
உத்திரட்டாதி : ஆரோக்கியம் மேம்படும்.
ரேவதி : அங்கீகாரம் கிடைக்கும்.
---------------------------------------
💐💐💐💐💐💐💐💐💐💐