சனி, 30 ஜனவரி, 2021

இன்றைய ராசி பலன் 30.1.2021


*இன்று, இனிய சனிக்கிழமை நந்நாளில், சிவபெருமான், மஹா விஷ்ணு மற்றும் சனீஸ்வர பகவானை வணங்கி எல்லா வளமும் பெறுவோம்.*
*🕉️ஓம் காகத்வஜாய வித்மஹே! கட்க ஹஸ்தாய தீமஹி!! தன்னோ மந்தப்ரஸோதயாத்!!!🔯*

*🔯🕉ஶ்ரீராமஜெயம்🔯🕉*.
*பஞ்சாங்கம்  ~ தை ~ 17* ~
*{30.01.2021}  சனிக்கிழமை*.
*1.வருடம் ~ ஸார்வரி  வருடம். (ஸார்வரி நாம சம்வத்ஸரம்}.*
*2.அயனம் ~ உத்தராயணம் .*
*3.ருது ~ ஹேமந்த  ருதௌ.*
*4.மாதம் ~ தை ( மகர மாஸம்)*.  
*5.பக்ஷம்*~ *கிருஷ்ண பக்ஷம்.*
*6.திதி ~ துவிதியை.*
*ஸ்ரார்த்த திதி ~ துவிதியை  .*
*7.நாள்  ~~ சனிக்கிழமை {ஸ்திர வாஸரம் }~~~~~~~*       
*8.நக்ஷத்திரம் ~ மகம்*
*யோகம் ~  அமிர்த, சித்த யோகம் .*
*கரணம் ~ தைதுலம் ,கரஜை .*
*நல்ல நேரம் ~ காலை 07.30 AM ~ 08.30 AM & 04.30 PM ~ 05.30 PM.*
*ராகு காலம் ~  காலை 09.00 ~ 10.30 AM.*
*எமகண்டம் ~ பிற்பகல்  01.30 ~ 03.00 PM.*
*குளிகை ~ காலை 06.00 ~ 07.30 AM.*
*சூரிய உதயம் ~ காலை 06.36 AM.*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை  06.09 PM.*
*சந்திராஷ்டமம் ~ திருவோணம்.*
*சூலம் ~ கிழக்கு*
*பரிகாரம் ~  தயிர்.*
*இன்று ~   .*🙏🙏                                                                      
*🔯🕉️SRI RAMAJEYAM🔯🕉️*
*PANCHAANGAM* ~ *THAI ~ 17 ~ {30.01.2021} - SATURDAY*
*1.YEAR ~ SAARVARI VARUDAM { SAARVARI NAMA SAMVATHSARAM}*
*2.AYANAM ~ UTHTHARAAYANAM.*
*3.RUTHU ~ HEMANTHTHA RUTHU.*
*4.MONTH ~ THAI { MAKARA MAASAM}*
*5.PAKSHAM ~ KRISHNA PAKASHAM*.
*6.THITHI ~ DUVIDHIAI*.
*SRAARTHTHA THITHI ~ DUVIDHIAI.*
*7.DAY ~ SATURDAY( STHIRA VAASARAM).*
*8.NAKSHATHRAM ~ MAGAM .*
*YOGAM ~  AMIRDHA, SIDHDHA YOGAM .*
*KARANAM~ TAITULAM ,GARAJAI.*
*RAGU KALAM .~ 09.00~10.30 AM. YEMAGANDAM ~ 01.30 ~ 03.00 PM.*
*KULIGAI  ~ 06.00 ~ 07.30 AM*.
*GOOD TIME ~ 07.30 AM TO 08.30 AM & 04.30 PM ~ 05.30 PM.*
*SUN RISE  ~ 06.36 AM*.
*SUN SET~ 06.09 PM.*
*CHANDRAASHTAMAM~ THIRUVONAM.                                                                 SOOLAM ~ EAST* .
*PARIGARAM ~ CURD.*.
*TODAY ~*🙏🙏🙏
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
*🚩💫 🕉 தின காயத்ரி 🕉💫🚩*
*💫30/01/2021சனிக்கிழமை*
*🔔விநாயகர் காயத்ரி*
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி : ப்ரசோதயாத்
*🔔காயத்ரி மந்திரம்*
ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்..!
*🔯இன்றைய கிழமை காயத்திரி*
*🔔சனி பகவான் காயத்ரி*
ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்
*🔯இன்றைய பக்திதிதி நித்யா காயத்திரி.*
*🔔14 ஜ்வாலா மாலினி(துவிதியை)*
ஓம் ஜ்வாலாமாலின்யை வித்மஹே
மஹாஜ்வாலாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.
*⚜பலன்கள்:* எந்தத் துன்பமும் தீயிலிட்ட பஞ்சுபோல் ஆகும். பகைவர்கள் அழிவர்
*🔯இன்றைய தின நட்சத்திரம்*
*🔔10.மகம் நட்சத்திரம் 😘
ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத்
*🔯நவகிரக மந்திரம்,*
ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச
குரு(ர்) சுக்ர சனைப்யச்ச ராஹவே கேதவே நமஹ:
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️

