🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
இன்று, கால பைரவர் வழிபாட்டுக்கு உகந்த சுக்ல அஷ்டமி தினத்துடன் கூடிய, இனிய ஞாயிறில் சிவபெருமான், கால பைரவர் அருளோடு இனிய காலை வணக்கம்.
இன்றைய தினம் கால பைரவர் வழிபாட்டுடன், ஸூர்ய வழிபாடும் செய்து மேன்மை அடைவாேம்.
🟠ஓம் ஆதித்யாய வித்மஹே! பாஸ்கராய தீமஹி!! தன்னோ மார்தண்டப்ரஸோதயாத்!!!🟠
🔯தினமும் பஞ்சாங்கம் ஏன் வாசிக்க வேண்டும்?
🕉️1) திதி- திதியைச் சொன்னால் ஐஸ்வர்யம் கிடைக்கும்.
🕉️2) வாரம்-வாரத்தைச் சொன்னால் ஆயுள் வளரும்.
🕉️3)நக்ஷத்திரம்-நக்ஷத்திரத்தைச் சொன்னால் பாபம் நீங்கும்.
🕉️4)யோகம்-யோகத்தைச் சொன்னால் ரோகம் (வியாதி) நீங்கும்.
🕉️5)கரணம்-கரணத்தைச் சொன்னால் காரியம் சித்தியாகும்.
💐💐💐💐💐💐💐💐💐💐
🔯🕉ஶ்ரீராமஜெயம்🔯🕉.
பஞ்சாங்கம் ~ கார்த்திகை ~ 07 ~
{22.11.2020.}
ஞாயிற்றுக்கிழமை.
1.வருடம் ~ ஸார்வரி வருடம். (ஸார்வரி நாம சம்வத்ஸரம்}.
2.அயனம் ~ தக்ஷிணாயனம் .
3.ருது ~ ஸரத் ருதௌ.
4.மாதம் ~ கார்த்திகை ( வ்ருச்சிக மாஸம்).
5.பக்ஷம்~ சுக்ல பக்ஷம்.
6.திதி ~ அஷ்டமி .
ஸ்ரார்த்த திதி ~ அஷ்டமி .
7.நாள் ~ ஞாயிற்றுக்கிழமை { பாநு வாஸரம் } ~~~ 8.நக்ஷத்திரம் ~ அவிட்டம் மாலை 04.13 PM. வரை. பிறகு சதயம் .
யோகம் ~ மாலை 04.13 PM. வரை யோகம் சரி இல்லை. பிறகு சித்த யோகம்.
கரணம் ~ பத்ரம் , பவம் .
நல்ல நேரம் ~ காலை 07.45 AM ~ 08.45 AM & 03.15 PM ~ 04.15 PM.
ராகு காலம் ~ மாலை 04.30 PM ~ 06.00 PM.
எமகண்டம் ~ பகல் 12.00 PM ~ 01.30 PM.
குளிகை ~ பிற்பகல் 03.00 PM ~ 04.30 PM.
சூரிய உதயம் ~ காலை 06.15 AM.சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.39 PM.
சந்திராஷ்டமம் ~ புனர்பூசம் , பூசம் .
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம்.
இன்று ~ .🙏🙏
🔯🕉️SRI RAMAJEYAM🔯🕉️
PANCHAANGAM ~ KAARTHIGAI ~ 07 ~ (22.11.2020) SUNDAY
1.YEAR ~ SAARVARI VARUDAM { SAARVARI NAMA SAMVATHSARAM}
2.AYANAM ~ DHAKSHINAAYANAM .
3.RUTHU ~ SARATH RUTHU.
4.MONTH ~ KAARTHIGAI { VRUCHCHIGA MAASAM}
5.PAKSHAM ~ SUKLA PAKASHAM.
6.THITHI ~ ASHTAMI.
SRAARTHTHA THITHI ~ ASHTAMI
7.DAY ~ SUNDAY( BHANU VAASARAM).
8.NAKSHATHRAM ~ AVITTAM UPTO 04.13 PM. AFTERWARDS SADHAYAM .
YOGAM ~ YOGAM NOT GOOD UP TO 04.13 PM. AFTERWARDS SIDHDHA YOGAM.
KARANAM ~ BHADHRAM, BHAVAM .
RAGU KALAM .~ 04.30 PM ~06.00 PM.
YEMAGANDAM ~ 12.00 PM ~ 01.30 PM.
KULIGAI ~ 03.00 PM ~ 04.30 PM.
GOOD TIME ~ 07.45 AM TO 08.45 AM & 03.15 PM ~ 04.15 PM.
SUN RISE ~ 06.15 AM.
SUN SET~ 05.39 PM.
CHANDRAASHTAMAM~ PUNARPOOSAM, POOSAM. SOOLAM ~ WEST .
PARIGARAM ~ JAGGERY.
TODAY ~.🙏🙏🙏 🙏
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
ஞாயிற்றுக்கிழமை ஹோரை
காலை 🔔🔔
6-7. சூரியன்.❤ 👈அசுபம் ❌
7-8. சுக்கிரன்.💚 👈சுபம் ✔
8-9. புதன். 💚 👈சுபம் ✔
9-10. .சந்திரன்.💚 👈சுபம் ✔
10-11. சனி.. ❤👈அசுபம் ❌
11-12. குரு. 💚 👈சுபம் ✔
பிற்பகல் 🔔🔔
12-1. செவ்வா.❤ 👈அசுபம் ❌
1-2. சூரியன்.❤ 👈அசுபம் ❌
2-3. சுக்கிரன்.💚 👈சுபம் ✔
மாலை 🔔🔔
3-4. புதன். 💚 👈சுபம் ✔
4-5. சந்திரன்.💚 👈சுபம் ✔
5-6. சனி.. ❤👈அசுபம் ❌
6-7. குரு. 💚 👈சுபம் ✔
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..
💐💐💐💐💐💐💐💐💐
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
🕉️ராசி பலன்கள்
🗓️22-11-2020⏳
🌞ஞாயிற்றுக்கிழமை🌞
🕉️மேஷம்
நவம்பர் 22, 2020
கார்த்திகை 07 - ஞாயிறு
குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பார்த்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நடைபெறும். சகோதரர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
அஸ்வினி : கலகலப்பான நாள்.
பரணி : எண்ணங்கள் ஈடேறும்.
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
---------------------------------------
🕉️ரிஷபம்
நவம்பர் 22, 2020
கார்த்திகை 07 - ஞாயிறு
தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றி மறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இளைய சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
ரோகிணி : அனுகூலமான நாள்.
மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------
🕉️மிதுனம்
நவம்பர் 22, 2020
கார்த்திகை 07 - ஞாயிறு
குடும்ப பெரியோர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாழ்க்கைத்துணைவரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். எதிர்பாராத வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மிருகசீரிஷம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
திருவாதிரை : ஆதரவு கிடைக்கும்.
புனர்பூசம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
---------------------------------------
🕉️கடகம்
நவம்பர் 22, 2020
கார்த்திகை 07 - ஞாயிறு
வீண் அலைச்சல்களின் மூலம் உடல் சோர்வு உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகள் காலதாமதமாக கிடைக்கும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : சோர்வு உண்டாகும்.
பூசம் : சேமிப்புகள் குறையும்.
ஆயில்யம் : கவனம் வேண்டும்.
---------------------------------------
🕉️சிம்மம்
நவம்பர் 22, 2020
கார்த்திகை 07 - ஞாயிறு
வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறிகள் அகலும். எதிர்பாராத நண்பர்களின் சந்திப்புகள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : இழுபறிகள் அகலும்.
பூரம் : மகிழ்ச்சியான நாள்.
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
🕉️கன்னி
நவம்பர் 22, 2020
கார்த்திகை 07 - ஞாயிறு
தாய்மாமன்வழியில் ஆதாயம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவரிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நன்மையளிக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான முடிவுகளை பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து எடுப்பது நன்மையளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : ஆதாயமான நாள்.
அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.
சித்திரை : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
🕉️துலாம்
நவம்பர் 22, 2020
கார்த்திகை 07 - ஞாயிறு
மனதில் இருக்கும் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான சூழ்நிலைகள் அமையும். இதுவரை இருந்துவந்த இன்னல்கள் குறையும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : பிரார்த்தனை நிறைவேறும்.
சுவாதி : இன்னல்கள் குறையும்.
விசாகம் : சிந்தனைகள் தோன்றும்.
---------------------------------------
🕉️விருச்சகம்
நவம்பர் 22, 2020
கார்த்திகை 07 - ஞாயிறு
குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்று நடப்பார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
விசாகம் : ஆதாயம் உண்டாகும்.
அனுஷம் : ஆதரவு கிடைக்கும்.
கேட்டை : சுபிட்சமான நாள்.
---------------------------------------
🕉️தனுசு
நவம்பர் 22, 2020
கார்த்திகை 07 - ஞாயிறு
திட்டமிட்ட காரியங்கள் அலைச்சலுக்கு பின்பே ஈடேறும். உத்தியோகம் தொடர்பான புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். சகோதரர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் காரியசித்தி உண்டாகும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : கரும் பச்சை
மூலம் : சாதகமான நாள்.
பூராடம் : காரியசித்தி உண்டாகும்.
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
🕉️மகரம்
நவம்பர் 22, 2020
கார்த்திகை 07 - ஞாயிறு
செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திராடம் : தடைகள் அகலும்.
திருவோணம் : அனுபவம் உண்டாகும்.
அவிட்டம் : மாற்றங்கள் ஏற்படும்.
---------------------------------------
🕉️கும்பம்
நவம்பர் 22, 2020
கார்த்திகை 07 - ஞாயிறு
உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய வீடு கட்டுவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். மனதில் இனம்புரியாத சோர்வு ஏற்பட்டு நீங்கும். வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
சதயம் : சோர்வுகள் நீங்கும்.
பூரட்டாதி : ஒற்றுமை உண்டாகும்.
---------------------------------------
🕉️மீனம்
நவம்பர் 22, 2020
கார்த்திகை 07 - ஞாயிறு
வீடு மாற்றுவது பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களின் மூலம் எதிர்பாராத செலவுகள் நேரிடலாம். புதிய முயற்சிகளின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
ரேவதி : புரிதல் ஏற்படும்.
---------------------------------------
💐💐💐💐💐💐💐💐💐💐