செவ்வாய், 9 நவம்பர், 2021

இன்றைய இராசிபலன், செவ்வாய்கிழமை, 09.11.2021 பஞ்சாங்கம்

 இன்றைய இராசிபலன், செவ்வாய்கிழமை, 09.11.2021 பஞ்சாங்கம்

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

🔴இன்று, கந்த சஷ்டி மற்றும் சூர சம்ஹாரத்துடன் கூடிய இனிய செவ்வாயில் நல் வணக்கம், இன்றைய தினம், எம்பெருமான் முருகப் பெருமான், மற்றும் அங்காரக பகவானையும் வணங்கி மேண்மை அடைவாேம்.🌸

🕉️ஓம் தத்புருஷாய வித் மஹே! மஹேஸ்வர புத்ராய தீமஹி!! தன்னோ ஷண்முகப்ரஸோதயாத்!!!🌸

🔴ஸ்ரீசெவ்வாய் காயத்ரீ🔴

🕉️ஓம் வீரத்பவாஜாய வித்மஹே! விக்னஹஸ்தாய தீமஹி!! தன்னோ பௌமப் ப்ரஸோதயாத்!!!🔯

💐💐💐💐💐💐💐💐💐💐


🚩🕉ஶ்ரீராமஜெயம்.🕉🚩

பஞ்சாங்கம் ~

ஐப்பசி ~ 23 ~ {09.11.2021}.  

செவ்வாய்கிழமை.

1.வருடம் ~ ப்லவ வருடம். { ப்லவ  நாம சம்வத்ஸரம்}

2.அயனம்~ தக்ஷிணாயனம்.

3.ருது ~ ஸரத் ருதௌ.

4.மாதம் ~ ஐப்பசி ( துலா மாஸம்).

5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.

6.திதி ~ பஞ்சமி மாலை  04.24 PM. வரை. பிறகு ஷஷ்டி .

ஸ்ரார்த்த திதி ~  ஷஷ்டி.

7.நாள்  ~ செவ்வாய்க்கிழமை {பௌம வாஸரம் }          

8.நக்ஷத்திரம் ~ பூராடம்  .

யோகம் ~  சித்த யோகம்  .

கரணம் ~ பாலவம் , கௌலவம்.

நல்ல நேரம் ~ காலை 07.45 AM ~ 08.45 AM  & 04.45 PM ~ 05.45 PM .

ராகு காலம் ~                                             03.00 PM ~  04.30 PM.

எமகண்டம் ~ காலை   09.00  AM ~10.30 AM.

குளிகை  ~ 12.00 NOON ~ 01.30 PM.

சூரிய உதயம் ~ காலை 06.10 AM.

சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.40 PM.

சந்திராஷ்டமம் ~ ரோகிணி, மிருகஸீர்ஷம்.

சூலம் ~ வடக்கு.

பரிகாரம் ~ பால்.

இன்று ~  கந்தஷஷ்டி , சூரஸம்ஹாரம் . 🙏🙏                                                
🚩🕉 SRI RAMAJEYAM🕉🚩

PANCHCHAANGAM ~ IYPPASI~ 23 ~ (09.11.2021)           TUESDAY.

1.YEAR ~ PLAVA VARUDAM { PLAVA NAMA SAMVATHSARAM.}
2.AYANAM ~ DHAKSHINAAYANAM.
3.RUTHU: ~ SARATH RUTHU.
4.MONTH ~ IYPPASI ( THULAA MAASAM).                                     5.PAKSHAM ~ SUKLA PAKSHAM
6.THITHI ~ PANCHAMI UPTO 04.24 PM. AFTERWARDS SHASHTI
SRAARTHTHA THTHI ~ SHASHTI.
7.DAY ~ TUESDAY (BOUMA  VAASARAM)
8.NAKSHATHRAM ~ POORAADAM.

YOGAM ~  SIDHDHA YOGAM  .

KARANAM ~ BAALAVAM, KAULAVAM .

RAGUKALAM~ 3.00 PM ~ 4.30 PM.
YEMAGANDAM ~ 09.00  ~ 10.30 AM.
KULIGAI ~12.00 PM ~ 01.30 PM.

GOOD TIME ~ 07.45 AM TO 08.45 AM & 04.45 PM  ~ 05.45 PM.

SUN RISE  ~ 06.10 AM.
SUN SET  ~  05.40 PM.

CHANTHRASHTAMAM  ~ ROHINI, MIRUGASEERSHAM.
 
SOOLAM ~ NORTH .
PARIGARAM ~ MILK.                       

TODAY ~ KANDHA SHASHTI, SOORA SAMHAARAM  .🙏🙏🙏🙏
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

  🔴செவ்வாய்க்கிழமை ஓரை🔴


காலை 🔔🔔

6-7.செவ்வா.❤ 👈  அசுபம் ❌
 7-8.சூரியன் ❤👈  அசுபம் ❌
 8-9.சுக்கிரன்.💚  👈 சுபம்  ✅
 9-10.புதன்.   💚    👈சுபம்   ✅
 10-11.சந்திரன்.💚👈  சுபம்  ✅
 11-12.சனி.  ❤  👈  அசுபம் ❌

பிற்பகல் 🔔🔔

 12-1.குரு.     💚   👈 சுபம்  ✅
 1-2.செவ்வா.❤ 👈  அசுபம் ❌
 2-3.சூரியன்.❤ 👈  அசுபம் ❌

மாலை 🔔🔔

 3-4.சுக்கிரன்.💚  👈 சுபம்  ✅
 4-5.புதன்.     💚   👈  சுபம்  ✅
 5-6.சந்திரன்.💚  👈  சுபம்  ✅
 6-7.சனி..       ❤👈 அசுபம் ❌

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

💐💐💐💐💐💐💐💐💐💐
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


🕉️ராசிபலன்கள்


🗓️09-11-2021⏳


🔴செவ்வாய்கிழமை🌸


🕉️மேஷம்

நவம்பர் 09, 2021

குடும்பத்தில் பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புத்துணர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். வெற்றிகரமான நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.

பரணி : ஒத்துழைப்பான நாள்.

கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
🕉️ரிஷபம்

நவம்பர் 09, 2021

மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் தோன்றும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத செலவுகளின் மூலம் அவ்வப்போது நெருக்கடிகள் ஏற்படும். வரவுக்கு மீறிய செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் அலைச்சல்கள் மேம்படும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.

ரோகிணி : நெருக்கடிகள் உண்டாகும்.

மிருகசீரிஷம் : அலைச்சல்கள் மேம்படும்.
---------------------------------------
🕉️மிதுனம்

நவம்பர் 09, 2021

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் கூட்டாளிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆலய வழிபாடுகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வருமானத்தை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். வரவுகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மிருகசீரிஷம் : அறிமுகம் ஏற்படும்.

திருவாதிரை : ஒற்றுமை அதிகரிக்கும்.

புனர்பூசம் : வரவுகள் உண்டாகும்.
--------------------------------------
🕉️கடகம்

நவம்பர் 09, 2021

உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். ஒற்றுமை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

புனர்பூசம் : மாற்றமான நாள்.

பூசம் : இன்னல்கள் குறையும்.

ஆயில்யம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------
🕉️சிம்மம்

நவம்பர் 09, 2021

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய வேலை மற்றும் உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சுபிட்சமான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : மகிழ்ச்சியான நாள்.

பூரம் : தேவைகள் பூர்த்தியாகும்.

உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
🕉️கன்னி

நவம்பர் 09, 2021

உத்தியோகத்தில் திறமைக்கு உண்டான அங்கீகாரங்களும், திருப்தியான சூழ்நிலைகளும் காணப்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார ரீதியான பிரச்சனைகளுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். வாக்குறுதிகளை கொடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படுதல் அவசியமாகும். உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. மேன்மையான நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திரம் : திருப்தியான நாள்.

அஸ்தம் : முடிவுகள் சாதகமாகும்.

சித்திரை : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
🕉️துலாம்

நவம்பர் 09, 2021

மனதில் நினைத்த எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். மனை அபிவிருத்திக்கான சிந்தனைகள் மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

சித்திரை : புரிதல் மேம்படும்.

சுவாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

விசாகம் : நிதானம் வேண்டும்.
---------------------------------------
🕉️விருச்சிகம்

நவம்பர் 09, 2021

குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி பொறாமைகள் குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். செய்யும் வேலைகளை அவ்வப்போது முடிப்பது உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். வெளிவட்டாரங்களில் தேவையற்ற வாக்குறுதிகளை அளிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. புரிதல் உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : போட்டிகள் குறையும்.

அனுஷம் : மாற்றம் உண்டாகும்.

கேட்டை : வாக்குறுதிகளை தவிர்க்கவும்.
---------------------------------------
🕉️தனுசு

நவம்பர் 09, 2021

செலவுகளை குறைத்துக் கொண்டு சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களிடத்தில் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். வெளியூர் பயணங்களின் போது புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். துரிதமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மூலம் : சிந்தனைகள் மேம்படும்.

பூராடம் : உதவிகள் கிடைக்கும்.

உத்திராடம் : அனுகூலமான நாள்.
---------------------------------------
🕉️மகரம்

நவம்பர் 09, 2021

குழந்தைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மனதில் புதுவிதமான ஆசைகளும், இலக்குகளும் உண்டாகும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்

திருவோணம் : வாய்ப்புகள் உண்டாகும்.

அவிட்டம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------
🕉️கும்பம்

நவம்பர் 09, 2021

தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் மேம்படும். உறவினர்களின் உதவியினால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். நீண்ட நாட்களாக இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். வெளியூர் பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். புத்துணர்ச்சியான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : லாபம் மேம்படும்.

சதயம் : நெருக்கடிகள் குறையும்.

பூரட்டாதி : வாய்ப்புகள் சாதகமாகும்.
---------------------------------------
🕉️மீனம்

நவம்பர் 09, 2021

எந்தவொரு காரியத்தையும் செய்து முடிப்பதற்கான தன்னம்பிக்கை மேம்படும். சுபகாரியம் தொடர்பான சுப விரயங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கூட்டு வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் குறையும். வியாபாரம் தொடர்பான உதவிகளின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். சாதகமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

பூரட்டாதி : தன்னம்பிக்கை மேம்படும்.

உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.

ரேவதி : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
💐💐💐💐💐💐💐💐💐💐



திங்கள், 8 நவம்பர், 2021

இன்றைய இராசிபலன், திங்கள் கிழமை, 08.11.2021 பஞ்சாங்கம்

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

*இன்று, சதுர்த்தி விரதத்துடன் கூடிய இனிய திங்கட்கிழமையில், மஹா கணபதி, அம்பிகை சமேத   சிவ பெருமான், அருளோடு காலை வணக்கம்.* 

*இன்று சந்திரனுக்குரிய சோமவாரத்தில் மஹா கணபதி, அம்பிகை, சிவ பெருமான், மற்றும் சந்திர பகவானை  வணங்கி அருள்பெறுவோம்.*

*⚪ஸ்ரீ சந்திர காயத்ரீ🌼*

 *🕉️ஓம் பத்மத்வஜாய வித்மஹே! ஹேமரூபாய தீமஹி!! தன்னோ சோமப் ப்ரசோதயாத்!!!🔯*

💐💐💐💐💐💐💐💐💐💐
*🕉️ஸ்ரீ ராமஜெயம்*

*🕉️பஞ்சாங்கம்*
 
*08.11.2021*

*🌼திங்கட்கிழமை*
 
*வருடம் ~ ப்லவ (பிலவ - ப்லவ நாம சம்வத்ஸரம்}*

*அயனம் ~ தக்ஷிணாயனம்*

*ருது ~ சரத் ருது*
 
*மாதம்/தேதி ~ ஐப்பசி 22 {துலா(அஷ்வின்)மாசம்}*

*பக்ஷம்~ சுக்ல பக்ஷம்*

*திதி ~ சதுர்த்தி மாலை 6.35 pm மணி வரை பிறகு பஞ்சமி (ஸ்ரார்த திதி= சதுர்த்யாம்)*

*நாள் ~ திங்கட்கிழமை (சோம வாஸரம்}*
 
*நட்சத்திரம்~ கேட்டை (ஜேய்ஷ்டா) அதிகாலை 2.00 am வரை பிறகு மூலம் (மூலா)*

*யோகம் ~ சுப யோகம் (சுக்ரமன், திருத்தி யோகம்)*
   
*கரணம் ~ விஷ்டி, பவ, பாலவ கரணம்*

*சந்திராஷ்டமம் ~ கார்த்திகை (க்ருத்திகா), ரோகிணி (ரோஹிணி),*
 
*சூலம் : கிழக்கு*
 
*பரிகாரம் : தயிர்*

*சதுர்த்தி விரதம், சுபமுகூர்த்த தினம்*
===============
*ராகு காலம் ~ காலை ~ 7.30 - 9.00 am*
  
*எமகண்டம் ~ காலை 10.30 ~ 12.00 Noon*

*குளிகை ~ மாலை 1.30 ~ 3.00 pm*

*நல்ல நேரம் ~ காலை 6.15 ~ 7.15 am  , மாலை 4.45 ~ 5.45 pm*

*சூரிய உதயம் ~ காலை 6.08 am*
 
*சூரியாஸ்தமனம் ~ மாலை 5.36 pm*
===============
*இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.*
===============
Sri Ramajayam 
Panjangam 
08.11.2021 
Monday 
YEAR ~ Plava Varudam  { Plava nama Samvathsaram} 
AYANAM ~ Dakshinayanam
RUTHU ~ Sharth Ruthu
MONTH/DATE ~ Aippasi ~ 22 {Thula(Ashwin) Masam}
PAKSHAM ~ Shukla Paksham 
THITHI~ Chathurthi up to 6.35 pm and thereafter Panchami (srardha thithi~ Chathurthyam)
NAKSHATHRAM ~ Kettai (Jyeshta) upto 2.00 am thereafter Moolam (Moola)
DAY ~ Monday {Indu vasaram}
YOGAM - Subha Yogam (Sukraman, Drithi Yogam)  
Karanam ~ Vishti, Bava, Balava Karanam
CHANDRASHTAMAM ~ Kaarthigai (Kruthika), Rogini (Rohini)
SOOLAM ~ East
Prayatchittham ~ Curd
Chathurthi Viratham/Subhamuhoortham
===============
RAGU KALAM ~ 7.30 - 9.00 am  
YEMAGANDAM ~ 10.30 – 12.00 Noon
KULIGAI KALAM  ~ 1.30 - 3.00  pm 
GOOD TIME ~ 6.15 ~ 7.15 am and 4.45 ~ 5.45 pm
SUN RISE  ~ 6.08 am  
SUN SET  ~ 5.36 pm
===============
Very good morning. Wish you all a very good day.
================
श्री रामजयम् 
पञ्चांङ्गम्
08.11.2021
सोम  वासरं (इन्दु  वार )
वरुषम् ~ प्लव (बिलव) नाम संवत्सरं
अयनम् ~ दक्षिणायनम 
ऋतु ~ शरत् ऋतु.
मासं  ~ ऐप्पसि 22 (तुला (अष्विन्) मासम्)
पक्षम ~ शुक्ल पक्षम्.
तिथि ~ चथुर्ति सायंकाल 6.35 pm पर्यन्तम उपरि पञ्चमि (श्राद्ध  तिथि ~ चथुर्तयाम्)
नक्षत्रम् ~ ज्येष्टा प्रातःकाल 2.00 am पर्यन्तम उपरि मूला नक्षत्रम्
योगम ~ शुभ योगम (सुक्रमन्, दृति योगम् ) 
करणं~ विष्टि, भव, भालव करणं
चंद्राष्ठमम् – कृतिका, रोहिणि नक्षत्रम् 
सूलम - पूर्व
प्रायश्चित – दही
चथुर्ति वृत्, शुभमुहूर्तम्
===============
राहु कालम्  प्रातःकाल 7.30 - 9.00 am  
एम  कंडम् प्रातःकाल 10.30 ~ 12.00 Noon
खुलिग कालम् - मध्यान्नम् 1.30 ~3.00 pm
सूर्योदयम् - प्रातःकाल 6.08 am  
सूर्यास्तमनम् - सायंकाल 5.36 pm 
================
शुभमस्तु   
सर्व मंगलानि भवन्तु 
वाचक दोष क्षंदव्यः
 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

*⚪திங்கள் ஓரைகளின் காலம்🌼*

காலை 🔔🔔✅

6-7.   சந்திரன்.💚  👈சுபம்  ✅
 7-8.   சனி        ❤👈அசுபம் ❌
 8-9. குரு.          💚   👈சுபம்   ✅
 9-10. .செவ்வா.❤ 👈அசுபம் ❌
 10-11. சூரியன்.❤ 👈அசுபம் ❌
 11-12. சுக்கிரன்.💚  👈சுபம் ✅

பிற்பகல் 🔔🔔

12-1. புதன்.     💚   👈சுபம்  ✅
 1-2. சந்திரன்.💚  👈சுபம்  ✅
 2-3. சனி        ❤👈அசுபம் ❌

மாலை 🔔🔔

 3-4. குரு.          💚   👈சுபம்   ✅
 4-5. செவ்வா.❤ 👈அசுபம் ❌
 5-6. சூரியன்.❤ 👈அசுபம் ❌
 6-7. சுக்கிரன்.💚  👈சுபம் ✅

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

💐💐💐💐💐💐💐💐💐💐
 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


*🕉️ராசிபலன்கள்*


*🗓️08-11-2021⏳*


*🌼திங்கட்கிழமை🌼*


*🕉️மேஷம்*

நவம்பர் 08, 2021

வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். இயந்திரம் தொடர்பான கலை பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் காணப்படும். அதிர்ஷ்டகரமான நாள். 

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அஸ்வினி : சாதகமான நாள். 

பரணி : புரிதல் உண்டாகும். 

கிருத்திகை : லாபகரமான நாள்.
---------------------------------------
*🕉️ரிஷபம்*

நவம்பர் 08, 2021

உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்களும், சிறு சஞ்சலங்களும் உண்டாகும். மற்றவர்களிடமிருந்து எதிர்பார்த்திருந்த சில உதவிகள் அலைச்சல்களுக்கு பின்பு கிடைக்கும். இணையம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது தேவையற்ற மனக்கசப்பை தவிர்க்கும். விரயங்கள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 

கிருத்திகை : சஞ்சலமான நாள்.

ரோகிணி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------
*🕉️மிதுனம்*

நவம்பர் 08, 2021

எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த சிக்கல்கள் படிப்படியாக குறையும். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் ஆதரவின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடனிருப்பவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். ஆதரவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : சுறுசுறுப்பான நாள். 

திருவாதிரை : அறிமுகம் கிடைக்கும்.

புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.
---------------------------------------
*🕉️கடகம்*

நவம்பர் 08, 2021

உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் மேம்படும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். சிற்றின்ப செயல்பாடுகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். வித்தியாசமான கற்பனைகளின் மூலம் தூக்கமின்மை சிலருக்கு ஏற்படும். இழுபறியாக இருந்துவந்த நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வும், வெற்றியும் கிடைக்கும். மாற்றம் நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

புனர்பூசம் : பொறுப்புகள் மேம்படும். 

பூசம் : விரயங்கள் உண்டாகும். 

ஆயில்யம் : தீர்வு கிடைக்கும்.
---------------------------------------
*🕉️சிம்மம்*

நவம்பர் 08, 2021

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் தொடர்புகள் கிடைக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். தந்திரமான செயல்பாடுகளின் மூலம் எண்ணிய செயல்களை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.  திறமைகள் வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மகம் : மகிழ்ச்சியான நாள். 

பூரம் : இலக்குகள் பிறக்கும்.

உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும். 
---------------------------------------
*🕉️கன்னி*

நவம்பர் 08, 2021

எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். வியாபார ரீதியாக இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக தடைகளை அறிந்துகொள்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகும். கீர்த்தி உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : ஒற்றுமை மேம்படும்.

அஸ்தம் : நெருக்கடிகள் குறையும். 

சித்திரை : மாற்றங்கள் உண்டாகும். 
---------------------------------------
*🕉️துலாம்*

நவம்பர் 08, 2021

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். சகோதரர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். எதிராக செயல்பட்டவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் திறமைக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும். எழுத்து சார்ந்த பணிகளில் உயர்வு ஏற்படும். சிறுதொழில் நிமிர்த்தமான உதவிகள் கிடைக்கும். திட்டமிட்ட பணிகள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். அமைதியான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9 

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : ஆதரவான நாள்.

சுவாதி : உதவிகள் கிடைக்கும்.

விசாகம் : திட்டங்கள் நிறைவேறும். 
---------------------------------------
*🕉️விருச்சிகம்*

நவம்பர் 08, 2021

மனதில் இருந்துவந்த பலவிதமான குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வேலையாட்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். மறைமுகமாக இருக்கக்கூடிய சில விஷயங்களை அறிந்துகொள்வீர்கள். முகத்தில் புதுவிதமான பொலிவும், புத்துணர்ச்சியும் காணப்படும். வரவுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : தெளிவு பிறக்கும்.

அனுஷம் : முயற்சிகள் ஈடேறும். 

கேட்டை : புத்துணர்ச்சியான நாள். 
---------------------------------------
*🕉️தனுசு*

நவம்பர் 08, 2021

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை நிமிர்த்தமாக வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மேன்மை உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : ஆரோக்கியம் மேம்படும்.

பூராடம் : போட்டிகள் குறையும். 

உத்திராடம் : மேன்மை உண்டாகும்.
---------------------------------------
*🕉️மகரம்*

நவம்பர் 08, 2021

பணி நிமிர்த்தமான பயணங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். நண்பர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பகைமையை தவிர்க்க முடியும். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

உத்திராடம் : பயணங்கள் அதிகரிக்கும். 

திருவோணம் : கருத்து வேறுபாடுகள் மறையும். 

அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------
*🕉️கும்பம்*

நவம்பர் 08, 2021

வியாபாரம் சம்பந்தமான முயற்சிகள் ஈடேறும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நண்பர்களை சந்திப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஏற்பட்ட தடைகளால் புதிய மாற்றம் பிறக்கும். நிம்மதியான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

அவிட்டம் : தன்னம்பிக்கையான நாள். 

சதயம் : சந்திப்புகள் ஏற்படும். 

பூரட்டாதி : மாற்றம் பிறக்கும்.
---------------------------------------
*🕉️மீனம்*

நவம்பர் 08, 2021

தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள். 

உத்திரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும். 

ரேவதி : செல்வாக்கு அதிகரிக்கும்.
---------------------------------------
💐💐💐💐💐💐💐💐💐💐