*🕉️சனிக்கிழமை ஹோரை🔯*
காலை 🔔🔔
6-7.   சனி..   ❤👈அசுபம் ❌
 7-8. குரு.     💚   👈சுபம்   ✔
 8-9. செவ்வா.❤ 👈அசுபம் ❌
 9-10. .சூரியன்.❤ 👈அசுபம் ❌
 10-11. சுக்கிரன்.💚  👈சுபம் ✔
 11-12. புதன்.     💚   👈சுபம்  ✔
பிற்பகல் 🔔🔔
12-1. சந்திரன்.💚  👈சுபம்  ✔
 1-2. சனி..   ❤👈அசுபம் ❌
 2-3. குரு.     💚   👈சுபம்   ✔
மாலை 🔔🔔
 3-4. செவ்வா.❤ 👈அசுபம் ❌
 4-5. சூரியன்.❤ 👈அசுபம் ❌
 5-6. சுக்கிரன்.💚  👈சுபம் ✔
 6-7. புதன்.     💚   👈சுபம்  ✔
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️
*🕉️ராசி பலன்கள்*
*🗓️30-01-2021⏳*
*🔵சனிக்கிழமை❄️*
*🕉️மேஷம்*
ஜனவரி 30, 2021
தை 17 - சனி
மனை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். பூர்வீக சொத்துக்களால் சில விரயங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : தீர்வு கிடைக்கும்.
பரணி : ஆர்வம் அதிகரிக்கும்.
கிருத்திகை : சிந்தனைகள் தோன்றும்.
---------------------------------------
*🕉️ரிஷபம்*
ஜனவரி 30, 2021
தை 17 - சனி
தொழில் சம்பந்தமான புதிய நுணுக்கங்களை கற்பீர்கள். வாகன வசதிகள் மேம்படும். சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும் கவருவீர்கள். உறவினர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
கிருத்திகை : வசதிகள் மேம்படும்.
ரோகிணி : உதவிகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.
---------------------------------------
*🕉️மிதுனம்*
ஜனவரி 30, 2021
தை 17 - சனி
உத்தியோக மாற்றம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். விடாப்பிடியாக செயல்பட்டு திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். ஒப்பந்தம் சம்பந்தமான முடிவுகளை பெரியோர்களிடம் ஆலோசித்து எடுப்பது நல்லது.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : முயற்சிகள் ஈடேறும்.
திருவாதிரை : ஈடுபாடு உண்டாகும்.
புனர்பூசம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
---------------------------------------
*🕉️கடகம்*
ஜனவரி 30, 2021
தை 17 - சனி
குடும்பத்தில் புதிய நபர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். எண்ணங்களில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். தனம் சார்ந்த இடர்பாடுகள் குறையும். வாக்குவன்மையால் பொருள் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகளின்  மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : தெளிவு கிடைக்கும்.
ஆயில்யம் : ஆதாயம் உண்டாகும்.
---------------------------------------
*🕉️சிம்மம்*
ஜனவரி 30, 2021
தை 17 - சனி
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். மனை சம்பந்தமான பேச்சுக்களில் அமைதி வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : ஈடுபாடு உண்டாகும்.
பூரம் : எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.
உத்திரம் : சிந்தனைகள் உண்டாகும்.
---------------------------------------
*🕉️கன்னி*
ஜனவரி 30, 2021
தை 17 - சனி
தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மனதில் ஒருவிதமான பதற்றமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : திருப்தியான நாள்.
அஸ்தம் : புரிதல் ஏற்படும்.
சித்திரை : பொறுமை வேண்டும்.
---------------------------------------
*🕉️துலாம்*
ஜனவரி 30, 2021
தை 17 - சனி
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். புனித தல யாத்திரைக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். வாக்குவன்மையால் இலாபம் அதிகரிக்கும். செலவுகளை குறைத்து சேமிப்பதில் நாட்டம் உண்டாகும். இணையதள பணிகளில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.
சுவாதி : இலாபம் அதிகரிக்கும்.
விசாகம் : சாதகமான நாள்.
---------------------------------------
*🕉️விருச்சகம்*
ஜனவரி 30, 2021
தை 17 - சனி
எண்ணிய செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பான சிந்தனைகள் தோன்றும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சேமிப்புகளில் சிற்சில தடைகள் ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
விசாகம் : எண்ணங்கள் ஈடேறும்.
அனுஷம் : சிந்தனைகள் தோன்றும்.
கேட்டை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------
*🕉️தனுசு*
ஜனவரி 30, 2021
தை 17 - சனி
புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். புதிய சொத்துக்கள் மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும், அதற்கான பாராட்டுகளும் கிடைக்கும். பிரிந்தவர்கள் ஒன்றிணைவதற்கான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மூலம் : சாதகமான நாள்.
பூராடம் : சிந்தனைகள் ஏற்படும்.
உத்திராடம் : பாராட்டுகள் கிடைக்கும்.
---------------------------------------
*🕉️மகரம்*
ஜனவரி 30, 2021
தை 17 - சனி
பணிபுரியும் இடங்களில் நிதானத்துடன் செயல்படவும். பிறருடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத செய்திகளின் மூலம் சேமிப்புகள் குறையும். தேவையற்ற சிந்தனைகளின் மூலம் உடல் சோர்வு உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளிடம் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : நிதானத்துடன் செயல்படவும்.
திருவோணம் : சேமிப்புகள் குறையும்.
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------
*🕉️கும்பம்*
ஜனவரி 30, 2021
தை 17 - சனி
பணியில் உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் சுபச்செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார முன்னேற்றத்தில் இருந்துவந்த தடைகள் அகலும். வியாபாரம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : அனுகூலமான நாள்.
சதயம் : மகிழ்ச்சி உண்டாகும்.
பூரட்டாதி : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
---------------------------------------
*🕉️மீனம்*
ஜனவரி 30, 2021
தை 17 - சனி
செய்தொழில் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி தொடர்பான பொறுப்புகள் அதிகரிக்கும். நெருங்கிய உறவினர்களிடம் நிதானம் வேண்டும். இறைவழிபாடு மேற்கொள்வதன் மூலம் எண்ணங்களில் தெளிவு உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரேவதி : நிதானம் வேண்டும்.
---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக