வியாழன், 23 செப்டம்பர், 2021

இன்றைய இராசிபலன், வியாழக்கிழமை, 23.09.2021 பஞ்சாங்கம்

 இன்றைய #இராசிபலன், வியாழக்கிழமை, 23.09.2021 #பஞ்சாங்கம்

🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡

🕉️இன்று, இனிய வியாழன் நந்நாளில் அனை வருக்கும் குருவணக்கம், இன்றைய தினம் அனைவரும், மஹா விஷ்ணு,  சிவ பெருமான், மற்றும் குரு பகவான் அனுகிரகத்தால் நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் பெற்று வாழ்க நலமாக குரு பகவான் அருள் ஆசியுடன் இனிய அன்பான வியாழக்கிழமை காலை வணக்கம்.🔯

ஓம் வரூஷத்வஜாய வித்மஹே! ஹ்ரூனிஹஸ்தாய தீமஹி!! தன்னோ குருப்ரஸோதயாத்!!!

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯 



🔯🕉ஶ்ரீராமஜெயம்🔯🕉

பஞ்சாங்கம் ~ புரட்டாசி ~ 07 ~
 
{23.09.2021}

வியாழக்கிழமை

1.வருடம் ~ ப்லவ வருடம். { ப்லவ நாம ஸம்வத்ஸரம்}

2.அயனம் ~ தக்ஷிணாயனம் .

3.ருது ~ வர்ஷ ருதௌ.

4.மாதம் ~ புரட்டாசி  ( கன்யா மாஸம்)

5.பக்ஷம் ~ கிருஷ்ண  பக்ஷம்.

6.திதி ~ துவிதியை காலை 07.25 AM . வரை. பிறகு திரிதியை .

ஸ்ரார்த்த திதி ~ திரிதியை  .

7.நாள்~  வியாழக்கிழமை { குரு வாஸரம் } ~~~~

8.நக்ஷத்திரம் ~ ரேவதி காலை 08.04 AM . வரை. பிறகு அஸ்வினி .

யோகம் ~ அமிர்த யோகம்.

கரணம் ~  கரஜை , வணிஜை .

நல்ல நேரம் ~ காலை   10.45 AM ~ 11.45 AM &  12.15 PM ~ 01.15 PM....

ராகு காலம் ~  பிற்பகல் 01.30 ~ 03.00 PM.

எமகண்டம் ~ காலை 06.00 ~  07.30  AM.

குளிகை ~ காலை 09.00 ~10.30 AM.

சூரிய உதயம் ~ காலை 06.03 AM.

சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.04 PM.

சந்திராஷ்டமம் ~ உத்திரம்  .

சூலம் ~  தெற்கு.

பரிகாரம் ~ தைலம்.

                                            
🔯🕉 SRI  RAMAJEYAM.🔯

🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡

   🕉️வியாழக்கிழமை ஹோரை🔯

காலை 🔔🔔

6-7.   குரு.     💚   👈சுபம்   ✅
 7-8. செவ்வா.❤ 👈அசுபம் ❌
 8-9. சூரியன்.❤ 👈அசுபம் ❌
 9-10. சுக்கிரன்.💚  👈சுபம் ✅
 10-11. புதன்.     💚   👈சுபம்  ✅
 11-12. சந்திரன்.💚  👈சுபம்  ✅

பிற்பகல் 🔔🔔

12-1. சனி..   ❤👈அசுபம் ❌
 1-2. குரு.     💚   👈சுபம்   ✅
 2-3. செவ்வா.❤ 👈அசுபம் ❌

மாலை 🔔🔔

 3-4. சூரியன்.❤ 👈அசுபம் ❌
 4-5. சுக்கிரன்.💚  👈சுபம் ✅
 5-6. புதன்.     💚   👈சுபம்  ✅
 6-7. சந்திரன்.💚  👈சுபம்  ✅

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

💐💐💐💐💐💐💐💐💐💐

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻


🕉️ராசிபலன்கள்


🟡வியாழக்கிழமை🌻


🕉️மேஷம்

செப்டம்பர் 23, 2021

உடனிருப்பவர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். தாழ்வு மனப்பான்மையால் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். வியாபார பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். எந்தவொரு செயலிலும் அவசரமின்றி நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.

பரணி : சோர்வு நீங்கும்.

கிருத்திகை : நிதானம் வேண்டும்.
---------------------------------------
🕉️ரிஷபம்

செப்டம்பர் 23, 2021

நண்பர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். வழக்கு சார்ந்த பணிகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் சிலருக்கு நன்மையை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : பயணங்களை மேற்கொள்வீர்கள்.

ரோகிணி : பொறுப்புகள் குறையும்.

மிருகசீரிஷம் : அறிமுகம் உண்டாகும்.
---------------------------------------
🕉️மிதுனம்

செப்டம்பர் 23, 2021

சாதகமான பேச்சுக்களின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். சேமிப்புகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : பாராட்டுகள் கிடைக்கும்.

திருவாதிரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.

புனர்பூசம் : அனுபவம் உண்டாகும்.
---------------------------------------
🕉️கடகம்

செப்டம்பர் 23, 2021

குழந்தைகள் மற்றும் உறவினர்களின் வழியில் மதிப்புகள் அதிகரிக்கும். பழைய நினைவுகளை நினைத்து மனம் மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் திறமைகள் வெளிப்படும். வியாபார பணிகளில் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.

பூசம் : திறமைகள் வெளிப்படும்.

ஆயில்யம் : அலைச்சல்கள் உண்டாகும்.
---------------------------------------
🕉️சிம்மம்

செப்டம்பர் 23, 2021

வீடு மற்றும் மனை தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஆதரவின்மையான சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

மகம் : சிந்தித்து செயல்படவும்.

பூரம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

உத்திரம் : மந்தமான நாள்.
---------------------------------------
🕉️கன்னி

செப்டம்பர் 23, 2021

முன்கோபத்தினை விடுத்து நிதானத்துடன் செயல்படுவது உங்களின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும். குழந்தைகளின் எதிர்கால சேமிப்புகள் பற்றிய சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். அவசர முடிவுகளின் மூலம் இன்னல்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திரம் : நிதானம் வேண்டும்.

அஸ்தம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

சித்திரை : இன்னல்கள் உண்டாகும்.
---------------------------------------
🕉️துலாம்

செப்டம்பர் 23, 2021

கணவன், மனைவிக்கிடையே ஆரோக்கியமான விவாதங்கள் உண்டாகும். புதியவர்களின் நட்புகளால் உற்சாகம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபங்கள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தனவரவுகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

சித்திரை : விவாதங்கள் உண்டாகும்.

சுவாதி : லாபங்கள் அதிகரிக்கும்.

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
🕉️விருச்சிகம்

செப்டம்பர் 23, 2021

தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும். குழந்தைகளின் வழியில் செல்வாக்கு அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மற்றவர்களுக்கு தேவையான பணிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : நெருக்கடிகள் குறையும்.

அனுஷம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

கேட்டை : எண்ணங்கள் ஈடேறும்.
---------------------------------------
🕉️தனுசு

செப்டம்பர் 23, 2021

மற்றவர்களை சார்ந்து எந்தவொரு செயலையும் செய்யக்கூடாது என்பது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். இழுபறியான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். வியாபார அபிவிருத்திக்கான எண்ணங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : தீர்வு கிடைக்கும்.

பூராடம் : புரிதல் மேம்படும்.

உத்திராடம் : அபிவிருத்தியான நாள்.
---------------------------------------
🕉️மகரம்

செப்டம்பர் 23, 2021

சூழ்நிலைகளை அறிந்து சில விஷயங்களில் அனுசரித்து செல்வது நல்லது. வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் உண்டாகும். நெருக்கடியான சூழ்நிலைகளை சமாளிப்பீர்கள். உத்தியோக பணிகளை திறமையுடன் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுக்கு வரன் தொடர்பான விஷயங்களில் சாதகமான செய்திகள் கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

உத்திராடம் : செலவுகள் உண்டாகும்.

திருவோணம் : திறமைகள் வெளிப்படும்.

அவிட்டம் : சாதகமான நாள்.
---------------------------------------
🕉️கும்பம்

செப்டம்பர் 23, 2021

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். சொத்து வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். வியாபார பணிகளில் முயற்சிக்கேற்ப லாபம் கிடைக்கும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

அவிட்டம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

சதயம் : மேன்மை உண்டாகும்.

பூரட்டாதி : லாபம் கிடைக்கும்.
---------------------------------------
🕉️மீனம்

செப்டம்பர் 23, 2021

கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவதன் மூலம் புரிதல் உண்டாகும். எதிர்பார்த்த சுபச்செய்திகள் சிலருக்கு மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். நவீன மின்னணு சாதனங்களை சீர் செய்வீர்கள். வியாபார பணிகளில் தனவரவுகள் மேம்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.

உத்திரட்டாதி : தனவரவுகள் மேம்படும்.

ரேவதி : பழுதுகளை சீர் செய்வீர்கள்.
---------------------------------------
💐💐💐💐💐💐💐💐💐💐

புதன், 22 செப்டம்பர், 2021

இன்றைய இராசிபலன், புதன்கிழமை, 22.09.2021 பஞ்சாங்கம்

 ✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️

🕉️இன்று, இனிய புதன் நந்நாளில், மஹா விஷ்ணு, மற்றும் புதன் பகவானை வணங்கி மேண்மை அடைவாேம்.🕉️

🕉️ஓம் நாராயணாய வித்மஹே! ஸ்ரீனிவாஸாய தீமஹி!! தன்னோ விஷ்ணுப்ரஸோதயாத்!!!🕉️

🕉️ஓம் கஜத்வஜாய வித்மஹே! ஸுக ஹஸ்தாய தீமஹி! தன்னோ ஸெளமியப்ரஸோதயாத்!!!🕉️

💐💐💐💐💐💐💐💐💐💐



 🕉🔯ஶ்ரீராமஜெயம்.🔯🕉

பஞ்சாங்கம் ~ புரட்டாசி~ 06~

{22.09.2021}

 புதன்கிழமை.

1.வருடம் ~ ப்லவ வருடம். {ப்லவ நாம சம்வத்ஸரம்}.

2.அயனம் ~ தக்ஷிணாயனம்  .

3.ருது ~ வர்ஷ  ருதௌ.

4.மாதம் ~ புரட்டாசி ( கன்யா மாஸம்).

5.பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்.

6. திதி ~ பிரதமை காலை 06.28 AM. வரை. பிறகு துவிதியை .                            

ஸ்ரார்த்த திதி ~ துவிதியை .

7.நாள்  ~  புதன்கிழமை { ஸௌம்யவாஸரம்}  ~~~          

8.நக்ஷத்திரம் ~ உத்திரட்டாதி காலை 06.31 AM . வரை. பிறகு  ரேவதி .

யோகம் ~  சரி இல்லை.   .

கரணம் ~  தைதுலம் , கரஜை .

நல்ல நேரம் ~   காலை 09.15 AM ~ 10.15 AM ~  & 04.45 PM ~ 05.45 PM.

ராகு காலம் ~  பிற்பகல் 12.00  ~  01.30 PM .

எமகண்டம் ~ காலை  07.30 ~ 09.00 AM.

குளிகை  ~  10.30 AM ~ 12.00 NOON.


சூரிய உதயம். ~ காலை 06.03 AM.

சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.05 PM.

சந்திராஷ்ட்டமம் ~  பூரம் .

சூலம் ~ வடக்கு.

பரிகாரம் ~ பால்

இன்று ~  .🙏🙏          

🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢

      🕉️ஹோரை புதன்கிழமை🔯


காலை 🔔🔔

6-7.புதன்.      💚    👈சுபம்  ✅
 7-8.சந்திரன்.💚👈சுபம்   ✅
 8-9. சனி..      ❤👈அசுபம் ❌
 9-10.குரு.      💚   👈சுபம் ✅
 10-11. செவ்வா.❤ 👈அசுபம் ❌
 11-12. சூரியன்.❤ 👈அசுபம் ❌

பிற்பகல் 🔔🔔

 12-1. சுக்கிரன்.💚  👈சுபம் ✅
 1-2. புதன்.     💚   👈சுபம்  ✅
 2-3. சந்திரன்.💚  👈சுபம்  ✅

மாலை 🔔🔔
 3-4. சனி..       ❤👈அசுபம் ❌
 4-5. குரு.     💚   👈சுபம்   ✅
 5-6. செவ்வா.❤ 👈அசுபம் ❌
 6-7. சூரியன்.❤ 👈அசுபம் ❌

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀


🕉️ராசிபலன்கள்


🗓️22-09-2021⏳


🟢புதன்கிழமை🍀


🕉️மேஷம்

செப்டம்பர் 22, 2021

எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : உதவிகள் கிடைக்கும்.

பரணி : முன்னேற்றமான நாள்.

கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------
🕉️ரிஷபம்

செப்டம்பர் 22, 2021

சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : லாபம் உண்டாகும்.

ரோகிணி : போட்டிகள் குறையும்.

மிருகசீரிஷம் : அறிமுகம் உண்டாகும்.
---------------------------------------
🕉️மிதுனம்

செப்டம்பர் 22, 2021

உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மனை சார்ந்த பணிகள் லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும். அரசு பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.

திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.

புனர்பூசம் : இழுபறிகள் குறையும்.
---------------------------------------
🕉️கடகம்

செப்டம்பர் 22, 2021

உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவு பிறக்கும். புதிய முயற்சிகளுக்கு மாற்றமான அணுகுமுறையின் மூலம் வெற்றி அடைவீர்கள். பிறமொழி பேசும் நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

புனர்பூசம் : பொறுப்புகள் குறையும்.

பூசம் : தெளிவு பிறக்கும்.

ஆயில்யம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------
🕉️சிம்மம்

செப்டம்பர் 22, 2021

குடும்ப பெரியோர்களிடம் உரையாடும் பொழுது கவனத்துடன் இருக்க வேண்டும். எந்தவொரு செயலையும் மேற்கொள்ளும்போது நிதானத்துடன் செயல்படுவது அவசியமாகும். எதிர்பார்த்த தனவரவுகள் காலதாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளில் ஆலோசனைகளை பெற்று முடிவெடுக்கவும். சுபகாரிய முயற்சிகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

மகம் : கவனம் வேண்டும்.

பூரம் : காலதாமதம் உண்டாகும்.

உத்திரம் : இழுபறியான நாள்.
---------------------------------------
🕉️கன்னி

செப்டம்பர் 22, 2021

வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

உத்திரம் : லாபகரமான நாள்.

அஸ்தம் : பரிசுகளை பெறுவீர்கள்.

சித்திரை : நெருக்கம் அதிகரிக்கும்.
---------------------------------------
🕉️துலாம்

செப்டம்பர் 22, 2021

நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும்போது சிந்தித்து செயல்படவும். சிந்தனைகளின் போக்கில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : கருத்து வேறுபாடுகள் குறையும்.

சுவாதி : அனுபவம் உண்டாகும்.

விசாகம் : கவனம் வேண்டும்.
---------------------------------------
🕉️விருச்சிகம்

செப்டம்பர் 22, 2021

உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் வகையில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்களின் மூலம் விரயங்கள் உண்டாகும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

விசாகம் : அனுகூலமான நாள்.

அனுஷம் : விரயங்கள் உண்டாகும்.

கேட்டை : லாபம் கிடைக்கும்.
---------------------------------------
🕉️தனுசு

செப்டம்பர் 22, 2021

குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார பணிகளில் வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களில் அலைச்சல்கள் உண்டானாலும் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : மகிழ்ச்சியான நாள்.

பூராடம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.

உத்திராடம் : நெருக்கடிகள் குறையும்.
---------------------------------------
🕉️மகரம்

செப்டம்பர் 22, 2021

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். செய்யும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். இளைய சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

திருவோணம் : எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.

அவிட்டம் : ஆதரவான நாள்.
---------------------------------------
🕉️கும்பம்

செப்டம்பர் 22, 2021

பேச்சுவன்மையினால் இழுபறியான செயல்களை சாதுர்யமாக செய்து முடிப்பீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வியாபார பணிகளில் தடையாக இருந்து வந்தவர்கள் விலகி செல்வார்கள். குழந்தைகளின் படிப்புகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அவிட்டம் : இழுபறிகள் நீங்கும்.

சதயம் : தடைகள் அகலும்.

பூரட்டாதி : மந்தத்தன்மை குறையும்.
---------------------------------------
🕉️மீனம்

செப்டம்பர் 22, 2021

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடலளவிலும், மனதளவிலும் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

உத்திரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.

ரேவதி : புத்துணர்ச்சியான நாள்.
---------------------------------------
💐💐💐💐💐💐💐💐💐💐

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

இன்றைய இராசிபலன், செவ்வாய்கிழமை, 21.09.2021 பஞ்சாங்கம்

 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

🔴இன்று, மஹாளய பக்ஷாரம்பத்துடன் கூடிய இனிய செவ்வாயில் நல் வணக்கம், இன்றைய தினம், முன்னோர் வழிபாட்டுடன், எம்பெருமான் முருகப் பெருமான், மற்றும் அங்காரக பகவானையும் வணங்கி மேண்மை அடைவாேம்.🌸

🕉️ஓம் தத்புருஷாய வித் மஹே! மஹேஸ்வர புத்ராய தீமஹி!! தன்னோ ஷண்முகப்ரஸோதயாத்!!!🌸

🔴ஸ்ரீசெவ்வாய் காயத்ரீ🔴

🕉️ஓம் வீரத்பவாஜாய வித்மஹே! விக்னஹஸ்தாய தீமஹி!! தன்னோ பௌமப் ப்ரஸோதயாத்!!!🔯

💐💐💐💐💐💐💐💐💐💐



 🚩🕉ஶ்ரீராமஜெயம்.🕉🚩

பஞ்சாங்கம் ~

புரட்டாசி ~ 05 ~ {21.09.2021}.  

செவ்வாய்கிழமை.

1.வருடம் ~ ப்லவ வருடம். { ப்லவ  நாம சம்வத்ஸரம்}

2.அயனம்~ தக்ஷிணாயனம்.

3.ருது ~ வர்ஷ  ருதௌ.

4.மாதம் ~ புரட்டாசி  ( கன்யா மாஸம்).

5.பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்.

6.திதி ~ பிரதமை .

ஸ்ரார்த்த திதி ~ பிரதமை .

7.நாள்  ~ செவ்வாய்க்கிழமை {பௌம வாஸரம் }          

8.நக்ஷத்திரம் ~ உத்திரட்டாதி  .

யோகம் ~  அமிர்த யோகம்  .

கரணம் ~  பாலவம் , கௌலவம் .

நல்ல நேரம் ~ காலை 07.45 AM ~ 08.45 AM  & 04.45 PM ~ 05.45 PM .

ராகு காலம் ~                                             03.00 PM ~  04.30 PM.

எமகண்டம் ~ காலை   09.00  AM ~10.30 AM.

குளிகை  ~ 12.00 NOON ~ 01.30 PM.

சூரிய உதயம் ~ காலை 06.03 AM.

சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.06 PM.

சந்திராஷ்டமம் ~ மகம் .

சூலம் ~ வடக்கு.

பரிகாரம் ~ பால்.

இன்று ~  மஹாளய பக்ஷம் ஆரம்பம் . 🙏🙏      

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

  🔴செவ்வாய்க்கிழமை ஓரை🔴


காலை 🔔🔔

6-7.செவ்வா.❤ 👈  அசுபம் ❌
 7-8.சூரியன் ❤👈  அசுபம் ❌
 8-9.சுக்கிரன்.💚  👈 சுபம்  ✅
 9-10.புதன்.   💚    👈சுபம்   ✅
 10-11.சந்திரன்.💚👈  சுபம்  ✅
 11-12.சனி.  ❤  👈  அசுபம் ❌

பிற்பகல் 🔔🔔

 12-1.குரு.     💚   👈 சுபம்  ✅
 1-2.செவ்வா.❤ 👈  அசுபம் ❌
 2-3.சூரியன்.❤ 👈  அசுபம் ❌

மாலை 🔔🔔

 3-4.சுக்கிரன்.💚  👈 சுபம்  ✅
 4-5.புதன்.     💚   👈  சுபம்  ✅
 5-6.சந்திரன்.💚  👈  சுபம்  ✅
 6-7.சனி..       ❤👈 அசுபம் ❌

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

💐💐💐💐💐💐💐💐💐💐

🕉️ராசிபலன்கள்


🗓️21-09-2021⏳


🔴செவ்வாய்கிழமை🌸


🕉️மேஷம்

செப்டம்பர் 21, 2021

அரசு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அஸ்வினி : சாதகமான நாள்.

பரணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

கிருத்திகை : அனுபவம் உண்டாகும்.
---------------------------------------
🕉️ரிஷபம்

செப்டம்பர் 21, 2021

தந்தை வழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். மூத்த உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : ஆதரவான நாள்.

ரோகிணி : முன்னேற்றம் ஏற்படும்.

மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.
---------------------------------------
🕉️மிதுனம்

செப்டம்பர் 21, 2021

மனதில் புதுவிதமான நம்பிக்கையும், லட்சியமும் உண்டாகும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : லட்சியம் பிறக்கும்.

திருவாதிரை : மாற்றமான நாள்.

புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
---------------------------------------
🕉️கடகம்

செப்டம்பர் 21, 2021

வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். சாமர்த்தியமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது சிந்தித்து செயல்படவும். உயர்கல்வி தொடர்பான விஷயங்களில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : இழுபறிகள் அகலும்.

பூசம் : சிந்தித்து செயல்படவும்.

ஆயில்யம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
---------------------------------------
🕉️சிம்மம்

செப்டம்பர் 21, 2021

வழக்கு தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். எதிர்பார்த்த சில செயல்கள் முடிவடைவதில் காலதாமதம் உண்டாகும். விரயங்களின் மூலம் சேமிப்புகள் குறையும். நெருக்கமானவர்களின் மூலம் கருத்து வேறுபாடுகளும், மனவருத்தங்களும் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மகம் : பொறுமை வேண்டும்.

பூரம் : விரயங்கள் உண்டாகும்.

உத்திரம் : சேமிப்புகள் குறையும்.
---------------------------------------
🕉️கன்னி

செப்டம்பர் 21, 2021

சிற்றின்பம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மக்கள் தொடர்பு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் வழியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.

அஸ்தம் : எண்ணங்கள் ஈடேறும்.

சித்திரை : முன்னேற்றம் ஏற்படும்.
---------------------------------------
🕉️துலாம்

செப்டம்பர் 21, 2021

உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். சவாலான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். புதிய பயிற்சிகள் தொடர்பான விஷயங்களில் கலந்து கொள்வீர்கள். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவீர்கள். வியாபார பணிகளில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

சித்திரை : சோர்வான நாள்.

சுவாதி : ஈடுபாடு உண்டாகும்.

விசாகம் : புதுவிதமான நாள்.
---------------------------------------
🕉️விருச்சிகம்

செப்டம்பர் 21, 2021

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.

அனுஷம் : மாற்றங்கள் உண்டாகும்.

கேட்டை : ஆரோக்கியம் மேம்படும்.
---------------------------------------
🕉️தனுசு

செப்டம்பர் 21, 2021

உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். கால்நடைகள் சார்ந்த பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் பொறுப்புகளும், அதிகாரங்களும் அதிகரிக்கும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மூலம் : ஆதரவான நாள்.

பூராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

உத்திராடம் : ஆர்வம் உண்டாகும்.
---------------------------------------
🕉️மகரம்

செப்டம்பர் 21, 2021

புத்திசாலித்தனமான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய முயற்சிகளின் மூலம் தனவரவுகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு அமைதியை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : பாராட்டுகளை பெறுவீர்கள்.

திருவோணம் : தனவரவுகள் மேம்படும்.

அவிட்டம் : திருப்திகரமான நாள்.
---------------------------------------
🕉️கும்பம்

செப்டம்பர் 21, 2021

மனதில் புதுவிதமான எண்ணங்கள் பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகள் ஈடேறும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : எண்ணங்கள் பிறக்கும்.

சதயம் : அபிவிருத்தி உண்டாகும்.

பூரட்டாதி : மனம் மகிழ்வீர்கள்.
---------------------------------------
🕉️மீனம்

செப்டம்பர் 21, 2021

உத்தியோகத்தில் செல்வாக்கு மேம்படும். குணநலன்களின் மூலம் அனைவரிடத்திலும் நட்புகளை உருவாக்குவீர்கள். ஆடை, ஆபரணங்கள் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

பூரட்டாதி : செல்வாக்கு மேம்படும்.

உத்திரட்டாதி : புத்துணர்ச்சியான நாள்.

ரேவதி : வாய்ப்புகள் அமையும்.
---------------------------------------
💐💐💐💐💐💐💐💐💐💐

திங்கள், 20 செப்டம்பர், 2021

இன்றைய இராசிபலன், திங்கள்கிழமை, 20.09.2021 பஞ்சாங்கம்

 இன்றைய இராசிபலன் 20.09.2021 திங்கள்கிழமை

 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

இன்று, பௌர்ணமி விரதம் மற்றும் உமா மகேஸ்வர விரதத்துடன் கூடிய இனிய திங்கட்கிழமையில் அம்பிகை சமேத   சிவ பெருமான், அருளோடு காலை வணக்கம்.

இன்று சந்திரனுக்குரிய சோமவாரத்தில் அம்பிகை, சிவ பெருமான், மஹா விஷ்ணு மற்றும் சந்திர பகவானை  வணங்கி அருள்பெறுவோம்.

⚪ஸ்ரீ சந்திர காயத்ரீ🌼

 🕉️ஓம் பத்மத்வஜாய வித்மஹே! ஹேமரூபாய தீமஹி!! தன்னோ சோமப் ப்ரசோதயாத்!!!🔯

💐💐💐💐💐💐💐💐💐💐



 🔯🕉ஶ்ரீராமஜெயம்🔯🕉.

பஞ்சாங்கம்  ~ புரட்டாசி ~ 04  

{20.09.2021}.- திங்கட்கிழமை

1.வருடம் ~ ப்லவ  வருடம். { ப்லவ நாம சம்வத்ஸரம்}.

2.அயனம் ~ தக்ஷிணாயனம்  .

3.ருது ~ வருஷ  ருதௌ.

4.மாதம் ~ புரட்டாசி  ( கன்யா மாஸம்).

5.பக்ஷம் ~ சுக்ல  பக்ஷம்.

6.திதி ~ பௌர்ணமி .

ஸ்ரார்த்த திதி ~ பௌர்ணமி   .

7.நாள்  ~ திங்கட்கிழமை {இந்து  வாஸரம்.}  ~~~                         

8. நக்ஷத்திரம் ~ பூரட்டாதி  .

 யோகம் ~ யோகம் சரி இல்லை
கரணம் ~ பத்ரம் , பவம்  .

நல்ல நேரம் ~  காலை 06.15 AM ~ 07.15 AM  & 04.45 PM ~ 05.45 PM.

ராகு காலம் ~  காலை 07.30 AM ~ 09.00 AM.

எமகண்டம் ~ காலை 10.30 ~12.00 PM.

குளிகை ~ பிற்பகல் 01.30 ~ 03.00  PM.

சூரிய உதயம் ~ காலை 06.03 AM.

சூரிய அஸ்தமனம்  ~ மாலை 06.06 PM.

சந்திராஷ்டமம் ~ ஆயில்யம்  .

சூலம் ~ கிழக்கு .

பரிகாரம் ~ தயிர் .

இன்று ~ பௌர்ணமி . 🙏🙏       

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

⚪திங்கள் ஓரைகளின் காலம்🌼

காலை 🔔🔔✅

6-7.   சந்திரன்.💚  👈சுபம்  ✅
 7-8.   சனி        ❤👈அசுபம் ❌
 8-9. குரு.          💚   👈சுபம்   ✅
 9-10. .செவ்வா.❤ 👈அசுபம் ❌
 10-11. சூரியன்.❤ 👈அசுபம் ❌
 11-12. சுக்கிரன்.💚  👈சுபம் ✅

பிற்பகல் 🔔🔔

12-1. புதன்.     💚   👈சுபம்  ✅
 1-2. சந்திரன்.💚  👈சுபம்  ✅
 2-3. சனி        ❤👈அசுபம் ❌

மாலை 🔔🔔

 3-4. குரு.          💚   👈சுபம்   ✅
 4-5. செவ்வா.❤ 👈அசுபம் ❌
 5-6. சூரியன்.❤ 👈அசுபம் ❌
 6-7. சுக்கிரன்.💚  👈சுபம் ✅

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


🕉️ராசிபலன்கள்


🗓️20-09-2021⏳


🌼திங்கட்கிழமை🌼


🕉️மேஷம்

செப்டம்பர் 20, 2021

ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

அஸ்வினி : ஆதாயம் உண்டாகும்.

பரணி : முதலீடுகள் மேம்படும்.

கிருத்திகை : ஏற்ற, இறக்கமான நாள்.
---------------------------------------
🕉️ரிஷபம்

செப்டம்பர் 20, 2021

தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான தனவரவுகள் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் மூலம் பெருமைகள் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் குறையும். தடைபட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : தனவரவுகள் கிடைக்கும்.

ரோகிணி : மனவருத்தங்கள் குறையும்.

மிருகசீரிஷம் : காரியசித்தி உண்டாகும்.
---------------------------------------
🕉️மிதுனம்

செப்டம்பர் 20, 2021

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வான சூழ்நிலைகள் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். மனதை உறுத்தி கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : உயர்வான நாள்.

திருவாதிரை : ஆசிகள் கிடைக்கும்.

புனர்பூசம் : தெளிவான நாள்.
---------------------------------------
🕉️கடகம்

செப்டம்பர் 20, 2021

போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும். அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். எதிர்பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

பூசம் : காலதாமதம் ஏற்படும்.

ஆயில்யம் : அனுகூலமான நாள்.
---------------------------------------
🕉️சிம்மம்

செப்டம்பர் 20, 2021

சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் நேரிடும். மற்றவர்களிடம் உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன் மூலம் மனக்கசப்புகளை தவிர்க்க இயலும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். செய்யும் காரியங்களில் சற்று கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

மகம் : கவனம் வேண்டும்.

பூரம் : அனுசரித்து செல்லவும்.

உத்திரம் : விழிப்புணர்வு வேண்டும்.
---------------------------------------
🕉️கன்னி

செப்டம்பர் 20, 2021

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : நெருக்கம் அதிகரிக்கும்.

அஸ்தம் : வெற்றி கிடைக்கும்.

சித்திரை : கவனம் வேண்டும்.
---------------------------------------
🕉️துலாம்

செப்டம்பர் 20, 2021

வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். மனதில் இருக்கும் எண்ணங்களை செயல்வடிவில் மாற்றுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். வியாபார ரீதியான பிரமுகர்களின் அறிமுகம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

சித்திரை : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

சுவாதி : ஈடுபாடு உண்டாகும்.

விசாகம் : மாற்றமான நாள்.
---------------------------------------
🕉️விருச்சிகம்

செப்டம்பர் 20, 2021

வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உடலில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்கான செயல்திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். பிள்ளைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

விசாகம் : பிரச்சனைகள் நீங்கும்.

அனுஷம் : உதவிகள் கிடைக்கும்.

கேட்டை : சிறப்பான நாள்.
---------------------------------------
🕉️தனுசு

செப்டம்பர் 20, 2021

உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சனைகள் தீரும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். நினைத்த காரியங்கள் நிறைவேறும். இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகள் வெளிப்பட்டு பாராட்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மூலம் : மகிழ்ச்சியான நாள்.

பூராடம் : காரியங்கள் நிறைவேறும்.

உத்திராடம் : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------
🕉️மகரம்

செப்டம்பர் 20, 2021

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். செய்தொழிலில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். அமைதியான செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்களில் மாற்றமான சூழல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : லாபகரமான நாள்.

திருவோணம் : மாற்றங்கள் உண்டாகும்.

அவிட்டம் : கலகலப்பான நாள்.
---------------------------------------
🕉️கும்பம்

செப்டம்பர் 20, 2021

திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் மேன்மையும், அனைவரிடத்திலும் பாராட்டுகளையும் பெறுவீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனை விருத்திக்கான கடன் உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : ஆதரவான நாள்.

சதயம் : உதவிகள் கிடைக்கும்.

பூரட்டாதி : சாதகமான நாள்.
---------------------------------------
🕉️மீனம்

செப்டம்பர் 20, 2021

எளிதில் முடியும் என எதிர்பார்த்த காரியங்களில் காலதாமதம் உண்டாகும். குணநலன்களில் மாற்றங்கள் ஏற்படும். மற்றவர்களின் செயல்களை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பயணங்கள் தொடர்பான செயல்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : காலதாமதம் உண்டாகும்.

உத்திரட்டாதி : மாற்றங்கள் ஏற்படும்.

ரேவதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------
💐💐💐💐💐💐💐💐💐💐