இன்றைய இராசிபலன், செவ்வாய்கிழமை, 09.11.2021 பஞ்சாங்கம்
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
🔴இன்று, கந்த சஷ்டி மற்றும் சூர சம்ஹாரத்துடன் கூடிய இனிய செவ்வாயில் நல் வணக்கம், இன்றைய தினம், எம்பெருமான் முருகப் பெருமான், மற்றும் அங்காரக பகவானையும் வணங்கி மேண்மை அடைவாேம்.🌸
🕉️ஓம் தத்புருஷாய வித் மஹே! மஹேஸ்வர புத்ராய தீமஹி!! தன்னோ ஷண்முகப்ரஸோதயாத்!!!🌸
🔴ஸ்ரீசெவ்வாய் காயத்ரீ🔴
🕉️ஓம் வீரத்பவாஜாய வித்மஹே! விக்னஹஸ்தாய தீமஹி!! தன்னோ பௌமப் ப்ரஸோதயாத்!!!🔯
💐💐💐💐💐💐💐💐💐💐
🚩🕉ஶ்ரீராமஜெயம்.🕉🚩
பஞ்சாங்கம் ~
ஐப்பசி ~ 23 ~ {09.11.2021}.
செவ்வாய்கிழமை.
1.வருடம் ~ ப்லவ வருடம். { ப்லவ நாம சம்வத்ஸரம்}
2.அயனம்~ தக்ஷிணாயனம்.
3.ருது ~ ஸரத் ருதௌ.
4.மாதம் ~ ஐப்பசி ( துலா மாஸம்).
5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
6.திதி ~ பஞ்சமி மாலை 04.24 PM. வரை. பிறகு ஷஷ்டி .
ஸ்ரார்த்த திதி ~ ஷஷ்டி.
7.நாள் ~ செவ்வாய்க்கிழமை {பௌம வாஸரம் }
8.நக்ஷத்திரம் ~ பூராடம் .
யோகம் ~ சித்த யோகம் .
கரணம் ~ பாலவம் , கௌலவம்.
நல்ல நேரம் ~ காலை 07.45 AM ~ 08.45 AM & 04.45 PM ~ 05.45 PM .
ராகு காலம் ~ 03.00 PM ~ 04.30 PM.
எமகண்டம் ~ காலை 09.00 AM ~10.30 AM.
குளிகை ~ 12.00 NOON ~ 01.30 PM.
சூரிய உதயம் ~ காலை 06.10 AM.
சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.40 PM.
சந்திராஷ்டமம் ~ ரோகிணி, மிருகஸீர்ஷம்.
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
இன்று ~ கந்தஷஷ்டி , சூரஸம்ஹாரம் . 🙏🙏
🚩🕉 SRI RAMAJEYAM🕉🚩
PANCHCHAANGAM ~ IYPPASI~ 23 ~ (09.11.2021) TUESDAY.
1.YEAR ~ PLAVA VARUDAM { PLAVA NAMA SAMVATHSARAM.}
2.AYANAM ~ DHAKSHINAAYANAM.
3.RUTHU: ~ SARATH RUTHU.
4.MONTH ~ IYPPASI ( THULAA MAASAM). 5.PAKSHAM ~ SUKLA PAKSHAM
6.THITHI ~ PANCHAMI UPTO 04.24 PM. AFTERWARDS SHASHTI
SRAARTHTHA THTHI ~ SHASHTI.
7.DAY ~ TUESDAY (BOUMA VAASARAM)
8.NAKSHATHRAM ~ POORAADAM.
YOGAM ~ SIDHDHA YOGAM .
KARANAM ~ BAALAVAM, KAULAVAM .
RAGUKALAM~ 3.00 PM ~ 4.30 PM.
YEMAGANDAM ~ 09.00 ~ 10.30 AM.
KULIGAI ~12.00 PM ~ 01.30 PM.
GOOD TIME ~ 07.45 AM TO 08.45 AM & 04.45 PM ~ 05.45 PM.
SUN RISE ~ 06.10 AM.
SUN SET ~ 05.40 PM.
CHANTHRASHTAMAM ~ ROHINI, MIRUGASEERSHAM.
SOOLAM ~ NORTH .
PARIGARAM ~ MILK.
TODAY ~ KANDHA SHASHTI, SOORA SAMHAARAM .🙏🙏🙏🙏
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
🔴செவ்வாய்க்கிழமை ஓரை🔴
காலை 🔔🔔
6-7.செவ்வா.❤ 👈 அசுபம் ❌
7-8.சூரியன் ❤👈 அசுபம் ❌
8-9.சுக்கிரன்.💚 👈 சுபம் ✅
9-10.புதன். 💚 👈சுபம் ✅
10-11.சந்திரன்.💚👈 சுபம் ✅
11-12.சனி. ❤ 👈 அசுபம் ❌
பிற்பகல் 🔔🔔
12-1.குரு. 💚 👈 சுபம் ✅
1-2.செவ்வா.❤ 👈 அசுபம் ❌
2-3.சூரியன்.❤ 👈 அசுபம் ❌
மாலை 🔔🔔
3-4.சுக்கிரன்.💚 👈 சுபம் ✅
4-5.புதன். 💚 👈 சுபம் ✅
5-6.சந்திரன்.💚 👈 சுபம் ✅
6-7.சனி.. ❤👈 அசுபம் ❌
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
💐💐💐💐💐💐💐💐💐💐
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
🕉️ராசிபலன்கள்
🗓️09-11-2021⏳
🔴செவ்வாய்கிழமை🌸
🕉️மேஷம்
நவம்பர் 09, 2021
குடும்பத்தில் பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புத்துணர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். வெற்றிகரமான நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.
பரணி : ஒத்துழைப்பான நாள்.
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
🕉️ரிஷபம்
நவம்பர் 09, 2021
மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் தோன்றும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத செலவுகளின் மூலம் அவ்வப்போது நெருக்கடிகள் ஏற்படும். வரவுக்கு மீறிய செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் அலைச்சல்கள் மேம்படும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.
ரோகிணி : நெருக்கடிகள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : அலைச்சல்கள் மேம்படும்.
---------------------------------------
🕉️மிதுனம்
நவம்பர் 09, 2021
புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் கூட்டாளிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆலய வழிபாடுகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வருமானத்தை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். வரவுகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மிருகசீரிஷம் : அறிமுகம் ஏற்படும்.
திருவாதிரை : ஒற்றுமை அதிகரிக்கும்.
புனர்பூசம் : வரவுகள் உண்டாகும்.
--------------------------------------
🕉️கடகம்
நவம்பர் 09, 2021
உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். ஒற்றுமை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
புனர்பூசம் : மாற்றமான நாள்.
பூசம் : இன்னல்கள் குறையும்.
ஆயில்யம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------
🕉️சிம்மம்
நவம்பர் 09, 2021
குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய வேலை மற்றும் உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சுபிட்சமான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : தேவைகள் பூர்த்தியாகும்.
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
🕉️கன்னி
நவம்பர் 09, 2021
உத்தியோகத்தில் திறமைக்கு உண்டான அங்கீகாரங்களும், திருப்தியான சூழ்நிலைகளும் காணப்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார ரீதியான பிரச்சனைகளுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். வாக்குறுதிகளை கொடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படுதல் அவசியமாகும். உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. மேன்மையான நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திரம் : திருப்தியான நாள்.
அஸ்தம் : முடிவுகள் சாதகமாகும்.
சித்திரை : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
🕉️துலாம்
நவம்பர் 09, 2021
மனதில் நினைத்த எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். மனை அபிவிருத்திக்கான சிந்தனைகள் மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
சித்திரை : புரிதல் மேம்படும்.
சுவாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
விசாகம் : நிதானம் வேண்டும்.
---------------------------------------
🕉️விருச்சிகம்
நவம்பர் 09, 2021
குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி பொறாமைகள் குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். செய்யும் வேலைகளை அவ்வப்போது முடிப்பது உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். வெளிவட்டாரங்களில் தேவையற்ற வாக்குறுதிகளை அளிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. புரிதல் உண்டாகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : போட்டிகள் குறையும்.
அனுஷம் : மாற்றம் உண்டாகும்.
கேட்டை : வாக்குறுதிகளை தவிர்க்கவும்.
---------------------------------------
🕉️தனுசு
நவம்பர் 09, 2021
செலவுகளை குறைத்துக் கொண்டு சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களிடத்தில் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். வெளியூர் பயணங்களின் போது புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். துரிதமான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : சிந்தனைகள் மேம்படும்.
பூராடம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம் : அனுகூலமான நாள்.
---------------------------------------
🕉️மகரம்
நவம்பர் 09, 2021
குழந்தைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மனதில் புதுவிதமான ஆசைகளும், இலக்குகளும் உண்டாகும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்
திருவோணம் : வாய்ப்புகள் உண்டாகும்.
அவிட்டம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------
🕉️கும்பம்
நவம்பர் 09, 2021
தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் மேம்படும். உறவினர்களின் உதவியினால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். நீண்ட நாட்களாக இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். வெளியூர் பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். புத்துணர்ச்சியான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : லாபம் மேம்படும்.
சதயம் : நெருக்கடிகள் குறையும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் சாதகமாகும்.
---------------------------------------
🕉️மீனம்
நவம்பர் 09, 2021
எந்தவொரு காரியத்தையும் செய்து முடிப்பதற்கான தன்னம்பிக்கை மேம்படும். சுபகாரியம் தொடர்பான சுப விரயங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கூட்டு வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் குறையும். வியாபாரம் தொடர்பான உதவிகளின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். சாதகமான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
பூரட்டாதி : தன்னம்பிக்கை மேம்படும்.
உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.
ரேவதி : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
💐💐💐💐💐💐💐💐💐💐